Eerayiram Aandugal Mun Song Lyrics PPT - ஈராயிம் ஆண்டுகள் முன்

ஈராயிம் ஆண்டுகள் முன்
மரியாளின் நன் மகனாய்
தெய்வ மைந்தன் தோன்றினார்
தேவன் பூவினில் வந்துதித்தார்

வானதூதர் சேனைத்திரள்
பாடும் தொனி கேளாய்
மானிடர் என்றும் வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்

எக்காளம் முழங்க தூதர் சேனை
பாடும் தொனி கேளாய்
மானிடர் என்றும் வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்

1.ராக்கால மந்தை மேய்ப்பர்கள்
காக்க பேரொளி தோன்றினது
தூதர்கள் கூட்டம் முழங்கின
பாடல் தூரத்தில் கேட்டது

2.யோசேப்பும் மரியாளும் ஒன்றாய்
பெத்தலகேம் ஊர் வந்தனர்
பிள்ளையை கிடத்த இடமில்லை
தேவ மைந்தனுக்கிடமில்லை

3.பெத்தலகேம் சத்திர முன்னனை
மாட்டு தொழுவத்திலே பிறந்தார்
மரியாளின் மகனாய் தோன்றினார்
தேவன் பூவினில் வந்து உதித்தார்

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Eerayiram Aandugal Mun Song Lyrics , Eerayiram Aandugal Mun Song Lyrics

Sign in to access this feature Sign Up

Eerayiram Aandugal Mun Song Lyrics PPT - ஈராயிம் ஆண்டுகள் முன் Lyrics in English

Eerayiram aandugal mun
Maryalin nan maganaai
Deiva maindhan thondrinaar
Devan poovinil vandhuthithaar

Vaanathoothar senai thiral
Paadum thoni keelaai
Maanidar endrum vaazhvaare
Devan poovinil udhirthathaal

Ekkaalam muzhanga thoothar senai
Paadum thoni keelaai
Maanidar endrum vaazhvaare
Devan poovinil udhirthathaal

Raakkaala mandhai meippargal
Kaakka peroli thondrinathu
Thoothargal koottam muzhangina
Paadal thoorathil kettathu

Yoseppum Maryalum ondraai
Bethlehem oor vandhanar
Pillaiyai kidaththa idam illai
Deva maindhanukku idam illai

Bethlehem saththira munnanai
Maattu thozhuvathile pirandhaar
Maryalin maganaai thondrinaar
Devan poovinil vandhu udhithaar

Eerayiram Aandugal Mun Song Lyrics PPT - ஈராயிம் ஆண்டுகள் முன் Lyrics in English (Tanglish)

ஈராயிரம் ஆண்டுகள் முன் மரியாளின் நன் மகனாய்
Eerayiram aandugal mun Maryalin nan maganaai

தெய்வ மைந்தன் தோன்றினார் தேவன் பூவினில் வந்துதித்தார்
Deiva maindhan thondrinaar Devan poovinil vandhuthithaar

வானதூதர் சேனைத்திரள் பாடும் தொனி கேளாய்
Vaanathoothar senai thiral paadum thoni keelaai

மானிடர் என்றும் வாழ்வாரே தேவன் பூவினில் உதிர்த்ததால்
Maanidar endrum vaazhvaare Devan poovinil uthirthathaal

எக்காளம் முழங்க தூதர் சேனை பாடும் தொனி கேளாய்
Ekkaalam muzhanga thoothar senai paadum thoni keelaai

மானிடர் என்றும் வாழ்வாரே தேவன் பூவினில் உதிர்த்ததால்
Maanidar endrum vaazhvaare Devan poovinil uthirthathaal

ராக்கால மந்தை மேய்ப்பர்கள் காக்க பேரொளி தோன்றினது
Raakkaala mandhai meippargal kaakka peroli thondrinathu

தூதர்கள் கூட்டம் முழங்கின பாடல் தூரத்தில் கேட்டது
Thoothargal koottam muzhangina paadal thoorathil kettathu

யோசேப்பும் மரியாளும் ஒன்றாய் பெத்தலகேம் ஊர் வந்தனர்
Yoseppum Maryalum ondraai Bethlehem oor vandhanar

பிள்ளையை கிடத்த இடமில்லை தேவ மைந்தனுக்கிடமில்லை
Pillaiyai kidaththa idam illai Deva maindhanukku idam illai

பெத்தலகேம் சத்திர முன்னனை மாட்டு தொழுவத்திலே பிறந்தார்
Bethlehem saththira munnanai maattu thozhuvathile pirandhaar

மரியாளின் மகனாய் தோன்றினார் தேவன் பூவினில் வந்து உதித்தார்
Maryalin maganaai thondrinaar Devan poovinil vandhu udhithaar

Eerayiram Aandugal Mun Song Lyrics PPT - ஈராயிம் ஆண்டுகள் முன் Lyrics in English (Song Meaning)

ஈராயிரம் ஆண்டுகள் முன் மரியாளின் நன் மகனாய்
Two thousand years ago, born as the good son of Mary

தெய்வ மைந்தன் தோன்றினார் தேவன் பூவினில் வந்துதித்தார்
The divine Son appeared, God came and was born on earth

வானதூதர் சேனைத்திரள் பாடும் தொனி கேளாய்
Listen to the sound of the heavenly angelic hosts singing

மானிடர் என்றும் வாழ்வாரே தேவன் பூவினில் உதிர்த்ததால்
Human beings shall live forever because God came down to earth

எக்காளம் முழங்க தூதர் சேனை பாடும் தொனி கேளாய்
Hear the trumpet sounding as the angelic hosts sing

மானிடர் என்றும் வாழ்வாரே தேவன் பூவினில் உதிர்த்ததால்
Human beings shall live forever because God came down to earth

ராக்கால மந்தை மேய்ப்பர்கள் காக்க பேரொளி தோன்றினது
A great light appeared to the shepherds watching their flocks at night

தூதர்கள் கூட்டம் முழங்கின பாடல் தூரத்தில் கேட்டது
A multitude of angels sang and the song was heard from afar

யோசேப்பும் மரியாளும் ஒன்றாய் பெத்தலகேம் ஊர் வந்தனர்
Joseph and Mary together came to the town of Bethlehem

பிள்ளையை கிடத்த இடமில்லை தேவ மைந்தனுக்கிடமில்லை
There was no place to lay the child, no room for the Son of God

பெத்தலகேம் சத்திர முன்னனை மாட்டு தொழுவத்திலே பிறந்தார்
In Bethlehem’s stable, He was born in a cattle shed

மரியாளின் மகனாய் தோன்றினார் தேவன் பூவினில் வந்து உதித்தார்
He appeared as Mary’s son, God came and was born on earth

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create