எக்காலமும் நான் துதிப்பேன்
உள்ளளவும் நான் ஸ்தோத்தரிப்பேன் இதயம் பாடும் ஹாலேலுயா
1.துதிகள் மத்தியில் வாசம்
செய்பவர் எங்கள் மத்தியில் வாருமே
தூதர் போற்றும் தூய தூயர்
பரிசுத்தத்தை தாருமே
கைகள் தட்டி சேர்ந்து பாடி
உந்தன் நாமம் உயர்த்தவே …(2)
ஹாலேலுயா …ஹாலேலுயா…
ஹாலேலுயா…ஆ …ஆமென்
ஹாலேலுயா…ஹாலேலுயா…
ஹாலேலுயா…ஆ …ஆமென்
2. சென்ற நாட்களில் நன்மை செய்தவர்
இந்த நாளிலும் செய்வாரே
நேற்றும் இன்றும் மாறா நேசரே
அற்புதத்தை செய்வாரே
3. தோளில் என்னை சுமந்தீரே
தாழ்வில் என்னை தேற்றினீர்
தள்ளப்பட்ட கல்லை மாற்றியே
கன்மலைமேல் உயர்த்தினீர்
Ekkalamum Nan Thuthipen lyrics songs, Ekkalamum Nan Thuthipen song lyrics, Ekkalamum Nan Thuthipen Lyrics Song Chords PPT - எக்காலமும் நான் துதிப்பேன் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Ekkaalamum Naan Thudhippen
Ullalavum Naan Sthotharippen
Idhayam paadum Hallelujah
1.Thudhigal maththiyil vaasam seibavar
Engal maththiyil vaarume
Thoothar potrum thooya thooyar
Parisuthaththai thaarume
Kaigal thatti serndhu paadi
Unthan naamam uyarththave (2)
Hallelujah… Hallelujah…
Hallelujah… aa… Amen
Hallelujah… Hallelujah…
Hallelujah… aa… Amen
2.Senda naatkalil nanmai seidhavar
Indha naalilum seivaare
Netrum indrum maaraa Nesare
Arputhaththai seivaare
3.Tholil ennai sumandheere
Thazhvil ennai thetrineer
Thallappatta kallai maattriye
Kanmalai mel uyarththineer
எக்காலமும் நான் துதிப்பேன்
உள்ளளவும் நான் ஸ்தோத்தரிப்பேன்
Ekkaalamum naan thudhippen
Ullalavum naan sthotharippen
இதயம் பாடும் ஹாலேலூயா
Idhayam paadum Hallelujah
1.துதிகள் மத்தியில் வாசம் செய்பவர் எங்கள் மத்தியில் வாருமே
Thudhigal maththiyil vaasam seibavar engal maththiyil vaarume
தூதர் போற்றும் தூய தூயர் பரிசுத்தத்தை தாருமே
Thoothar potrum thooya thooyar parisuthaththai thaarume
கைகள் தட்டி சேர்ந்து பாடி உந்தன் நாமம் உயர்த்தவே (2)
Kaigal thatti serndhu paadi unthan naamam uyarththave (2)
ஹாலேலூயா… ஹாலேலூயா… ஹாலேலூயா… ஆ… ஆமென்
Hallelujah… Hallelujah… Hallelujah… aa… Amen
2.சென்ற நாட்களில் நன்மை செய்தவர் இந்த நாளிலும் செய்வாரே
Senda naatkalil nanmai seidhavar indha naalilum seivaare
நேற்றும் இன்றும் மாறா நேசரே அற்புதத்தை செய்வாரே
Netrum indrum maaraa Nesare arputhaththai seivaare
3.தோளில் என்னை சுமந்தீரே தாழ்வில் என்னை தேற்றினீர்
Tholil ennai sumandheere thazhvil ennai thetrineer
தள்ளப்பட்ட கல்லை மாற்றியே கன்மலைமேல் உயர்த்தினீர்
Thallappatta kallai maattriye kanmalai mel uyarththineer
எக்காலமும் நான் துதிப்பேன்
உள்ளளவும் நான் ஸ்தோத்தரிப்பேன்
I will praise at all times
I will give thanks all my life
இதயம் பாடும் ஹாலேலூயா
My heart sings Hallelujah
1.துதிகள் மத்தியில் வாசம் செய்பவர் எங்கள் மத்தியில் வாருமே
You who dwell in the midst of praises, come among us
தூதர் போற்றும் தூய தூயர் பரிசுத்தத்தை தாருமே
Holy One praised by angels, grant us Your holiness
கைகள் தட்டி சேர்ந்து பாடி உந்தன் நாமம் உயர்த்தவே (2)
Clapping hands and singing together, we lift Your name high (2)
ஹாலேலூயா… ஹாலேலூயா… ஹாலேலூயா… ஆ… ஆமென்
Hallelujah… Hallelujah… Hallelujah… Amen
2.சென்ற நாட்களில் நன்மை செய்தவர் இந்த நாளிலும் செய்வாரே
You who did good in past days will do it even today
நேற்றும் இன்றும் மாறா நேசரே அற்புதத்தை செய்வாரே
Unchanging lover of yesterday and today, You will do miracles
3.தோளில் என்னை சுமந்தீரே தாழ்வில் என்னை தேற்றினீர்
You carried me on Your shoulders and comforted me in my lowly state
தள்ளப்பட்ட கல்லை மாற்றியே கன்மலைமேல் உயர்த்தினீர்
You changed the rejected stone and lifted me upon the rock
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List