ஈசோப்பினால் கழுவும்
யேகோவா தெய்வமே -2
சுத்திகரிப்பின் ஆவியானவர்
சூழ்ந்து கொள்ளுங்க இப்போழுதே-2
1. நொறுங்குண்ட நறுங்குண்ட ஆவியை
நுகர்ந்தே பார்க்கும் தேவனே -2
பலிபீடத்தில் வைக்கிறேன் என்னை
பட்சித்துக் கொள்ளும் இந்நேரமே -2
2. நொறுங்கின எலும்புகள் களிகூரும்
சந்தோஷமும் மகிழ்ச்சியும் உருவாகும்
இரத்தப்பழிக்கு நீக்கிவிடும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்
3. உமது கிருபையின் படியே
யேகோவா எனக்கு இரங்கும்
மீறுதல்களைச் சுத்திகரியும்
என் வேலியென்று பற்றியெரியும்
Eesoppinaal Kaluvum Yehova lyrics songs, Eesoppinaal Kaluvum Yehova song lyrics, Eesoppinaal Kaluvum Yehova Lyrics Song Chords PPT - ஈசோப்பினால் கழுவும் யேகோவா தெய்வமே
Sign in to access this feature Sign Up
Esoppinaal kazhuvum
Yegovaa Deivame -2
Suthigarippin Aaviyanavar
Soozhndhu kollunga ippozhudhe -2
Norungunda narungunda aaviyai
Nugarndhe paarkkum Devane -2
Balibeedathil vaikkiren ennai
Patchiththu kollum innerame -2
Norungina elumbugal kalikoorum
Sandhoshamum magizhchiyum uruvaagum
Iraththa pazhikku neekkividum
Um iraththathaal ennai kazhuvidum
Umadhu kirubaiyin padiye
Yegovaa enakku irangum
Meerudhalgalai suthigarikum
En veliyendru patriyeriyum
ஈசோப்பினால் கழுவும் யேகோவா தெய்வமே சுத்திகரிப்பின் ஆவியானவர் சூழ்ந்து கொள்ளுங்க இப்போழுதே
Esoppinaal kazhuvum Yegovaa Deivame Suthigarippin Aaviyanavar soozhndhu kollunga ippozhudhe
நொறுங்குண்ட நறுங்குண்ட ஆவியை நுகர்ந்தே பார்க்கும் தேவனே பலிபீடத்தில் வைக்கிறேன் என்னை பட்சித்துக் கொள்ளும் இந்நேரமே
Norungunda narungunda aaviyai nugarndhe paarkkum Devane balibeedathil vaikkiren ennai patchiththu kollum innerame
நொறுங்கின எலும்புகள் களிகூரும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உருவாகும் இரத்தப்பழிக்கு நீக்கிவிடும் உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்
Norungina elumbugal kalikoorum sandhoshamum magizhchiyum uruvaagum iraththa pazhikku neekkividum um iraththathaal ennai kazhuvidum
உமது கிருபையின் படியே யேகோவா எனக்கு இரங்கும் மீறுதல்களைச் சுத்திகரியும் என் வேலியென்று பற்றியெரியும்
Umadhu kirubaiyin padiye Yegovaa enakku irangum meerudhalgalai suthigarikum en veliyendru patriyeriyum
ஈசோப்பினால் கழுவும் யேகோவா தெய்வமே சுத்திகரிப்பின் ஆவியானவர் சூழ்ந்து கொள்ளுங்க இப்போழுதே
Wash me with hyssop, O Jehovah God; let the Spirit of purification surround me right now
நொறுங்குண்ட நறுங்குண்ட ஆவியை நுகர்ந்தே பார்க்கும் தேவனே பலிபீடத்தில் வைக்கிறேன் என்னை பட்சித்துக் கொள்ளும் இந்நேரமே
O God who sees the broken and contrite spirit, I place myself on the altar consume me now
நொறுங்கின எலும்புகள் களிகூரும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உருவாகும் இரத்தப்பழிக்கு நீக்கிவிடும் உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்
Broken bones will rejoice; joy and gladness will arise cleanse me with Your blood and remove guilt
உமது கிருபையின் படியே யேகோவா எனக்கு இரங்கும் மீறுதல்களைச் சுத்திகரியும் என் வேலியென்று பற்றியெரியும்
According to Your mercy, O Jehovah, have mercy on me; purify my transgressions and let Your fire burn within me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List