Devanae Ennai Tharugiren Lyrics Song Chords PPT - தேவனே என்னைத் தருகிறேன்

தேவனே என்னைத் தருகிறேன்
உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
யாவையும் நீர் தந்ததால்
உம்மிடம் திரும்ப தருகின்றேன்

எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
உந்தனுக்கே தருகின்றேன்
எங்கள் ஆராதனை உமக்கே
எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே

ஊழியம் நீர் தந்தது
உயர்வுகள் நீர் தந்தது
மேன்மைகள் நீர் தந்தது
செல்வமும் நீர் தந்தது

தரிசனம் நீர் தந்தது
தாகமும் நீர் தந்தது
கிருபைகள் நீர் தந்தது
அபிஷேகம் நீர் தந்தது

Devanae Ennai Tharugiren, Devanae Ennai Tharugiren lyrics songs, Devanae Ennai Tharugiren song lyrics, Devanae Ennai Tharugiren Lyrics Song Chords PPT - தேவனே என்னைத் தருகிறேன், tamil christian songs lyrics, John Jebaraj, Levi Vol 2

Sign in to access this feature Sign Up

Devanae Ennai Tharugiren Lyrics Song Chords PPT - தேவனே என்னைத் தருகிறேன் Lyrics in English

thevane ennaith tharukiren
um pathaththil ennai pataikkinren
yavaiyum neer thanthathal
ummitam thirumpa tharukiren -- 2

enthan vazhvin menmaiyellam
unthanukke tharukiren -- 2

engkal aarathanai umakke
engkal vazhnalellam umakke -- 2

uuzhiyam neer thanthathu
uyarvukal neer thanthathu
menmaikal neer thanthathu
selvamum neer thanthathu
-- enthan vazhvin

tharisanam neer thanthathu
thakamum neer thanthathu
kirupaikal neer thanthathu
apishEkam neer thanthathu
-- enthan vazhvin

Devanae Ennai Tharugiren Lyrics Song Chords PPT - தேவனே என்னைத் தருகிறேன் Lyrics in English (Tanglish)

தேவனே என்னைத் தருகிறேன்
உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
யாவையும் நீர் தந்ததால்
உம்மிடம் திரும்ப தருகின்றேன்
DevanE Ennai Tharugiren
Um Paathaththil Ennai Padaikkinren
Yaavaiyum Neer Thandhadhal
Ummidam Thirumba Tharugindren

எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
உந்தனுக்கே தருகின்றேன்
எங்கள் ஆராதனை உமக்கே
எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே
Endhan Vaazhvin Menmaiyellaam
Unthanukke Tharugindren
Engal Aaradhanai Umakke
Engal Vaazhnalellaam Umakke

ஊழியம் நீர் தந்தது
உயர்வுகள் நீர் தந்தது
மேன்மைகள் நீர் தந்தது
செல்வமும் நீர் தந்தது
Oozhiyam Neer Thandhadhu
Uyarvugal Neer Thandhadhu
Menmaigal Neer Thandhadhu
Selvamum Neer Thandhadhu

தரிசனம் நீர் தந்தது
தாகமும் நீர் தந்தது
கிருபைகள் நீர் தந்தது
அபிஷேகம் நீர் தந்தது
Tharisnam Neer Thandhadhu
Thaagamum Neer Thandhadhu
Kirupaigal Neer Thandhadhu
Abishekham Neer Thandhadhu

Devanae Ennai Tharugiren Lyrics Song Chords PPT - தேவனே என்னைத் தருகிறேன் Lyrics in English (Song Meaning)

தேவனே என்னைத் தருகிறேன்
உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
யாவையும் நீர் தந்ததால்
உம்மிடம் திரும்ப தருகின்றேன்
Lord, I Give Myself To You
I Am Formed On Your Path
Because You Gave Me Everything
I Return It All To You

எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
உந்தனுக்கே தருகின்றேன்
எங்கள் ஆராதனை உமக்கே
எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே
All The Excellence In My Life
I Give To You
Our Worship Is Yours
All Our Days Belong To You

ஊழியம் நீர் தந்தது
உயர்வுகள் நீர் தந்தது
மேன்மைகள் நீர் தந்தது
செல்வமும் நீர் தந்தது
You Gave Work
You Gave Promotion
You Gave Excellence
You Gave Wealth

தரிசனம் நீர் தந்தது
தாகமும் நீர் தந்தது
கிருபைகள் நீர் தந்தது
அபிஷேகம் நீர் தந்தது
You Gave Vision
You Gave Strength
You Gave Grace
You Gave Anointing

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create