Devane Un Pathathil Lyrics Song Chords PPT - தேவனே உம் பாதத்தில்

தேவனே உம் பாதத்தில்
நாங்கள் வந்தடைந்தோம்
நீர் ஏற்றுக்கொள்வீர்-2

உம் கிருபை எங்களை தாங்கினது
உம் இரக்கம் எங்களை தேற்றினது-2

1.ஆயனில்லாத ஆடுகளை போல் அலைந்தோம்
நீர் எந்தன் கரம் பிடித்து நடத்தினீர்-2

2.விற்கப்பட்ட யோசேப்பை போல் சிறையில் கிடந்தோம்
கிருபையினால் மீட்டெம்மை உயர்த்தினீர்-2

3.வெறுமையாய் என் வாழ்க்கையை தொலைத்தேன்
இயேசுவே நீர் என்னை கண்டெடுத்தீர்-2

Devane Un Pathathil lyrics songs, Devane Un Pathathil song lyrics , Devane Un Pathathil Lyrics Song Chords PPT - தேவனே உம் பாதத்தில், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Devane Un Pathathil Lyrics Song Chords PPT - தேவனே உம் பாதத்தில் Lyrics in English

Devane um paathathil
Naangal vandadaindhom
Neer yetrukkolveer-2

Um kirubai engalai thaanginathu
Um irakkam engalai thetrinathu-2

1. Ayan illatha aadugalai pol alainthom
Neer enthan karam pidithu nadathineer-2

2. Virkkappatta Yoseppai pol siraiyil kidanthom
Kirubaiyinaal meettemmai uyarthineer-2

3. Verumaiyaai en vaazhkaiyai tholaithen
Yesuve neer ennai kandedutheer-2

Devane Un Pathathil Lyrics Song Chords PPT - தேவனே உம் பாதத்தில் Lyrics in English (Tanglish)

தேவனே உம் பாதத்தில்
நாங்கள் வந்தடைந்தோம்
Devane um paathathil
Naangal vandadaindhom

நீர் ஏற்றுக்கொள்வீர்
Neer yetrukkolveer

உம் கிருபை எங்களை தாங்கினது
உம் இரக்கம் எங்களை தேற்றினது
Um kirubai engalai thaanginathu
Um irakkam engalai thetrinathu

ஆயனில்லாத ஆடுகளை போல் அலைந்தோம்
நீர் எந்தன் கரம் பிடித்து நடத்தினீர்
Ayan illatha aadugalai pol alainthom
Neer enthan karam pidithu nadathineer

விற்கப்பட்ட யோசேப்பை போல் சிறையில் கிடந்தோம்
கிருபையினால் மீட்டெம்மை உயர்த்தினீர்
Virkkappatta Yoseppai pol siraiyil kidanthom
Kirubaiyinaal meettemmai uyarthineer

வெறுமையாய் என் வாழ்க்கையை தொலைத்தேன்
இயேசுவே நீர் என்னை கண்டெடுத்தீர்
Verumaiyaai en vaazhkaiyai tholaithen
Yesuve neer ennai kandedutheer

Devane Un Pathathil Lyrics Song Chords PPT - தேவனே உம் பாதத்தில் Lyrics in English (Song Meaning)

தேவனே உம் பாதத்தில்
நாங்கள் வந்தடைந்தோம்
We have come to Your feet, O God
We have arrived before You

நீர் ஏற்றுக்கொள்வீர்
Please accept us, Lord

உம் கிருபை எங்களை தாங்கினது
உம் இரக்கம் எங்களை தேற்றினது
Your grace has sustained us
Your mercy has comforted us

ஆயனில்லாத ஆடுகளை போல் அலைந்தோம்
நீர் எந்தன் கரம் பிடித்து நடத்தினீர்
We wandered like sheep without a shepherd
You held our hand and guided us

விற்கப்பட்ட யோசேப்பை போல் சிறையில் கிடந்தோம்
கிருபையினால் மீட்டெம்மை உயர்த்தினீர்
We were in prison like Joseph who was sold
By Your grace You redeemed and lifted us

வெறுமையாய் என் வாழ்க்கையை தொலைத்தேன்
இயேசுவே நீர் என்னை கண்டெடுத்தீர்
I lost my life in emptiness
Jesus, You found me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create