தேவனுக்கு பயந்து வாழ்ந்தால்
வாழ்வில் நன்மை அடைவாய்
தேவன் என்றென்றும்
உன்னைக் காப்பார் -2
1.கர்த்தருக்குப் பயப்படுவோம்
வாழ்வில் காணுகின்ற நன்மை பெரிது
பயத்துடன் கீழ்ப்படிவோம்
என்றும் வாழுகின்ற வாழ்வும் இனிது -2
2. கர்த்தருக்குப் பயப்படுதல்
ஆயுள் நாட்களைப் பெருகப்பண்ணும்
பாக்கியமும், நன்மை பெருகும்
நம் பாதைகளும் செம்மையடையும்
3. கர்த்தருக்குப் பயப்படுதல்
உயர் ஞானத்தின் துவக்கமாகும்
பயத்துடன் கீழ்ப்படிதல்
பரலோகம் செல்லும் பாதையாகும்
Devanukku payanthu vazhnthal lyrics songs, Devanukku payanthu vazhnthal song lyrics, Devanukku payanthu vazhnthal Lyrics Song Chords PPT - தேவனுக்கு பயந்து வாழ்ந்தால்
Sign in to access this feature Sign Up
Dhevanukku Bayandhu Vaazhnthaal
Vaazhvil Nanmai Adaivaai
Dhevan Endrendrum
Unnaik Kaappaar – 2
Karththarukkup Bayappaduvoam
Vaazhvil Kaanugindra Nanmai Peridhu
Bayaththudan Keezhppadivoam
Endrum Vaazhugindra Vaazhvum Inidhu – 2
Karththarukkup Bayappadudhal
Aayul Naatkalai Perugappannum
Baakkiyamum Nanmai Perugum
Nam Paadhaigalum Semmaiyadaiyum
Karththarukkup Bayappadudhal
Uyar Gnaanaththin Thuvakkamaagum
Bayaththudan Keezhppadidhal
Paraloagam Sellum Paadhaiyaagum
தேவனுக்கு பயந்து வாழ்ந்தால்
வாழ்வில் நன்மை அடைவாய்
Devanukku Bayandhu Vaazhndhaal
Vaazhvil Nanmai Adaivaai
தேவன் என்றென்றும்
உன்னைக் காப்பார்
Devan Endrendrum
Unnaik Kaappaar
கர்த்தருக்குப் பயப்படுவோம்
வாழ்வில் காணுகின்ற நன்மை பெரிது
Karththarukkup Bayappaduvom
Vaazhvil Kaanugindra Nanmai Peridhu
பயத்துடன் கீழ்ப்படிவோம்
என்றும் வாழுகின்ற வாழ்வும் இனிது
Bayaththudan Keezhppadivom
Endrum Vaazhugindra Vaazhvum Inidhu
கர்த்தருக்குப் பயப்படுதல்
ஆயுள் நாட்களைப் பெருகப்பண்ணும்
Karththarukkup Bayappadudhal
Aayul Naatkalai Perugappannum
பாக்கியமும், நன்மை பெருகும்
நம் பாதைகளும் செம்மையடையும்
Paakkiyamum Nanmai Perugum
Nam Paadhaigalum Semmaiyadaiyum
கர்த்தருக்குப் பயப்படுதல்
உயர் ஞானத்தின் துவக்கமாகும்
Karththarukkup Bayappadudhal
Uyar Gnaanaththin Thuvakkamaagum
பயத்துடன் கீழ்ப்படிதல்
பரலோகம் செல்லும் பாதையாகும்
Bayaththudan Keezhppadidhal
Paralogam Sellum Paadhaiyaagum
தேவனுக்கு பயந்து வாழ்ந்தால்
வாழ்வில் நன்மை அடைவாய்
If you live in reverence to God
You will receive goodness in life
தேவன் என்றென்றும்
உன்னைக் காப்பார்
God forever
Will protect you
கர்த்தருக்குப் பயப்படுவோம்
வாழ்வில் காணுகின்ற நன்மை பெரிது
Let us fear the Lord
The blessings we receive in life are great
பயத்துடன் கீழ்ப்படிவோம்
என்றும் வாழுகின்ற வாழ்வும் இனிது
Let us obey Him with reverence
Then our life will be pleasant always
கர்த்தருக்குப் பயப்படுதல்
ஆயுள் நாட்களைப் பெருகப்பண்ணும்
The fear of the Lord
Will increase the days of your life
பாக்கியமும், நன்மை பெருகும்
நம் பாதைகளும் செம்மையடையும்
Blessings and goodness will abound
And our paths will be made straight
கர்த்தருக்குப் பயப்படுதல்
உயர் ஞானத்தின் துவக்கமாகும்
The fear of the Lord
Is the beginning of true wisdom
பயத்துடன் கீழ்ப்படிதல்
பரலோகம் செல்லும் பாதையாகும்
Obedience with reverence
Is the pathway to heaven
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List