Dhen Tamilzhil Pattaeduthu Lyrics Song Chords PPT - தேன் தமிழில் பாட்டெடுத்து

தேன் தமிழில் பாட்டெடுத்து
தேவா உன்னை பாடுகின்றேன்
தேடிவந்த தெய்வம் நீரே
தினம்தோறும் வாழ்த்துகிறேன் உம்மை
தினம்தோறும் வாழ்த்துகிறேன்

1. நான் வாழுகின்ற வீடவரே
நான் உண்ணுகின்ற உணவு அவரே – 2
நான் அறுந்தும் நல் நீரே தேவா
வருகின்றேன் வாழ்வளிக்கும்
தருகின்றேன் ஏற்றருளும் – 2

2. ஏன் வாழ்வினிலே விடியலில்லை
என் பயணமும் முடியவில்லை
தினம் தினமே சாகின்றேனே தேவா – 2
மண்ணானேன் மரமாக்கும்
வெயிலானேன் நிழலாக்கும் – 2

3. என் வியாதியிலே வாடுகின்றேன்
என் படுக்கையிலும் பாடுகின்றேன்
இயக்கும் நல்மருந்தே தேவா – 2
வார்த்தையதை அனுப்பிடுமே
வாதையதை போக்கிடுமே – 2

Dhen Tamilzhil Pattaeduthu lyrics songs, Dhen Tamilzhil Pattaeduthu song lyrics ,Dhen Tamilzhil Pattaeduthu Lyrics Song Chords PPT -தேன் தமிழில் பாட்டெடுத்து, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Dhen Tamilzhil Pattaeduthu Lyrics Song Chords PPT - தேன் தமிழில் பாட்டெடுத்து Lyrics in English

Then Tamilil paattaduthu
Devaa unnai paadugindren
Thedivantha deivam neerae
Dinam thorum vaazhthugindren ummai
Dinam thorum vaazhthugindren

Naan vaazhugindra veedavare
Naan unngindra unavu avare
Naan arundhum nal neerae Devaa
Varugindren vaazhvalikkum
Tharugindren ettrarulum

En vaazhvinile vidiyalillai
En payanammum mudiyavillai
Dinam dinamay saagindrenae Devaa
Mannaane maramaakkum
Veyilaane nizhalaakkum

En viyathiyile vaadugindren
En padukkayilum paadugindren
Iyakkum nal marundhe Devaa
Vaarthaiyathai anuppidume
Vaadhaiyathai pokkidume

Dhen Tamilzhil Pattaeduthu Lyrics Song Chords PPT - தேன் தமிழில் பாட்டெடுத்து Lyrics in English (Tanglish)

தேன் தமிழில் பாட்டெடுத்து
தேவா உன்னை பாடுகின்றேன்
Then Tamilil paattaduthu
Devaa unnai paadugindren

தேடிவந்த தெய்வம் நீரே
தினம்தோறும் வாழ்த்துகிறேன் உம்மை
Thedivantha deivam neerae
Dinam thorum vaazhthugindren ummai

நான் வாழுகின்ற வீடவரே
நான் உண்ணுகின்ற உணவு அவரே
Naan vaazhugindra veedavare
Naan unngindra unavu avare

நான் அறுந்தும் நல் நீரே தேவா
வருகின்றேன் வாழ்வளிக்கும்
Naan arundhum nal neerae Devaa
Varugindren vaazhvalikkum

தருகின்றேன் ஏற்றருளும்
ஏன் வாழ்வினிலே விடியலில்லை
Tharugindren ettrarulum
En vaazhvinile vidiyalillai

என் பயணமும் முடியவில்லை
தினம் தினமே சாகின்றேனே தேவா
En payanammum mudiyavillai
Dinam dinamay saagindrenae Devaa

மண்ணானேன் மரமாக்கும்
வெயிலானேன் நிழலாக்கும்
Mannaane maramaakkum
Veyilaane nizhalaakkum

என் வியாதியிலே வாடுகின்றேன்
என் படுக்கையிலும் பாடுகின்றேன்
En viyathiyile vaadugindren
En padukkayilum paadugindren

இயக்கும் நல்மருந்தே தேவா
வார்த்தையதை அனுப்பிடுமே
Iyakkum nal marundhe Devaa
Vaarthaiyathai anuppidume

வாதையதை போக்கிடுமே
Vaadhaiyathai pokkidume

Dhen Tamilzhil Pattaeduthu Lyrics Song Chords PPT - தேன் தமிழில் பாட்டெடுத்து Lyrics in English (Song Meaning)

தேன் தமிழில் பாட்டெடுத்து
தேவா உன்னை பாடுகின்றேன்
Singing in sweet Tamil
Lord, I worship You

தேடிவந்த தெய்வம் நீரே
தினம்தோறும் வாழ்த்துகிறேன் உம்மை
You, the God who came searching
I praise You every day

நான் வாழுகின்ற வீடவரே
நான் உண்ணுகின்ற உணவு அவரே
You are my home where I live
You are the food I eat

நான் அறுந்தும் நல் நீரே தேவா
வருகின்றேன் வாழ்வளிக்கும்
You, the good water I drink, Lord
You give life and bless me

தருகின்றேன் ஏற்றருளும்
ஏன் வாழ்வினிலே விடியலில்லை
You provide abundant grace
Why is there no dawn in my life?

என் பயணமும் முடியவில்லை
தினம் தினமே சாகின்றேனே தேவா
My journey seems incomplete
Each day I feel dying, Lord

மண்ணானேன் மரமாக்கும்
வெயிலானேன் நிழலாக்கும்
You make me like soil into a tree
You turn the scorching sun into shade

என் வியாதியிலே வாடுகின்றேன்
என் படுக்கையிலும் பாடுகின்றேன்
I wither in my sickness
I sing even on my bed

இயக்கும் நல்மருந்தே தேவா
வார்த்தையதை அனுப்பிடுமே
You are the living medicine, Lord
You send the word and heal

வாதையதை போக்கிடுமே
You remove all afflictions

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create