தேவதே, ஓர் ஏக வஸ்து, தேவ நாமனாம் கிறிஸ்து,
தேவன் ஆதியே நமா!
ஜீவ ஆவி எகோவா, அல்பா ஒமேகா, நமஸ்து ஒரு தேவதே
மூவராய் அரூபியாய் முன் ஊழி ஊழி காலம் வாழ்
பாவ தாழ்விலா வலா, பராபரா, தயாபரா! ஒரு
ஆதியாய் அனாதியாய், அரூபியாய்ச் சொரூபியாய்,
நீதி ஞாய நேர்மையாய், நீடூழி ஆள் சுயாதிபா! ஒரு
மாசில்லா நேச வாச மட்டில்லா நன்மையே,
தேசுலா வனாதி ஏசு மா சிறந்த உண்மையே! ஒரு
ஈறில்லா மெய்ஞ்ஞான ஜோதி, ஏகமாம், ஆனந்தமே,
மாறிலா தனுக்ரகஞ்செய வந்த ஆதியந்தமே! ஒரு
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, devathae oor ega songs, devathae oor ega songs lyrics
Sign in to access this feature Sign Up
Devadhe, or eka vasthu, deva naamananam kiristhu,
Devan aadhiye namaa!
Jeeva aavi egova, alpha omega, namasthu oru devadhe
Muvarai arubiyaai mun oozhi oozhi kaalam vaazh
Paava thaazhvila valaa, paraaparaa, dayaaparaa! oru
Aadhiyaai anaadhiyaai, arubiyaai sorubiyaai,
Neethi nyaaya nermaiyaai, needoozhi aal suyaadhibaa! oru
Maasillaa nesa vaasa mattillaa nanmaiye,
Desulaa vanaadhi yesu maa sirandha unmaiye! oru
Eerillaa meignyaana jothi, egamaam, aanandhame,
Maarilaa thanukragam seiya vandha aadhiyanthame! oru
தேவதே, ஓர் ஏக வஸ்து, தேவ நாமனாம் கிறிஸ்து,
தேவன் ஆதியே நமா!
Devadhe, or eka vasthu, deva naamananam kiristhu,
Devan aadhiye namaa!
ஜீவ ஆவி எகோவா, அல்பா ஒமேகா, நமஸ்து ஒரு தேவதே
மூவராய் அரூபியாய் முன் ஊழி ஊழி காலம் வாழ்
Jeeva aavi egova, alpha omega, namasthu oru devadhe
Muvarai arubiyaai mun oozhi oozhi kaalam vaazh
பாவ தாழ்விலா வலா, பராபரா, தயாபரா! ஒரு
ஆதியாய் அனாதியாய், அரூபியாய்ச் சொரூபியாய்,
Paava thaazhvila valaa, paraaparaa, dayaaparaa! oru
Aadhiyaai anaadhiyaai, arubiyaai sorubiyaai,
நீதி ஞாய நேர்மையாய், நீடூழி ஆள் சுயாதிபா! ஒரு
மாசில்லா நேச வாச மட்டில்லா நன்மையே,
Neethi nyaaya nermaiyaai, needoozhi aal suyaadhibaa! oru
Maasillaa nesa vaasa mattillaa nanmaiye,
தேசுலா வனாதி ஏசு மா சிறந்த உண்மையே! ஒரு
ஈறில்லா மெய்ஞ்ஞான ஜோதி, ஏகமாம், ஆனந்தமே,
Desulaa vanaadhi yesu maa sirandha unmaiye! oru
Eerillaa meignyaana jothi, egamaam, aanandhame,
மாறிலா தனுக்ரகஞ்செய வந்த ஆதியந்தமே! ஒரு
Maarilaa thanukragam seiya vandha aadhiyanthame! oru
தேவதே, ஓர் ஏக வஸ்து, தேவ நாமனாம் கிறிஸ்து,
தேவன் ஆதியே நமா!
O God, the one eternal substance, Christ the divine name,
O God, the beginning of all, we worship You!
ஜீவ ஆவி எகோவா, அல்பா ஒமேகா, நமஸ்து ஒரு தேவதே
மூவராய் அரூபியாய் முன் ஊழி ஊழி காலம் வாழ்
Living Spirit, Jehovah, Alpha and Omega, we bow to You O God,
As the formless Trinity, You exist through all ages eternally
பாவ தாழ்விலா வலா, பராபரா, தயாபரா! ஒரு
ஆதியாய் அனாதியாய், அரூபியாய்ச் சொரூபியாய்,
Beyond the fall of sin, O Supreme, Compassionate One!
The Beginning and the Endless, Formless yet with form
நீதி ஞாய நேர்மையாய், நீடூழி ஆள் சுயாதிபா! ஒரு
மாசில்லா நேச வாச மட்டில்லா நன்மையே,
Righteous, just and true, the eternal sovereign Lord!
Spotless love, boundless goodness without limit
தேசுலா வனாதி ஏசு மா சிறந்த உண்மையே! ஒரு
ஈறில்லா மெய்ஞ்ஞான ஜோதி, ஏகமாம், ஆனந்தமே,
Jesus, the eternal truth beyond all realms, the greatest reality!
Endless true wisdom light, the one supreme joy
மாறிலா தனுக்ரகஞ்செய வந்த ஆதியந்தமே! ஒரு
The unchanging One who came to show grace, the beginning and the end!
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List