Devane En Jeevane Enthan Kanmalaiye Lyrics Song Chords PPT - தேவனே என் ஜீவனே எந்தன் கன்மலையே

தேவனே என் ஜீவனே
எந்தன் கன்மலையே
இயேசுவே என் நேசரே
என்றுமாய் நம்புவேன்

1. தீமை ஏதும் சூழ்ந்திடா
என்னை காக்கும் தெய்வமே
சாபம் யாவும் நீக்கியே
சாந்தியும் நல்கிடும்

அல்லேலூயா அல்லேலூயா (2)

2. என்னை முற்றும் தந்திட்டேன்
கிருபை சூழ தாங்குவீர்
எந்தன் மேன்மை நீரல்லோ
இயேசுவே பின் செல்வேன்

3. தாகம் தீர்க்கும் மீட்பரே
எந்தன் வாஞ்சை நீரல்லோ
உம்மைப் போல மாறிட
இயேசுவே செய்திடும்

Devane En Jeevane Enthan Kanmalaiye lyrics songs, Devane En Jeevane Enthan Kanmalaiye song lyrics, Devane En Jeevane Enthan Kanmalaiye Lyrics Song Chords PPT - தேவனே என் ஜீவனே எந்தன் கன்மலையே

Sign in to access this feature Sign Up

Devane En Jeevane Enthan Kanmalaiye Lyrics Song Chords PPT - தேவனே என் ஜீவனே எந்தன் கன்மலையே Lyrics in English

thevane en jivane enthan
kanmalaiye iyesuve
en nesare enrumay nampuven

theemai eethum suzhnthita
ennai kakkum theyvame
sapam yavum neekkiye
santhiyum nalkitum

alleluya alleluya
alleluya alleluya

ennai mutrum thanthitten
kirupai suzha thangkuvir
enthan menmai neerallo
iyesuve pin selven

- alleluya

thakam thirkkum meetpare
enthan vanysai neerallo
ummaip pola marita
iyesuve seythitum

- alleluya

Devane En Jeevane Enthan Kanmalaiye Lyrics Song Chords PPT - தேவனே என் ஜீவனே எந்தன் கன்மலையே Lyrics in English (Tanglish)

தேவனே என் ஜீவனே
எந்தன் கன்மலையே
இயேசுவே என் நேசரே
என்றுமாய் நம்புவேன்
Devaney en jeevaney
Enthan kanmalaiye
Yesuve en nesare
Endrumai nambuven

தீமை ஏதும் சூழ்ந்திடா
என்னை காக்கும் தெய்வமே
சாபம் யாவும் நீக்கியே
சாந்தியும் நல்கிடும்
Theemai yedhum soozhndhida
Ennai kaakkum deivame
Saapam yaavum neekkiye
Santhiyum nalkidum

அல்லேலூயா அல்லேலூயா
Alleluya alleluya

என்னை முற்றும் தந்திட்டேன்
கிருபை சூழ தாங்குவீர்
எந்தன் மேன்மை நீரல்லோ
இயேசுவே பின் செல்வேன்
Ennai muttrum thandhitten
Kirubai soozha thaanguveer
Enthan menmai neerallo
Yesuve pin selvEn

தாகம் தீர்க்கும் மீட்பரே
எந்தன் வாஞ்சை நீரல்லோ
உம்மைப் போல மாறிட
இயேசுவே செய்திடும்
Thaagam theerkum meedbare
Enthan vaanchai neerallo
Ummaip pol maarida
Yesuve seididum

Devane En Jeevane Enthan Kanmalaiye Lyrics Song Chords PPT - தேவனே என் ஜீவனே எந்தன் கன்மலையே Lyrics in English (Song Meaning)

தேவனே என் ஜீவனே
எந்தன் கன்மலையே
இயேசுவே என் நேசரே
என்றுமாய் நம்புவேன்
God my life
My hope
Jesus my beloved
I will trust forever

தீமை ஏதும் சூழ்ந்திடா
என்னை காக்கும் தெய்வமே
சாபம் யாவும் நீக்கியே
சாந்தியும் நல்கிடும்
May no evil surround me
God who protects me
All curses you remove
And grant peace and goodness

அல்லேலூயா அல்லேலூயா
Alleluya alleluya

என்னை முற்றும் தந்திட்டேன்
கிருபை சூழ தாங்குவீர்
எந்தன் மேன்மை நீரல்லோ
இயேசுவே பின் செல்வேன்
You have given me completely
Your grace surrounds and sustains
My greatness is not by me
Jesus I will follow

தாகம் தீர்க்கும் மீட்பரே
எந்தன் வாஞ்சை நீரல்லோ
உம்மைப் போல மாறிட
இயேசுவே செய்திடும்
O Savior who quenches thirst
You are my desire
To be changed like you
Jesus will make me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create