Yethai Kurithum Kalakam Illapa Lyrics Song Chords PPT - எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா

எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா

1. இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்வீர்

2. கவலைகள் பெருகும் போது
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்

3. எப்போதும் உம் புகழ்தானே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்

4. வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை

5. என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்

6. எனக்காய் யுத்தம் செய்தீர்
யாவையும் செய்து முடிப்பீர்

Yethai Kurithum Kalakam Illapa , Yethai Kurithum Kalakam Illapa lyrics songs,Yethai Kurithum Kalakam Illapa song lyrics,Yethai Kurithum Kalakam Illapa Lyrics Song Chords PPT - எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா , Jebathotta Jeyageethangal Vol 19, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Yethai Kurithum Kalakam Illapa Lyrics Song Chords PPT - எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா Lyrics in English

ethaikkuriththum kalakkam illappa
ellavatrirkakavum nanri solluven

yar melum kasappu illappa
ellarukkakavum manratuven

ethaikkuriththum kalakkam illappa
ithuvarai uthavi seythir
inimelum uthavi seythir

...ethaikkuriththum

kavalaikal perukum pothu
karththar ennaith therrukirir

...ethaikkuriththum

eppothum en munne
ummaith than niruththiyulleen

...ethaikkuriththum

valappakkaththil iruppathanal
nan asaikkappatuvathillai thakappan

...ethaikkuriththum

en samukam mun sellum
ilaipparuthal tharuven enrir

...ethaikkuriththum

enakkay yuththam seythir
yavaiyum seythu mutippeer

...ethaikkuriththum

Yethai Kurithum Kalakam Illapa Lyrics Song Chords PPT - எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா Lyrics in English (Tanglish)

எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
Ethaik kurithum kalakkam illappa
Ellavatrirkagavum nandri solluven

யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
Yaar melum kasappu illappa
Ellarukkagavum manraadhuven

எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
Ethaik kurithum kalakkam illappa
Ethaik kurithum kalakkam illappa

இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்வீர்
Ithuvarai uthavi seitheer
Inimelum uthavi seiveer

கவலைகள் பெருகும் போது
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்
Kavalaigal perugum pothu
Karthar ennai thetrugireer

எப்போதும் உம் புகழ்தானே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
Eppothum um pugazhthaane
Ummaithaan niruthiyullen

வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை
Valappakkathil iruppathinaal
Naan asaikkappaduvathillai

என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்
En samoogam mun sellum
Ilaippaaruthal tharuven endreer

எனக்காய் யுத்தம் செய்தீர்
யாவையும் செய்து முடிப்பீர்
Enakkaai yuththam seitheer
Yaavaiyum seithu mudippeeer

Yethai Kurithum Kalakam Illapa Lyrics Song Chords PPT - எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா Lyrics in English (Song Meaning)

எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
I have no anxiety about anything
I will thank for everything

யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
I hold no bitterness toward anyone
I will pray for everyone

எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
I have no anxiety about anything
I have no anxiety about anything

இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்வீர்
You helped me till now
You will help me further

கவலைகள் பெருகும் போது
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்
When worries increase
The Lord comforts me

எப்போதும் உம் புகழ்தானே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
Always it is Your praise
I have fixed my focus on You

வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை
Because You are at my right hand
I will not be shaken

என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்
My presence will go before you
You said I will give you rest

எனக்காய் யுத்தம் செய்தீர்
யாவையும் செய்து முடிப்பீர்
You fought for me
You will complete everything

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create