Ekkalamum Sthotharipaen Lyrics Song Chords PPT - எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்

எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
எந்நேரமும் துதித்திடுவேன்
என்னை தாழ்த்தி பணிந்திடுவேன்
உம் நாமம் உயர்த்துவேன் உம்மை பாடி மகிழுவேன் (2)

நீர் செய்ததை மறக்க கூடுமோ?
இந்த வாழ்க்கை நீர் தந்ததே (2)
உம்மை ருசித்தேன் நல்லவர் என்று
இன்னும் துதிப்பேன் நன்றியோடு (2)

1. காலங்கள் கடந்து போனதே
உம் கிருபை என்னை நிறுத்துதே (2)
இக்கட்டுக்கெல்லாம் விலக்கி
உந்தன் மறைவில் வைத்தீரே (2)

2. தேவைகள் என்னை சூழ்ந்ததே
உம் கரங்கள் எல்லாம் தந்ததே (2)
எட்டாததை என் கையில்
எடுத்து தந்தீர் இயேசுவே (2)

Ekkalamum Sthotharipaen lyrics songs, Ekkalamum Sthotharipaen song lyrics, Ekkalamum Sthotharipaen Lyrics Song Chords PPT -எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்

Sign in to access this feature Sign Up

Ekkalamum Sthotharipaen Lyrics Song Chords PPT - எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் Lyrics in English

Ekkaalamum Sthoththarippaen
Enneramum Thudhiththiduven
Ennai Thaazhththi Panindhiduven
Um Naamam Uyarththuven Ummai Paadi Magizhuven

Neer Seidhadhai Marakka Koodumo
Indha Vaazhkkai Neer Thandhadhe

Ummai Rusiththen Nallavar Endru
Innum Thudhippen Nandriyodu

Kaalangal Kadandhu Ponadhe
Um Kirubai Ennai Niruththudhe
Ikkattukkellaam Vilakki
Undhan Maraivil Vaiththeerae

Thevaigal Ennai Soozhnthadhe
Um Karangal Ellaam Thandhadhe
Ettaadhadhai En Kaiyil
Eduththu Thandheer Yesuve

Ekkalamum Sthotharipaen Lyrics Song Chords PPT - எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் Lyrics in English (Tanglish)

எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
எந்நேரமும் துதித்திடுவேன்
Ekkalamum sthotharippen
Enneramum thudhithiduven

என்னை தாழ்த்தி பணிந்திடுவேன்
உம் நாமம் உயர்த்துவேன் உம்மை பாடி மகிழுவேன்
Ennai thaazhthi panindhiduven
Um naamam uyarththuven ummai paadi magizhduven

நீர் செய்ததை மறக்க கூடுமோ?
இந்த வாழ்க்கை நீர் தந்ததே
Neer seythadhai marakka koodumo?
Indha vaazhkai neer thandhadhe

உம்மை ருசித்தேன் நல்லவர் என்று
இன்னும் துதிப்பேன் நன்றியோடு
Ummai rusiththen nallavar endru
Innum thudhippen nandriyodu

காலங்கள் கடந்து போனதே
உம் கிருபை என்னை நிறுத்துதே
Kaalangal kadandhu ponadhe
Um kirubai ennai niruthudhe

இக்கட்டுக்கெல்லாம் விலக்கி
உந்தன் மறைவில் வைத்தீரே
Ikkattukkellaam vilakki
Undhan maraivil vaiththeere

தேவைகள் என்னை சூழ்ந்ததே
உம் கரங்கள் எல்லாம் தந்ததே
Thevaigal ennai soozhndhadhe
Um karangal ellaam thandhadhe

எட்டாததை என் கையில்
எடுத்து தந்தீர் இயேசுவே
Ettaadhadhai en kaiyil
Eduthu thandheer Yesuve

Ekkalamum Sthotharipaen Lyrics Song Chords PPT - எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் Lyrics in English (Song Meaning)

எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
எந்நேரமும் துதித்திடுவேன்
I will praise You at all times
I will worship You at all times

என்னை தாழ்த்தி பணிந்திடுவேன்
உம் நாமம் உயர்த்துவேன் உம்மை பாடி மகிழுவேன்
I will humble myself and bow
I will lift Your name and rejoice in singing You

நீர் செய்ததை மறக்க கூடுமோ?
இந்த வாழ்க்கை நீர் தந்ததே
Can I ever forget what You have done?
This life is given by You

உம்மை ருசித்தேன் நல்லவர் என்று
இன்னும் துதிப்பேன் நன்றியோடு
I have tasted and seen You are good
I will still praise You with thanksgiving

காலங்கள் கடந்து போனதே
உம் கிருபை என்னை நிறுத்துதே
Years have passed
Your grace has sustained me

இக்கட்டுக்கெல்லாம் விலக்கி
உந்தன் மறைவில் வைத்தீரே
You delivered me from all troubles
And kept me in Your hiding place

தேவைகள் என்னை சூழ்ந்ததே
உம் கரங்கள் எல்லாம் தந்ததே
Needs surrounded me
But Your hands provided everything

எட்டாததை என் கையில்
எடுத்து தந்தீர் இயேசுவே
You brought into my hands
What I could never reach

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create