Dhevane Ennodu Neer Kooda Lyrics Song Chords PPT - தேவனே என்னோடு நீர் கூட இருப்பதால்

தேவனே என்னோடு நீர் கூட இருப்பதால்
எந்த குறையும் வாழ்விலே ஒருபோதும் இல்லையே
தேவனே என்னோடு நீர் இருப்பதால் குறை எது

1. உண்ணும் உணவையே வானம் கொடுக்குமோ-கீழ்
காற்றில் காடைகள் வந்து மலைபோல் குவியுமோ
நீர் கூட இருந்ததால் அது எல்லாம் நடந்ததே
என் வாழ்விலும் நடக்குமே

2. கடலும் பிளந்திட இருவழி உண்டாகுமோ
தரைபோல் நடந்திட தண்ணீர் விலகி நிற்குமோ
நீர்கூட இருந்ததால் அது எல்லாம் நடந்ததே
என் வாழ்விலும் நடக்குமே

3. உம்மையே உறுதியாய் தினம் பற்றிக்கொண்டதால்
இந்நாள் வரையுமே நான் உயிரோடிருக்கிறேன்
என் தேவையாவுமே நீர் அறிந்து இருக்கிறீர்
அதை செய்தும் முடிக்கிறீர்

Dhevane Ennodu Neer Kooda lyrics songs, Dhevane Ennodu Neer Kooda song lyrics , Dhevane Ennodu Neer Kooda Lyrics Song Chords PPT -தேவனே என்னோடு நீர் கூட இருப்பதால், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Dhevane Ennodu Neer Kooda Lyrics Song Chords PPT - தேவனே என்னோடு நீர் கூட இருப்பதால் Lyrics in English

Dhevanē Ennodu Neer Kooda Iruppadhaal
Endha Kuraiyum Vaazhvilae Oru Pothum Illaiyē
Dhevanē Ennodu Neer Iruppadhaal Kurai Edhu

Unnum Unavaiyē Vaanam Kodukkumō Keel
Kaatril Kaadaigal Vandhu Malaipōl Kuviyumō
Neer Kooda Irundhadhaal Adhu Ellaam Nadandhadhē
En Vaazhvilum Nadakkumē

Kadalum Pilandhida Iru Vazhi Undaagumō
Tharai Pōl Nadandhida Thanneer Vilagi Nirkumō
Neer Kooda Irundhadhaal Adhu Ellaam Nadandhadhē
En Vaazhvilum Nadakkumē

Ummaiyē Urudhiyaai Dhinam Patrikkondadhaal
Innaal Varaiyumē Naan Uyirōdirukkirēn
En Dhevayāvumē Neer Arindhu Irukkirīr
Adhai Seidhum Mudikkirīr

Dhevane Ennodu Neer Kooda Lyrics Song Chords PPT - தேவனே என்னோடு நீர் கூட இருப்பதால் Lyrics in English (Tanglish)

தேவனே என்னோடு நீர் கூட இருப்பதால்
எந்த குறையும் வாழ்விலே ஒருபோதும் இல்லையே
தேவனே என்னோடு நீர் இருப்பதால் குறை எது
Deivane Ennodu Neer Kooda Irupathaal
Endha Kuraiyum Vaazhvilae Oru Pothum Illaiyae
Deivane Ennodu Neer Irupathaal Kurai Edhu

உண்ணும் உணவையே வானம் கொடுக்குமோ-கீழ்
காற்றில் காடைகள் வந்து மலைபோல் குவியுமோ
நீர் கூட இருந்ததால் அது எல்லாம் நடந்ததே
என் வாழ்விலும் நடக்குமே
Unnum Unavaiyae
Vaanam Kodukkumo – Keezh
Kaatril Kaadaigal Vandhu Malaipol Kuviyumo
Neer Kooda Irundhadhaal Adhu Ellaam Nadandhadhae
En Vaazhvillum Nadakkumae

கடலும் பிளந்திட இருவழி உண்டாகுமோ
தரைபோல் நடந்திட தண்ணீர் விலகி நிற்குமோ
நீர்கூட இருந்ததால் அது எல்லாம் நடந்ததே
என் வாழ்விலும் நடக்குமே
Kadalum Pilandhida Iruvazhi Undaagumo
Tharaipol Nadandhida Thanneer Vilagi Nirkumo
Neer Kooda Irundhadhaal Adhu Ellaam Nadandhadhae
En Vaazhvillum Nadakkumae

உம்மையே உறுதியாய் தினம் பற்றிக்கொண்டதால்
இந்நாள் வரையுமே நான் உயிரோடிருக்கிறேன்
என் தேவையாவுமே நீர் அறிந்து இருக்கிறீர்
அதை செய்தும் முடிக்கிறீர்
Ummaiyae Urudhiyaai Dhinam Patrikondadhaal
Innaal Varaiyumae Naan Uyirodirukkiren
En Thevaiyaavumae Neer Arindhu Irukkireer
Adhai Seidhum Mudikkireer

Dhevane Ennodu Neer Kooda Lyrics Song Chords PPT - தேவனே என்னோடு நீர் கூட இருப்பதால் Lyrics in English (Song Meaning)

தேவனே என்னோடு நீர் கூட இருப்பதால்
எந்த குறையும் வாழ்விலே ஒருபோதும் இல்லையே
தேவனே என்னோடு நீர் இருப்பதால் குறை எது
O God, because You are with me
There is no lack in my life at any time
O God, since You are with me, what lack can there be

உண்ணும் உணவையே வானம் கொடுக்குமோ-கீழ்
காற்றில் காடைகள் வந்து மலைபோல் குவியுமோ
நீர் கூட இருந்ததால் அது எல்லாம் நடந்ததே
என் வாழ்விலும் நடக்குமே
Will heaven give food to eat
Will quails come flying in the air below
And pile up like mountains
Because You were with them, all that happened
It will happen in my life too

கடலும் பிளந்திட இருவழி உண்டாகுமோ
தரைபோல் நடந்திட தண்ணீர் விலகி நிற்குமோ
நீர்கூட இருந்ததால் அது எல்லாம் நடந்ததே
என் வாழ்விலும் நடக்குமே
Can the sea be split to form two paths
Can waters stand aside to walk like on dry land
Because You were with them, all that happened
It will happen in my life too

உம்மையே உறுதியாய் தினம் பற்றிக்கொண்டதால்
இந்நாள் வரையுமே நான் உயிரோடிருக்கிறேன்
என் தேவையாவுமே நீர் அறிந்து இருக்கிறீர்
அதை செய்தும் முடிக்கிறீர்
Because I held firmly to You every day
I am alive till this very day
You know all my needs
And You will accomplish them

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create