Dhaaveedhin Vamsathil Song Lyrics PPT - தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்

தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்
மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாக
தேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாக
இவ்வுலகில் பிறந்து விட்டாரே

போற்றி போற்றி புகழ்வோம்
பாடி பாடி துதிப்போம்

சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையே
முன்னணையில் குழந்தையை வைத்தார்களே
மனித குமாரன் மெய்யான தேவன்
ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே

அவர் பிறப்பைதூதன் அறிவித்தாரே
சந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரே
தூதர்கள் தோன்றி துதிகளை பாடி
உன்னதத்தில் மகிமைஎன சொன்னார்களே

Dhaaveedhin Vamsathil Song Lyrics PPT SAMATHANA PRABU Rev Paul Thangiah tamil christmas songs lyrics chords ppt, தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்

Sign in to access this feature Sign Up

Dhaaveedhin Vamsathil Song Lyrics PPT - தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில் Lyrics in English

Thaaveethin Vamsaththil Bethlehaem Oorinil
Mariyaalin Maindhanaaga Yoseppin Maganaaga
Deva Kumaaran Yesu Kiristhu Kuzhandhaiyaaga
Ivvulagil Pirandhu Vittare

Potri Potri Pugazhvom
Paadi Paadi Thudhippom

Saththiraththil Avargalukku Idamillaiye
Munnanaivil Kuzhandhaiyai Vaiththaargale
Manidha Kumaaran Meyyaana Devan
Ezhaiyin Thotraththil Avathariththaare

Avar Pirappai Thoothan Ariviththaare
Santhoshaththin Seidhiyai Theriviththaare
Thoothargal Thondri Thudhigalai Paadi
Unnadhaththil Magimai Ena Sonnaargale

Dhaaveedhin Vamsathil Song Lyrics PPT - தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில் Lyrics in English (Tanglish)

தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்
மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாக
Dhaaveedhin Vamsaththil Bethlakeem Oorinil
Mariyaalin Maindhanaaga Yoseppin Maganaaga

தேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாக
இவ்வுலகில் பிறந்து விட்டாரே
Dheva Kumaaran Yesu Kiristhu Kuzhandhaiyaaga
Ivvulagil Pirandhu Vittarae

போற்றி போற்றி புகழ்வோம்
பாடி பாடி துதிப்போம்
Potri Potri Pugazhvom
Paadi Paadi Thudhippom

சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையே
முன்னணையில் குழந்தையை வைத்தார்களே
Saththiraththil Avargalukku Idam Illaiyae
Munnanaiyil Kuzhandhaiyai Vaiththaargalae

மனித குமாரன் மெய்யான தேவன்
ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே
Manidha Kumaaran Meiyaana Dhevan
Ezhaiyin Thotraththil Avathariththaarae

அவர் பிறப்பை தூதன் அறிவித்தாரே
சந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரே
Avar Pirappai Thoodhan Ariviththaarae
Santhoshaththin Seidhiyai Theriviththaarae

தூதர்கள் தோன்றி துதிகளை பாடி
உன்னதத்தில் மகிமை என சொன்னார்களே
Thoodhargal Thondri Thudhigalai Paadi
Unnadhaththil Magimai Ena SonnargaLae

Dhaaveedhin Vamsathil Song Lyrics PPT - தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில் Lyrics in English (Song Meaning)

```
தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்
மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாக
In The Lineage Of David In The Town Of Bethlehem
As The Son Of Mary And The Son Of Joseph

தேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாக
இவ்வுலகில் பிறந்து விட்டாரே
Jesus Christ The Son Of God As A Little Child
Was Born Into This World

போற்றி போற்றி புகழ்வோம்
பாடி பாடி துதிப்போம்
Let Us Praise And Glorify Him
Let Us Sing And Worship Him

சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையே
முன்னணையில் குழந்தையை வைத்தார்களே
There Was No Room For Them In The Inn
They Laid The Child In A Manger

மனித குமாரன் மெய்யான தேவன்
ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே
The Son Of Man The True God
Came In The Form Of The Poor

அவர் பிறப்பை தூதன் அறிவித்தாரே
சந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரே
The Angel Announced His Birth
And Proclaimed The Good News Of Joy

தூதர்கள் தோன்றி துதிகளை பாடி
உன்னதத்தில் மகிமை என சொன்னார்களே
Angels Appeared Singing Praises
Saying Glory In The Highest
``

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create