Dhevanal Koodathathu Lyrics Song Chords PPT - தேவனால் கூடாதது ஒன்றுமில்லை

தேவனால் கூடாதது ஒன்றுமில்லை-நம்
எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும்
அற்புதம் இயேசு செய்திடுவார் (2)

அற்புதமானவர் அதிசயமானவர்
ஆச்சரியமானவர் மகத்துவமானவர்
செயலிலே உன்னதமானவர் -2

1. அவர் ஆவியினால் விடுதலை உண்டு
அவர் ஆவியினால் வல்லமை பெறுவாய்
புதிய பெலனைப் பெற்றிடுவாய்

2.அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
வசனத்தை அனுப்பி குணமாக்கிடுவார்
வசனம் தீவிரமாய் செல்கின்றதே

3. அவர் செய்ய நினைத்தது தடைபடாதென்று
விசுவாசித்தால் மகிமையைக் காண்பாய்
விசுவாசித்தால் கண்டிடுவாய்

4. ஆராய்ந்து முடியா காரியங்களையும்
எண்ணி முடியா அதிசயங்களையும்
அற்புதர் இன்றே செய்திடுவார்.

Dhevanal Koodathathu lyrics songs,Dhevanal Koodathathu song lyrics, Dhevanal Koodathathu Lyrics Song Chords PPT - தேவனால் கூடாதது ஒன்றுமில்லை

Sign in to access this feature Sign Up

Dhevanal Koodathathu Lyrics Song Chords PPT - தேவனால் கூடாதது ஒன்றுமில்லை Lyrics in English

Devanaal Koodaadhadhu Ondrumillai – Nam
Engum Eppodhum Ellaavatrilum
Arputham Yesu Seidhiduvaar

Arputhamaanavar Adhisayamaanavar
Aachchariyamaanavar Magaththuvamaanavar
Seyalile Unnadhamaanavar

Avar Aaviyinaal Vidudhalai Undu
Avar Aaviyinaal Vallamai Peruvaai
Pudhiya Belanai Petriduvaai

Avar Solla Aagum Kattalaiyida Nirkum
Vasanaththai Anuppi Gunamaakkiduvaar
Vasanam Theeviramaai Selgindrathe

Avar Seiya Ninaiththadhu Thadaipadaadhenru
Visuvaasiththaal Magimaiyai Kaanbaai
Visuvaasiththaal Kandiduvaai

Aaraayndhu Mudiyaa Kaariyangalaiyum
Enni Mudiyaa Adhisayangalaiyum
Arputhar Indre Seidhiduvaar

Dhevanal Koodathathu Lyrics Song Chords PPT - தேவனால் கூடாதது ஒன்றுமில்லை Lyrics in English (Tanglish)

தேவனால் கூடாதது ஒன்றுமில்லை-நம்
எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும்
அற்புதம் இயேசு செய்திடுவார் (2)
Devanaal Koodaadhadhu Ondrumillai-Nam
Engum Eppodhum Ellaavatrilum
Arputham Yesu Seidhiduvaar (2)

அற்புதமானவர் அதிசயமானவர்
ஆச்சரியமானவர் மகத்துவமானவர்
செயலிலே உன்னதமானவர் -2
Arputhamaanavar Adhisayamaanavar
Aachariyamaanavar Magaththuvamaanavar
Seiyalile Unnadhamaanavar -2

அவர் ஆவியினால் விடுதலை உண்டு
அவர் ஆவியினால் வல்லமை பெறுவாய்
புதிய பெலனைப் பெற்றிடுவாய்
Avar Aaviyinaal Viduthalai Undu
Avar Aaviyinaal Vallamai Peruvaai
Pudhiya Belanai Petriduvai

அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
வசனத்தை அனுப்பி குணமாக்கிடுவார்
வசனம் தீவிரமாய் செல்கின்றதே
Avar Solla Aagum Kattalaiyida Nirkum
Vasanaththai Anuppi Gunamaakkiduvaar
Vasanam Theeviramaai Selgindradhe

அவர் செய்ய நினைத்தது தடைபடாதென்று
விசுவாசித்தால் மகிமையைக் காண்பாய்
விசுவாசித்தால் கண்டிடுவாய்
Avar Seiya Ninaiththadhu Thadaipadaadhenru
Visuvaasiththaal Magimaiyai Kaanbaai
Visuvaasiththaal Kandiduvaai

ஆராய்ந்து முடியா காரியங்களையும்
எண்ணி முடியா அதிசயங்களையும்
அற்புதர் இன்றே செய்திடுவார்.
Aaraayndhu Mudiyaa Kaariyangalaiyum
Enni Mudiyaa Adhisayangalaiyum
Arputhar Indrae Seidhiduvaar

Dhevanal Koodathathu Lyrics Song Chords PPT - தேவனால் கூடாதது ஒன்றுமில்லை Lyrics in English (Song Meaning)

தேவனால் கூடாதது ஒன்றுமில்லை-நம்
எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும்
அற்புதம் இயேசு செய்திடுவார் (2)
With God Nothing Is Impossible
Everywhere And At All Times In All Things
Jesus Will Perform Miracles (2)

அற்புதமானவர் அதிசயமானவர்
ஆச்சரியமானவர் மகத்துவமானவர்
செயலிலே உன்னதமானவர் -2
He Is Wonderful, He Is Miraculous
He Is Amazing, He Is Glorious
Supreme In All His Works -2

அவர் ஆவியினால் விடுதலை உண்டு
அவர் ஆவியினால் வல்லமை பெறுவாய்
புதிய பெலனைப் பெற்றிடுவாய்
Through His Spirit There Is Deliverance
Through His Spirit You Will Receive Power
You Will Receive New Strength

அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
வசனத்தை அனுப்பி குணமாக்கிடுவார்
வசனம் தீவிரமாய் செல்கின்றதே
When He Speaks It Happens, His Command Stands
He Sends His Word And Heals
His Word Moves Swiftly

அவர் செய்ய நினைத்தது தடைபடாதென்று
விசுவாசித்தால் மகிமையைக் காண்பாய்
விசுவாசித்தால் கண்டிடுவாய்
What He Plans Will Not Be Hindered
If You Believe You Will See His Glory
If You Believe You Will Witness It

ஆராய்ந்து முடியா காரியங்களையும்
எண்ணி முடியா அதிசயங்களையும்
அற்புதர் இன்றே செய்திடுவார்.
Unsearchable Things Beyond Understanding
Countless Wonders Beyond Imagination
The Miracle Worker Will Do Them Today

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create