Eena Logathil Yesu Yen Piranthar Song Lyrics PPT - ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்

ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்
ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்

ஆ அதிசயம் ஆ அதிசயம்
அன்பரின் ஜெனிப்பு அதிசயம்
அன்பரின் பிறப்பு அதிசயம்

மா மகிமையே மா மகிமையே
மனுக்குலம் மீட்ட மகிமையே
மனு உரு எடுத்த மகிமையே

மா பரிசுத்தர் மா பரிசுத்தர்
பரலோக மேன்மை துறந்ததால்
பாவியின் சாயல் அணிந்ததால்

ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
ஆகாய மகிமை ஜொலித்ததால்
ஆட்டிடையர் கண்டு இரசித்ததால்

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Eena Logathil Yesu Yen Piranthar Song Lyrics , Eena Logathil Yesu Yen Piranthar Song Lyrics

Sign in to access this feature Sign Up

Eena Logathil Yesu Yen Piranthar Song Lyrics PPT - ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் Lyrics in English

Eenalogathil Yesu en pirandhaar
Eena paavigalai meedka thaan pirandhaar

Aa adhisayam aa adhisayam
Anbarin jenippu adhisayam

Maa maghimaaye maa maghimaaye
Manukkulam meetta maghimaaye

Maa parisuthar maa parisuthar
Paraloga menmai thurandhaal

Aa alleluya aa alleluya
Akaaya maghimae joliththaal

Aattidaiyar kandu irasiththaal
Aalayangalilum thunaiyiththaal

Eena Logathil Yesu Yen Piranthar Song Lyrics PPT - ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் Lyrics in English (Tanglish)

ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்
ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்
Eenalogathil Yesu en pirandhaar
Eena paavigalai meedka thaan pirandhaar

ஆ அதிசயம் ஆ அதிசயம்
அன்பரின் ஜெனிப்பு அதிசயம்
Aa adhisayam aa adhisayam
Anbarin jenippu adhisayam

மா மகிமையே மா மகிமையே
மனுக்குலம் மீட்ட மகிமையே
Maa maghimaaye maa maghimaaye
Manukkulam meetta maghimaaye

மா பரிசுத்தர் மா பரிசுத்தர்
பரலோக மேன்மை துறந்ததால்
Maa parisuthar maa parisuthar
Paraloga menmai thurandhaal

ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
ஆகாய மகிமை ஜொலித்ததால்
Aa alleluya aa alleluya
Akaaya maghimae joliththaal

Eena Logathil Yesu Yen Piranthar Song Lyrics PPT - ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் Lyrics in English (Song Meaning)

ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்
ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்
Why was Jesus born in the world below?
He came to save the sinful, this we know.

ஆ அதிசயம் ஆ அதிசயம்
அன்பரின் ஜெனிப்பு அதிசயம்
Oh, what a miracle, oh, what a wonder,
The Lord’s birth, love to us He did ponder.

மா மகிமையே மா மகிமையே
மனுக்குலம் மீட்ட மகிமையே
Oh, glory high, oh, glory bright,
He restored mankind with heavenly light.

மா பரிசுத்தர் மா பரிசுத்தர்
பரலோக மேன்மை துறந்ததால்
Oh, holy One, oh, holy One,
Renouncing heaven’s greatness, salvation begun.

ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
ஆகாய மகிமை ஜொலித்ததால்
Oh, Alleluia, oh, Alleluia,
Heaven’s glory shone from above us.

ஆட்டிடையர் கண்டு இரசித்ததால்
The shepherds saw and rejoiced in delight.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create