Devane Saranam Yesuve Saranam Lyrics Song Chords PPT - தேவனே சரணம் இயேசுவே சரணம்

தேவனே சரணம் இயேசுவே சரணம்
ஆவியே சரணம் சரணம்
யேகோவா சரணம் ஏல்ஷடாய் சரணம்
தெய்வமே சரணம் சரணம்

1. தேடி வந்த தெய்வமே சரணம்
தேற்றுகின்ற தெய்வமே சரணம்
பாடுகின்றேன் உம்மையே சரணம்
நாடிடுவேன் என்றுமே சரணம்

2. தாவீதைப் போல் ஆடுவேன் சரணம்
சங்கீதங்கள் பாடுவேன் சரணம்
சாட்சியாக வாழுவேன் சரணம்
மேளதாள ஓசையோடு சரணம்

3. என்ன நிந்தை வந்தாலும் சரணம்
எது நேரிட்டாலுமே சரணம்
தேவன் என் பக்கத்தில் சரணம்
பயம் எனக்கில்லையே சரணம்

Devane Saranam Yesuve Saranam lyrics songs, Devane Saranam Yesuve Saranam song lyrics , Devane Saranam Yesuve Saranam Lyrics Song Chords PPT -தேவனே சரணம் இயேசுவே சரணம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Devane Saranam Yesuve Saranam Lyrics Song Chords PPT - தேவனே சரணம் இயேசுவே சரணம் Lyrics in English

Devane saranam Yesuve saranam
Aaviye saranam saranam
Yehova saranam Elshadai saranam
Deivame saranam saranam

Thedi vandha Deivame saranam
Thetrugindra Deivame saranam
Paadugindren Ummaiye saranam
Naadiduven endrume saranam

Thaaveedhai pol aaduven saranam
Sangeethangal paaduven saranam
Saatchiyaaga vaazhuven saranam
Melathaala osaiyodu saranam

Enna nindhai vandhaalum saranam
Edhu nerittaalume saranam
Devan en pakkathil saranam
Bayam enakkillaiye saranam

Devane Saranam Yesuve Saranam Lyrics Song Chords PPT - தேவனே சரணம் இயேசுவே சரணம் Lyrics in English (Tanglish)

தேவனே சரணம் இயேசுவே சரணம்
ஆவியே சரணம் சரணம்
Devane saranam Yesuve saranam
Aaviye saranam saranam

யேகோவா சரணம் ஏல்ஷடாய் சரணம்
தெய்வமே சரணம் சரணம்
Yehova saranam Elshadai saranam
Deivame saranam saranam

தேடி வந்த தெய்வமே சரணம்
தேற்றுகின்ற தெய்வமே சரணம்
Thedi vandha Deivame saranam
Thetrugindra Deivame saranam

பாடுகின்றேன் உம்மையே சரணம்
நாடிடுவேன் என்றுமே சரணம்
Paadugindren Ummaiye saranam
Naadiduven endrume saranam

தாவீதைப் போல் ஆடுவேன் சரணம்
சங்கீதங்கள் பாடுவேன் சரணம்
Thaaveedhai pol aaduven saranam
Sangeethangal paaduven saranam

சாட்சியாக வாழுவேன் சரணம்
மேளதாள ஓசையோடு சரணம்
Saatchiyaaga vaazhuven saranam
Melathaala osaiyodu saranam

என்ன நிந்தை வந்தாலும் சரணம்
எது நேரிட்டாலுமே சரணம்
Enna nindhai vandhaalum saranam
Edhu nerittaalume saranam

தேவன் என் பக்கத்தில் சரணம்
பயம் எனக்கில்லையே சரணம்
Devan en pakkathil saranam
Bayam enakkillaiye saranam

Devane Saranam Yesuve Saranam Lyrics Song Chords PPT - தேவனே சரணம் இயேசுவே சரணம் Lyrics in English (Song Meaning)

தேவனே சரணம் இயேசுவே சரணம்
ஆவியே சரணம் சரணம்
God, You are my refuge; Jesus, You are my refuge
Holy Spirit, You are my refuge, refuge

யேகோவா சரணம் ஏல்ஷடாய் சரணம்
தெய்வமே சரணம் சரணம்
Jehovah, You are my refuge; El-Shaddai, You are my refuge
O God, You are my refuge, refuge

தேடி வந்த தெய்வமே சரணம்
தேற்றுகின்ற தெய்வமே சரணம்
O God who came searching for me, You are my refuge
O God who comforts me, You are my refuge

பாடுகின்றேன் உம்மையே சரணம்
நாடிடுவேன் என்றுமே சரணம்
I sing only to You, my refuge
I will seek You forever, my refuge

தாவீதைப் போல் ஆடுவேன் சரணம்
சங்கீதங்கள் பாடுவேன் சரணம்
Like David, I will dance before You, my refuge
I will sing psalms to You, my refuge

சாட்சியாக வாழுவேன் சரணம்
மேளதாள ஓசையோடு சரணம்
I will live as a witness for You, my refuge
With music and rhythm I will praise You, my refuge

என்ன நிந்தை வந்தாலும் சரணம்
எது நேரிட்டாலுமே சரணம்
Whatever reproach comes, You are my refuge
Whatever happens, You are my refuge

தேவன் என் பக்கத்தில் சரணம்
பயம் எனக்கில்லையே சரணம்
God is on my side, my refuge
I have no fear, my refuge

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create