Devanukku Piriyamaana Lyrics Song Chords PPT - தேவனுக்கு பிரியமானது

தேவனுக்கு பிரியமானது (4)
அவரைப் போல நாமும் நடந்து
அவர் சொல்லை நாமும் கேட்டு
அவருக்காக வாழ்ந்துவிட்டால் பிரியம்-2

நாம் தேவனுக்கு பிரியமானவர்கள் (4)

1. அவரின் சித்தம் செய்து அவரின் சத்தம் கேட்டு
அவருக்காக வாழ்ந்தால் பிரியம்-2
போராடி ஜெபம் செய்தால் (பிரியம் -3)
போராடி மேற்கொண்டால் பிரியம்-2

2. அவரின் முகத்தை கண்டு
அவரின் அன்பை கொண்டு
அவருக்குள் வளர்ந்தாலே பிரியம்
அவருக்காக திறப்பில் நின்றால் (பிரியம்)
அவருக்காக யாவும் செய்தால் பிரியம்

3. அவரின் பாரம் அறிந்து
அவரின் பாதை உணர்ந்து
அவருக்கென்றே நின்றால் பிரியம்
பரலோகம் வந்து விட்டால் பிரியம்

Devanukku Piriyamaana lyrics songs, Devanukku Piriyamaana song lyrics, Devanukku Piriyamaana Lyrics Song Chords PPT - தேவனுக்கு பிரியமானது

Sign in to access this feature Sign Up

Devanukku Piriyamaana Lyrics Song Chords PPT - தேவனுக்கு பிரியமானது Lyrics in English

Devanukku priyamaanadhu
Avaraip pola naamum nadandhu
Avar sollai naamum kettu
Avarukkaaga vaazhnthuvittaal priyam

Naam devanukku priyamaanavargal
Avarin siththam seydhu avarin saththam kettu
Avarukkaaga vaazhnthaal priyam
Poraadi jebam seydhaal priyam

Poraadi merkkondaal priyam
Avarin mugaththai kandu
Avarin anbai kondu
Avarukkul valarndhaale priyam

Avarukkaaga thirappil nindraal priyam
Avarukkaaga yaavum seydhaal priyam
Avarin baaram arindhu
Avarin paadhai unarndhu

Avarukkendre nindraal priyam
Paralogam vandhu vittaal priyam

Devanukku Piriyamaana Lyrics Song Chords PPT - தேவனுக்கு பிரியமானது Lyrics in English (Tanglish)

தேவனுக்கு பிரியமானது (4)
அவரைப் போல நாமும் நடந்து
Devanukku priyamaanadhu (4)
Avaraip pola naamum nadandhu

அவர் சொல்லை நாமும் கேட்டு
அவருக்காக வாழ்ந்துவிட்டால் பிரியம்-2
Avar sollai naamum kettu
Avarukkaaga vaazhnthuvittaal priyam

நாம் தேவனுக்கு பிரியமானவர்கள் (4)
Naam devanukku priyamaanavargal (4)

அவரின் சித்தம் செய்து அவரின் சத்தம் கேட்டு
அவருக்காக வாழ்ந்தால் பிரியம்-2
Avarin siththam seydhu avarin saththam kettu
Avarukkaaga vaazhnthaal priyam

போராடி ஜெபம் செய்தால் (பிரியம் -3)
போராடி மேற்கொண்டால் பிரியம்-2
Poraadi jebam seydhaal priyam
Poraadi merkkondaal priyam

அவரின் முகத்தை கண்டு
அவரின் அன்பை கொண்டு
Avarin mugaththai kandu
Avarin anbai kondu

அவருக்குள் வளர்ந்தாலே பிரியம்
அவருக்காக திறப்பில் நின்றால் (பிரியம்)
Avarukkul valarndhaale priyam
Avarukkaaga thirappil nindraal priyam

அவருக்காக யாவும் செய்தால் பிரியம்
Avarukkaaga yaavum seydhaal priyam

அவரின் பாரம் அறிந்து
அவரின் பாதை உணர்ந்து
Avarin baaram arindhu
Avarin paadhai unarndhu

அவருக்கென்றே நின்றால் பிரியம்
பரலோகம் வந்து விட்டால் பிரியம்
Avarukkendre nindraal priyam
Paralogam vandhu vittaal priyam

Devanukku Piriyamaana Lyrics Song Chords PPT - தேவனுக்கு பிரியமானது Lyrics in English (Song Meaning)

தேவனுக்கு பிரியமானது (4)
அவரைப் போல நாமும் நடந்து
Pleasing to God (4)
Walking like Him

அவர் சொல்லை நாமும் கேட்டு
அவருக்காக வாழ்ந்துவிட்டால் பிரியம்-2
Listening to His word
Living for Him is pleasing

நாம் தேவனுக்கு பிரியமானவர்கள் (4)
We are pleasing to God (4)

அவரின் சித்தம் செய்து அவரின் சத்தம் கேட்டு
அவருக்காக வாழ்ந்தால் பிரியம்-2
Doing His will and hearing His voice
Living for Him is pleasing

போராடி ஜெபம் செய்தால் (பிரியம் -3)
போராடி மேற்கொண்டால் பிரியம்-2
If we pray and strive (pleasing)
If we overcome it is pleasing

அவரின் முகத்தை கண்டு
அவரின் அன்பை கொண்டு
Seeing His face
Receiving His love

அவருக்குள் வளர்ந்தாலே பிரியம்
அவருக்காக திறப்பில் நின்றால் (பிரியம்)
Growing in Him is pleasing
Standing in the gap is pleasing

அவருக்காக யாவும் செய்தால் பிரியம்
Doing everything for Him is pleasing

அவரின் பாரம் அறிந்து
அவரின் பாதை உணர்ந்து
Knowing His burden
Understanding His path

அவருக்கென்றே நின்றால் பிரியம்
பரலோகம் வந்து விட்டால் பிரியம்
Standing for Him is pleasing
Reaching heaven is pleasing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create