Dharisanam Tharavendum Yesaiya Lyrics Song Chords PPT - தரிசனம் தரவேண்டும் இயேசய்யா

தரிசனம் தரவேண்டும் இயேசய்யா என் மேல்
கரிசனம் உள்ளவர் நீரே அய்யா
பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பந்தான் மிஞ்சும்
ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும்
காலம் காலமாக என்னைக் காக்கும் திருக்குமரா

1. நாளும் பொழுதும் உன் நினைவோடு நான்
வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே
கப கக ரீ ரிக ரிஸ ஸா பத பதஸ பதஸ கா
ரிக ரிரி ஸா தத தத பா
கரி பக தப ஸத ரிஸ கரி ஸத கா
காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே
தேனின் சுவையோடு ஆ இயேசய்யா
கீதம் பாடிடுமே ராக தாள பாவ கான லயமுடனே

2. வானும் விண்மீனும் உலகோடுதான்
யாவும் உன் சாயல் தெளிவாகுதே ஆ
பாரில் எமக்காக தேவ சுதனாக
நாத கனிவோடு ஆ இயேசய்யா
தாமே நாடினீரே பாப நேச தேவ பாலன் தயவுடனே

Dharisanam Tharavendum Yesaiya lyrics songs, Dharisanam Tharavendum Yesaiya song lyrics , Dharisanam Tharavendum YesaiyaLyrics Song Chords PPT - தரிசனம் தரவேண்டும் இயேசய்யா , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Dharisanam Tharavendum Yesaiya Lyrics Song Chords PPT - தரிசனம் தரவேண்டும் இயேசய்யா Lyrics in English

Tharisanam tharavendum Yesayya
En mel karisanam ullavar Neere ayya
Paava ulagil en vaazhvo konjam
Deva thunai indri thunban thaan minjum
Oorodum uravodum valamodu vaazhnthaalum
Kaalam kaalamaaga ennai kaakkum Thirukkumaraa

1.Naalum pozhuthum un ninaivodu naan
Vaazhum nal vaazhvu tharavendume
Ka pa ka ga ree ri ga ri sa sa pa dha pa dha sa pa dha sa ka
Ri ga ri ri sa tha tha tha pa
Ka ri pa ga tha pa sa tha ri sa ka ri sa ka
Kaanum uyir yaavum Devan arulaale
Thenin suvaiyodu aa Yesayya
Geetham paadidume raaga thaala paava kaana layamudane

2.Vaanum vinmeenum ulagodu thaan
Yaavum un saayal thelivagudhe aa
Paaril emakkaaga Deva sudanaaga
Naadha kanivodu aa Yesayya
Thaame naadineere paapa nesha Deva paalan thayavudane

Dharisanam Tharavendum Yesaiya Lyrics Song Chords PPT - தரிசனம் தரவேண்டும் இயேசய்யா Lyrics in English (Tanglish)

1.தரிசனம் தரவேண்டும் இயேசய்யா என் மேல்
கரிசனம் உள்ளவர் நீரே அய்யா
Tharisanam tharavendum Yesayya en mel
Karisanam ullavar Neere ayya

பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பந்தான் மிஞ்சும்
Paava ulagil en vaazhvo konjam
Deva thunai indri thunban thaan minjum

ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும்
காலம் காலமாக என்னைக் காக்கும் திருக்குமரா
Oorodum uravodum valamodu vaazhnthaalum
Kaalam kaalamaaga ennai kaakkum Thirukkumaraa

2.நாளும் பொழுதும் உன் நினைவோடு நான்
வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே
Naalum pozhuthum un ninaivodu naan
Vaazhum nal vaazhvu tharavendume

காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே
தேனின் சுவையோடு ஆ இயேசய்யா
Kaanum uyir yaavum Devan arulaale
Thenin suvaiyodu aa Yesayya

கீதம் பாடிடுமே ராக தாள பாவ கான லயமுடனே
உன் கிருபையால் என் வாழ்வு ஆனந்தமே
Geetham paadidume raaga thaala paava kaana layamudane
Un kirubaiyaal en vaazhvu aanandhame

3.வானும் விண்மீனும் உலகோடுதான்
யாவும் உன் சாயல் தெளிவாகுதே ஆ
Vaanum vinmeenum ulagodu thaan
Yaavum un saayal thelivagudhe aa

பாரில் எமக்காக தேவ சுதனாக
நாத கனிவோடு ஆ இயேசய்யா
Paaril emakkaaga Deva sudanaaga
Naadha kanivodu aa Yesayya

தாமே நாடினீரே பாப நேச தேவ பாலன் தயவுடனே
என்றும் உம் பாதம் நான் சேர வேண்டுமே
Thaame naadineere paapa nesha Deva paalan thayavudane
Endrum um paadham naan sera vendume

Dharisanam Tharavendum Yesaiya Lyrics Song Chords PPT - தரிசனம் தரவேண்டும் இயேசய்யா Lyrics in English (Song Meaning)

1.தரிசனம் தரவேண்டும் இயேசய்யா என் மேல்
கரிசனம் உள்ளவர் நீரே அய்யா
O Jesus, You must give me Your vision
You alone are the One full of mercy over me

பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பந்தான் மிஞ்சும்
In this sinful world my life is small
Without God’s help, sorrow alone remains

ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும்
Even if I live with people, relatives and comfort

காலம் காலமாக என்னைக் காக்கும் திருக்குமரா
O Holy Lord, You have always protected me through every season

2.நாளும் பொழுதும் உன் நினைவோடு நான்
வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே
Let me live each day remembering You
Grant me a good and blessed life

காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே
தேனின் சுவையோடு ஆ இயேசய்யா
Every living being exists by God’s grace
With sweetness like honey, O Jesus

கீதம் பாடிடுமே ராக தாள பாவ கான லயமுடனே
உன் கிருபையால் என் வாழ்வு ஆனந்தமே
Let my song rise with melody, rhythm and devotion
By Your grace my life becomes joy

3.வானும் விண்மீனும் உலகோடுதான்
யாவும் உன் சாயல் தெளிவாகுதே ஆ
Heaven and stars along with the world
All clearly reflect Your glory

பாரில் எமக்காக தேவ சுதனாக
நாத கனிவோடு ஆ இயேசய்யா
For us on this earth, as the Son of God
O Jesus, You came with divine compassion

தாமே நாடினீரே பாப நேச தேவ பாலன் தயவுடனே
என்றும் உம் அன்பில் நான் வாழ வேண்டுமே
You Yourself chose me in mercy, O loving Savior
Let me always live in Your love forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create