Devanin Vaarththaiyaik Kaettu Lyrics Song Chords PPT - தேவனின் வார்த்தையைக் கேட்டு

தேவனின் வார்த்தையைக் கேட்டு
வாழ்பவன் எவனோ பாக்கியவான்

பாக்கியவான் பாக்கியவான்-2

1.வார்த்தையைக் கேட்பது அவசியமே
கேட்டிடும் விதம் அதிலும் நலமே
கேட்டதைக் தியானிப்பதே மகா பாக்கியம்
இதயத்தில் சேர்ப்பதும் இலட்சியமே

2.தேவனின் வார்த்தையில் ஜீவனுணடே
ஆவியும் வல்லமையும் நிறைந்ததுவே
மாரி போல் பனி இதயத்தை நனைக்க
வார்த்தை உன் பேரினில் இறங்கிடுமே

3.தேவனின் வார்த்தையை இதயத்திலே
நிதம் தவறாமல் நீ விதைத்திடுவாய்
முப்பதும் அறுபதும் நூறென அறுத்தே
நன்மையால் வாழ்வினில் வளம்பெறுவாய்

Devanin Vaarththaiyaik Kaettu lyrics songs, Devanin Vaarththaiyaik Kaettu song lyrics, Devanin Vaarththaiyaik Kaettu Lyrics Song Chords PPT - தேவனின் வார்த்தையைக் கேட்டு

Sign in to access this feature Sign Up

Devanin Vaarththaiyaik Kaettu Lyrics Song Chords PPT - தேவனின் வார்த்தையைக் கேட்டு Lyrics in English

Devavin vaarthaiyai ketu
Vaazhbavan evano paakiyavaan

Paakiyavaan paakiyavaan (2)

1.Vaarthaiyai ketpadu avasiyame
Kettidum vidham athilum nalame
Kettathai dhiyanippadhe maha paakiyam
Idhayathil serppadhum ilatchiyame

2.Devavin vaarthaiyil jeevan undae
Aaviyum vallamaiyum niraindhadhuvae
Maari pol pani idhayathai nanaikka
Vaarthai un perinil irangidumae

3.Devavin vaarthaiyai idhayathilae
Nidham thavaraamal nee vithaithiduvaai
Muppadhum arupadhum nooren aruththe
Nanmaiyaal vaazhvinil valamperuvaai

Devanin Vaarththaiyaik Kaettu Lyrics Song Chords PPT - தேவனின் வார்த்தையைக் கேட்டு Lyrics in English (Tanglish)

தேவனின் வார்த்தையைக் கேட்டு
வாழ்பவன் எவனோ பாக்கியவான்
Devanin vaarthaiyaik ketu
Vaazhbavan evano baakkiyavaan

பாக்கியவான் பாக்கியவான் – 2
பாக்கியவான் பாக்கியவான் – 2
Baakkiyavaan baakkiyavaan
Baakkiyavaan baakkiyavaan

1. வார்த்தையைக் கேட்பது அவசியமே
கேட்டிடும் விதம் அதிலும் நலமே
Vaarthaiyaik ketpadu avasiyame
Kettidum vidham athilum nalame

கேட்டதைக் தியானிப்பதே மகா பாக்கியம்
இதயத்தில் சேர்ப்பதும் இலட்சியமே
Kettathaik dhyaanippadhe maha baakkiyam
Idhayathil serppadhum ilachiyame

2. தேவனின் வார்த்தையில் ஜீவனுண்டே
ஆவியும் வல்லமையும் நிறைந்ததுவே
Devanin vaarthaiyil jeevan unde
Aaviyum vallamaiyum niraindhaduve

மாரி போல் பனி இதயத்தை நனைக்க
வார்த்தை உன் பேரினில் இறங்கிடுமே
Maari pol pani idhayathai nanaikka
Vaarthai un perinil irangidume

3. தேவனின் வார்த்தையை இதயத்திலே
நிதம் தவறாமல் நீ விதைத்திடுவாய்
Devanin vaarthaiyai idhayathile
Nidham thavaraamal nee vithaithiduvaai

முப்பதும் அறுபதும் நூறென அறுத்தே
நன்மையால் வாழ்வினில் வளம்பெறுவாய்
Muppadhum arubadhum noorena arutthe
Nanmaiyaal vaazhvinil valampperuvaai

Devanin Vaarththaiyaik Kaettu Lyrics Song Chords PPT - தேவனின் வார்த்தையைக் கேட்டு Lyrics in English (Song Meaning)

தேவனின் வார்த்தையைக் கேட்டு
வாழ்பவன் எவனோ பாக்கியவான்
Blessed is the one who hears God's word
And lives according to it faithfully

பாக்கியவான் பாக்கியவான்
பாக்கியவான் பாக்கியவான்
Blessed, blessed is he
Truly blessed is he

வார்த்தையைக் கேட்பது அவசியமே
கேட்டிடும் விதம் அதிலும் நலமே
Hearing the word is truly important
The way we listen matters even more

கேட்டதைக் தியானிப்பதே மகா பாக்கியம்
இதயத்தில் சேர்ப்பதும் இலட்சியமே
Meditating on it is a great blessing
Keeping it in the heart is the goal

தேவனின் வார்த்தையில் ஜீவனுணடே
ஆவியும் வல்லமையும் நிறைந்ததுவே
In God's word there is life
It is filled with Spirit and power

மாரி போல் பனி இதயத்தை நனைக்க
வார்த்தை உன் பேரினில் இறங்கிடுமே
Like rain it softens the heart
The word descends richly upon you

தேவனின் வார்த்தையை இதயத்திலே
நிதம் தவறாமல் நீ விதைத்திடுவாய்
Sow God’s word in your heart
Daily without failing

முப்பதும் அறுபதும் நூறென அறுத்தே
நன்மையால் வாழ்வினில் வளம்பெறுவாய்
You will reap thirty, sixty, hundredfold
And prosper in goodness in life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create