தீன தயாளா இயேசு நாதா
சேவையில் நீதியின் காவலனே
தினம் உம்மைப் பாடும் மனம் தாராய்
திருவருள் வாழ்வில் எனைச் சேராய்
1. மாபெரும் சீலனே பேருபகாரனே
மாசில்லா கருணைதனை வளர்த்திட்ட அருளரசே
வான் மழையாய் வந்தே எம்மையே
மகிழ்வுடன் என்றும் துயர் தீராய்
2.ஞான சிங்காரனே ஏழை பங்காளனே
வானமும் வையகமும் வணங்கிடும் திருவடிவே
வாழ்வில் உம்மை அன்பாய் பணிந்தே
மன துயர் நீக்கும் எழில் தாராய்
Dheena Dhayala Yesu Nadha lyrics songs, Dheena Dhayala Yesu Nadha song lyrics ,Dheena Dhayala Yesu Nadha Lyrics Song Chords PPT - தீன தயாளா இயேசு நாதா, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Dheena Dhayaalaa Yesu Naadhaa
Sevaiyil Needhiyin Kaavalaney
Dhinam Ummai Paadum Manam Thaaraai
Thiruvarul Vaazhvil Enai Saeraai
Maaperum Seelanae Paerupagaaranae
Maasillaa Karunai Thanai Valarththitta Arularasae
Vaan Mazhaiyaai Vandhae Emmaiyae
Magizhvudan Endrum Thuyar Theeraai
Gnaana Singaaranae Aezhai Pangaalanae
Vaanamum Vaiyagamum Vanangidum Thiruvadivae
Vaazhvil Ummai Anbaai Panindhae
Mana Thuyar Neekkum Ezhil Thaaraai
தீன தயாளா இயேசு நாதா
சேவையில் நீதியின் காவலனே
Deena Dayaala Yeshu Naadhaa
Sevaiyil Needhiyin Kaavalaney
தினம் உம்மைப் பாடும் மனம் தாராய்
திருவருள் வாழ்வில் எனைச் சேராய்
Dhinam Ummai Paadum Manam Thaaraai
Thiruvarul Vaazhvil Enai Seraai
மாபெரும் சீலனே பேருபகாரனே
மாசில்லா கருணைதனை வளர்த்திட்ட அருளரசே
Maaperum Seelanae Perubhakaarane
Maasillaa Karunai Thanai Valarthitta Arul Arase
வான் மழையாய் வந்தே எம்மையே
மகிழ்வுடன் என்றும் துயர் தீராய்
Vaan Mazhaiyaai Vanthe Emmaiye
Magizhvodan Endrum Thuyar Theeraai
ஞான சிங்காரனே ஏழை பங்காளனே
வானமும் வையகமும் வணங்கிடும் திருவடிவே
Gnana Singaarane Ezhai Pangaalane
Vaanamum Vaiyagamum Vanangidum Thiru Vadive
வாழ்வில் உம்மை அன்பாய் பணிந்தே
மன துயர் நீக்கும் எழில் தாராய்
Vaazhvil Ummai Anbaai Panindhe
Mana Thuyar Neekkum Ezhil Thaaraai
தீன தயாளா இயேசு நாதா
சேவையில் நீதியின் காவலனே
O compassionate Jesus, Lord
Guardian of righteousness in service
தினம் உம்மைப் பாடும் மனம் தாராய்
திருவருள் வாழ்வில் எனைச் சேராய்
Give me a heart that sings You daily
Unite me into a life of divine grace
மாபெரும் சீலனே பேருபகாரனே
மாசில்லா கருணைதனை வளர்த்திட்ட அருளரசே
O noble and great benefactor
King of grace who nurtures pure mercy
வான் மழையாய் வந்தே எம்மையே
மகிழ்வுடன் என்றும் துயர் தீராய்
Come like heavenly rain upon us
And joyfully remove all sorrow forever
ஞான சிங்காரனே ஏழை பங்காளனே
வானமும் வையகமும் வணங்கிடும் திருவடிவே
O glorious embodiment of wisdom, companion of the poor
Worshipped by heaven and earth
வாழ்வில் உம்மை அன்பாய் பணிந்தே
மன துயர் நீக்கும் எழில் தாராய்
Let me lovingly submit my life to You
And receive beauty that removes sorrow
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List