Devane En Anbane Lyrics Song Chords PPT - தேவனே என் நண்பனே எனக்காய்

தேவனே என் நண்பனே
எனக்காய் மரித்தீரே
சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாறுவேன் -2

1. சிலுவையின் மறைவினில்
நேசரின் அருகில்
கிருபையின் கரத்தினில்
ஆறுதல் கண்டேன்
தேனிலும் இனிய என் நேசரின்'
அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
என் அகம் மறந்திடுவேன் என்றும் நான்

2. கார்மேகம் போல் என் பாவங்கள்
எல்லாம் மன்னித்தாய்
என் நாவிலே புதுப்பாடல்
தந்து தேற்றினாய்
குழியில் தள்ளும் கடல் ஆழத்தை
என் தேவன் அகற்றிட செய்தாரே
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன்

3. கல்வாரியில் ஜீவன் தந்த
நேசர் இயேசுவை-அன்னை தந்தை
யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
ஆயிரம் நாவுகள் போதாதையா
தேற்றியே ஆற்றியே
என்னைத் தாங்குவார்
அவரின் அன்பே போதுமே என்றென்றும்

Devane En Anbane lyrics songs, Devane En Anbane song lyrics, Devane En Anbane Lyrics Song Chords PPT - தேவனே என் நண்பனே எனக்காய்

Sign in to access this feature Sign Up

Devane En Anbane Lyrics Song Chords PPT - தேவனே என் நண்பனே எனக்காய் Lyrics in English

thevane en nanpane
enakkay mariththire 2

siluvai nizhalil nan thinamum
marainthu ilaipparuven 2

siluvaiyin maraivinil nesarin arukil
kirupaiyin karaththinil aaruthal kanten

theninum iniya ennesarin
anpai nan eppati sollituven

thirkkum en ithayaththin aavalai
innalkal maranthituven enrenrum nan

... thevane

karmekam pol en pavankal ellam manniththar
ennavile puthuppatal thanthu thertrinar

muzhkiye thallum katal aazhaththai
en thevan akanrita seythare

sontha than jivanaiyum paramal
enakkay manta thevanai patuven

... thevane

kalvariyil jivan thantha nesar iyesuve
annai thanthai yavarilum melay anpu kurnthar

antha iyesuvin anpaip patave
aayiram navukal pothathaiya

thertriye aarri ennaith thangkuvar
avarin anpe pothume enrenrum

... thevane

Devane En Anbane Lyrics Song Chords PPT - தேவனே என் நண்பனே எனக்காய் Lyrics in English (Tanglish)

தேவனே என் நண்பனே
எனக்காய் மரித்தீரே
சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாறுவேன் – 2
Dhevane en nanbane
Enakkaai maritheere
Siluvai nizhalil naan dhinamum
Maraindhu ilaipaaruven – 2

சிலுவையின் மறைவினில்
நேசரின் அருகில்
கிருபையின் கரத்தினில்
ஆறுதல் கண்டேன்
Siluvaiyin maraivil
Nesarin arugil
Kirubaiyin karaththinil
Aarudhal kanden

தேனிலும் இனிய என் நேசரின் அன்பை
நான் எப்படி சொல்லிடுவேன்
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
என் அகம் மறந்திடுவேன் என்றும் நான்
Thenilum iniya en nesarin anbai
Naan eppadi solliduven
Theerkum en idhayaththin aavalai
En agam marandhiduven endrum naan

கார்மேகம் போல் என் பாவங்கள்
எல்லாம் மன்னித்தாய்
என் நாவிலே புதுப்பாடல்
தந்து தேற்றினாய்
Kaarmegam pol en paavangal
Ellaam manniththaai
En naavile pudhu paadal
Thandhu thetrinai

குழியில் தள்ளும் கடல் ஆழத்தை
என் தேவன் அகற்றிட செய்தாரே
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன்
Kuzhiyil thallum kadal aazhaththai
En dhevan agatrida seithaare
Sondha than jeevanaiyum paaramal
Enakkaai maandha dhevanai paaduven

கல்வாரியில் ஜீவன் தந்த
நேசர் இயேசுவை – அன்னை தந்தை
யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
Kalvaariyil jeevan thandha
Nesar Yesuvai – annai thandhai
Yaavarilum melaai anbu koorndhaar
Andha Yesuvin anbai paadave

ஆயிரம் நாவுகள் போதாதையா
தேற்றியே ஆற்றியே
என்னைத் தாங்குவார்
அவரின் அன்பே போதுமே என்றென்றும்
Aayiram naavugal pothaadhaiyaa
Thetriye aatriye
Ennaith thaanguvaar
Avarin anbe pothume endrendrum

Devane En Anbane Lyrics Song Chords PPT - தேவனே என் நண்பனே எனக்காய் Lyrics in English (Song Meaning)

தேவனே என் நண்பனே
எனக்காய் மரித்தீரே
சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாறுவேன் – 2
O God, my Friend
You died for me
In the shadow of the cross each day
I will hide and find my rest – 2

சிலுவையின் மறைவினில்
நேசரின் அருகில்
கிருபையின் கரத்தினில்
ஆறுதல் கண்டேன்
In the shelter of the cross
Near to my Beloved
In the hand of grace
I found comfort

தேனிலும் இனிய என் நேசரின் அன்பை
நான் எப்படி சொல்லிடுவேன்
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
என் அகம் மறந்திடுவேன் என்றும் நான்
Sweeter than honey is my Beloved’s love
How can I ever express it?
He satisfies the longing of my heart
I will forget myself forever in Him

கார்மேகம் போல் என் பாவங்கள்
எல்லாம் மன்னித்தாய்
என் நாவிலே புதுப்பாடல்
தந்து தேற்றினாய்
Like dark clouds were my sins
You forgave them all
You placed a new song on my lips
And comforted me

குழியில் தள்ளும் கடல் ஆழத்தை
என் தேவன் அகற்றிட செய்தாரே
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன்
The deep pit and ocean depths that pulled me down
My God removed them away
Without sparing His own life
I will sing of the God who died for me

கல்வாரியில் ஜீவன் தந்த
நேசர் இயேசுவை – அன்னை தந்தை
யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
Jesus, my Beloved, who gave His life at Calvary
More loving than mother or father
He loved beyond all others
I will sing of that love of Jesus

ஆயிரம் நாவுகள் போதாதையா
தேற்றியே ஆற்றியே
என்னைத் தாங்குவார்
அவரின் அன்பே போதுமே என்றென்றும்
A thousand tongues are not enough
To thank and praise Him
He will sustain me
His love alone is enough forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create