El Moshaah Lyrics Song Chords PPT - என் பாதங்கள் கல்மீது இடாராமல்

என் பாதங்கள் கல்மீது இடறாமல்
கண் வைத்து காப்பவரே
எப்பக்கம் சத்துரு முயன்றாலும்
நடு நின்று காப்பவரே

எல் - மோஷா என்னை காப்பவரே
எல் - மோஷா உருவாக்கினீரே
உருக்குலைந்த யாக்கோபென்னை
இஸ்ரவேலாய் மாற்றினீரே

அக்கினி சூளையில் எறிந்தபோது
என் பக்கம் நின்றவரே
கருகின வாசனை இல்லாமலே
கருத்தோடு காத்தவரே

ஆயிரம் தடை வழி மறித்தாலும்
கொஞ்சமும் பயமில்லையே
அனுப்பிய தேவன் நீர் பெரியவரே
தடையிலும் பெரியவரே

இயேசு என்னை அழைத்தாரே
இயேசு என்னை விடுவித்தாரே
உருக்குலைந்த பாவி என்னை
நீதிமானாய் மாற்றினாரே

El Moshaah lyrics songs, El Moshaah song lyrics, El Moshaah Lyrics Song Chords PPT - என் பாதங்கள் கல்மீது இடாராமல், Sammy Thangiah & John Jebaraj. lsaac D

Sign in to access this feature Sign Up

El Moshaah Lyrics Song Chords PPT - என் பாதங்கள் கல்மீது இடாராமல் Lyrics in English

En Paadhangal Kalmeedhu Idaraamal
Kan Vaiththu Kaappavare
Eppakkam Saththuru Muyandraalum
Nadu Nindru Kaappavare

El-Mosha Ennai Kaappavare
El-Mosha Uruvaakkineere
Urukkulaintha Yaakkobennai
Isravelai Maatrineere

Akkini Soolaiyil Erindhapodhu
En Pakkam Nindravare
Karugina Vaasanai Illaamale
Karuththodu Kaaththavare

Aayiram Thadai Vazhi Mariththaalum
Konjamum Bayamillaiye
Anuppiya Devan Neer Periyavare
Thadaiyilum Periyavare

Yesu Ennai Azhaiththaare
Yesu Ennai Viduviththaare
Urukkulaintha Paavi Ennai
Needhimaanai Maatrinaare

El Moshaah Lyrics Song Chords PPT - என் பாதங்கள் கல்மீது இடாராமல் Lyrics in English (Tanglish)

என் பாதங்கள் கல்மீது இடறாமல்
கண் வைத்து காப்பவரே
En Paadhangal Kalmeedhu Idaraamal
Kan Vaiththu Kaappavare

எப்பக்கம் சத்துரு முயன்றாலும்
நடு நின்று காப்பவரே
Eppakkam Saththuru Muyandraalum
Nadu Nindru Kaappavare

எல் - மோஷா என்னை காப்பவரே
எல் - மோஷா உருவாக்கினீரே
El-Mosha Ennai Kaappavare
El-Mosha Uruvaakkineere

உருக்குலைந்த யாக்கோபென்னை
இஸ்ரவேலாய் மாற்றினீரே
Urukkulaintha Yaakkobennai
Isravelai Maatrineere

அக்கினி சூளையில் எறிந்தபோது
என் பக்கம் நின்றவரே
Akkini Soolaiyil Erindhapodhu
En Pakkam Nindravare

கருகின வாசனை இல்லாமலே
கருத்தோடு காத்தவரே
Karugina Vaasanai Illaamale
Karuththodu Kaaththavare

ஆயிரம் தடை வழி மறித்தாலும்
கொஞ்சமும் பயமில்லையே
Aayiram Thadai Vazhi Mariththaalum
Konjamum Bayamillaiye

அனுப்பிய தேவன் நீர் பெரியவரே
தடையிலும் பெரியவரே
Anuppiya Devan Neer Periyavare
Thadaiyilum Periyavare

இயேசு என்னை அழைத்தாரே
இயேசு என்னை விடுவித்தாரே
Yesu Ennai Azhaiththaare
Yesu Ennai Viduviththaare

உருக்குலைந்த பாவி என்னை
நீதிமானாய் மாற்றினாரே
Urukkulaintha Paavi Ennai
Needhimaanai Maatrinaare

El Moshaah Lyrics Song Chords PPT - என் பாதங்கள் கல்மீது இடாராமல் Lyrics in English (Song Meaning)

என் பாதங்கள் கல்மீது இடறாமல்
கண் வைத்து காப்பவரே
You keep watch over me,
So my feet do not stumble on the rocks.

எப்பக்கம் சத்துரு முயன்றாலும்
நடு நின்று காப்பவரே
Though the enemy attacks from every side,
You stand in the midst and protect me.

எல் - மோஷா என்னை காப்பவரே
எல் - மோஷா உருவாக்கினீரே
El-Mosha, You are my Protector,
El-Mosha, You are my Creator.

உருக்குலைந்த யாக்கோபென்னை
இஸ்ரவேலாய் மாற்றினீரே
You transformed broken Jacob
Into Israel.

அக்கினி சூளையில் எறிந்தபோது
என் பக்கம் நின்றவரே
When I was thrown into the fiery furnace,
You stood beside me.

கருகின வாசனை இல்லாமலே
கருத்தோடு காத்தவரே
Without even the smell of fire,
You preserved me with care.

ஆயிரம் தடை வழி மறித்தாலும்
கொஞ்சமும் பயமில்லையே
Though a thousand obstacles block my way,
I have no fear.

அனுப்பிய தேவன் நீர் பெரியவரே
தடையிலும் பெரியவரே
The God who sent me is greater,
Greater than every obstacle.

இயேசு என்னை அழைத்தாரே
இயேசு என்னை விடுவித்தாரே
Jesus called me,
Jesus set me free.

உருக்குலைந்த பாவி என்னை
நீதிமானாய் மாற்றினாரே
He changed me,
A broken sinner, into the righteous.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create