El Rohi Ennai Kaanbavar Lyrics Song Chords PPT - எல்ரோகி என்னைக் காண்பவர்

El Rohi Ennai Kaanbavar
என்னைக் காண்பவர்,
என்னைக் காப்பவர்,

என்னைக் காண்பவரும் நீரே,
என்னைக் காப்பவரும் நீரே,
என்னை ஆளுகை செய்பவரும் நீரே,(2)

எல்ரோகி என்னைக் காண்பவர்,
எல்சாலி என் அரணானவர்,
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்,

என் சொந்தமானீரே, என் பந்தமானீரே,
எற அரணும் கோட்டையும் நீரே,
என்னை தேடித் வந்தீரே, என்னை மீட்டுக் கொண்டீரே,
அநாதி சினேகத்தால் அணைத்துக் கொண்டீரே (2)

மாய்நிறை உலகிலே மாறாத அன்பு உண்டு,
மாசற்ற உம் தூய அன்பு.
மனிதர்கள் தள்ளினாலும் மாறாத கிருபை தந்து,
மறுபடியும் நிலை நிறுத்தும் அன்பு (2)

என்னென்று நான் சொல்லுவேன்,
உம்மையே பாடிடுவேன்
என்றென்றும் நன்றி சொல்லுவேன்,
உம்மையே துதித்திடுவேன்.

தாயின் கருவினிலே தோன்றிட்ட நாள்முதலாய்
உம் சித்தம் என்மேலே வைத்தீர்.
உம்மை விட்டு வழி விலகி
வெகுதூரம் சென்றபோதும்
மீண்டும் என் பெயர்சொல்லி அழைத்தீர் (2)

அழைத்தவரின் உம் கரத்தில் என்னையே தந்திடுவேன்.
உம் சித்தம் செய்திடவே
வாழ்வையே அர்ப்பணித்தேன்.

El Rohi - Ennai Kaanbavar Lyrics Song,El Rohi - Ennai Kaanbavar Song Lyrics,El Rohi - Ennai Kaanbavar Lyrics Songs Chords PPT - எல்ரோகி என்னைக் காண்பவர்

Sign in to access this feature Sign Up

El Rohi Ennai Kaanbavar Lyrics Song Chords PPT - எல்ரோகி என்னைக் காண்பவர் Lyrics in English

Ennai kaanbavar
Ennai kaappavar

Ennai kaanbavarum neere
Ennai kaappavarum neere
Ennai aalugai seibavarum neere

Elrogi ennai kaanbavar
Elsaalai en aranaanavar
Enakkaaga yaavaiyum seithu mudippavar

En sondhamaaneere en bandham aaneere
En aranum kottaiyum neere
Ennai thedi vandheere ennai meettu kondeere
Anaadhi sinegathaal anaiththu kondeere

Maainirai ulagile maaraadha anbu undu
Maasatra um thooya anbu
Manidhargal thallinaalum maaraadha kirubai thandhu
Marupadiyum nilai niruththum anbu

Ennendru naan solluven
Ummaiye paadiduven
Endrendrum nandri solluven
Ummaiye thudhiththiduven

Thaayin karuvinile thondritta naal mudhalaai
Um siththam enmele vaiththeer
Ummai vittu vazhi vilagi
Vegudhooram sendra pothum
Meendum en peyar solli azhaiththeer

Azhaiththavarin um karaththil ennaiye thandhiduven
Um siththam seithidave
Vaazhvaiye arppaniththen

El Rohi Ennai Kaanbavar Lyrics Song Chords PPT - எல்ரோகி என்னைக் காண்பவர் Lyrics in English (Tanglish)

என்னைக் காண்பவர்
என்னைக் காப்பவர்
Ennai Kaanbavar
Ennai Kaappavar

என்னைக் காண்பவரும் நீரே
என்னைக் காப்பவரும் நீரே
என்னை ஆளுகை செய்பவரும் நீரே
Ennai Kaanbavarum Neere
Ennai Kaappavarum Neere
Ennai Aalukai Seibavarum Neere

எல்ரோகி என்னைக் காண்பவர்
எல்சாலி என் அரணானவர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
Elrogi Ennai Kaanbavar
Elsaali En Aranaanavar
Enakkaaga Yaavaiyum Seidhu Mudippavar

என் சொந்தமானீரே என் பந்தமானீரே
எற அரணும் கோட்டையும் நீரே
என்னை தேடித் வந்தீரே என்னை மீட்டுக் கொண்டீரே
அநாதி சினேகத்தால் அணைத்துக் கொண்டீரே
En Sondhamaaneere En Bandhamaaneere
En Aranum Kottaiyum Neere
Ennai Thedi Vandheere Ennai Meettu Kondheere
Anaadhi Sinegathaal Anaiththu Kondheere

மாய்நிறை உலகிலே மாறாத அன்பு உண்டு
மாசற்ற உம் தூய அன்பு
மனிதர்கள் தள்ளினாலும் மாறாத கிருபை தந்து
மறுபடியும் நிலை நிறுத்தும் அன்பு
Maaynira Ulagile Maaraadha Anbu Undu
Maasatra Um Thooya Anbu
Manidhargal Thallinaalum Maaraadha Kirubai Thandhu
Marupadiyum Nilai Niruththum Anbu

என்னென்று நான் சொல்லுவேன்
உம்மையே பாடிடுவேன்
என்றென்றும் நன்றி சொல்லுவேன்
உம்மையே துதித்திடுவேன்
Ennendru Naan Solluven
Ummaiye Paadiduven
Endrendrum Nandri Solluven
Ummaiye Thudhithiduven

தாயின் கருவினிலே தோன்றிட்ட நாள்முதலாய்
உம் சித்தம் என்மேலே வைத்தீர்
உம்மை விட்டு வழி விலகி வெகுதூரம் சென்றபோதும்
மீண்டும் என் பெயர்சொல்லி அழைத்தீர்
Thaayin Karuvinile Thondritta Naal Mudhalaai
Um Siththam Enmele Vaitheer
Ummai Vittu Vazhi Vilagi Vegudhooram Sendrapodhum
Meendum En Peyar Solli Azhaitheer

அழைத்தவரின் உம் கரத்தில் என்னையே தந்திடுவேன்
உம் சித்தம் செய்திடவே
வாழ்வையே அர்ப்பணித்தேன்
Azhaitthavarin Um Karaththil Ennaiye Thandhiduven
Um Siththam Seidhidave
Vaazhvaie Arpaniththen

El Rohi Ennai Kaanbavar Lyrics Song Chords PPT - எல்ரோகி என்னைக் காண்பவர் Lyrics in English (Song Meaning)

என்னைக் காண்பவர்
என்னைக் காப்பவர்
The One who sees me
The One who protects me

என்னைக் காண்பவரும் நீரே
என்னைக் காப்பவரும் நீரே
என்னை ஆளுகை செய்பவரும் நீரே
You are the One who sees me
You are the One who protects me
You are the One who rules over me

எல்ரோகி என்னைக் காண்பவர்
எல்சாலி என் அரணானவர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
El Roi the One who sees me
El Shaddai my fortress
The One who accomplishes everything for me

என் சொந்தமானீரே என் பந்தமானீரே
எற அரணும் கோட்டையும் நீரே
என்னை தேடித் வந்தீரே என்னை மீட்டுக் கொண்டீரே
அநாதி சினேகத்தால் அணைத்துக் கொண்டீரே
You are my own You are my relation
You are my refuge and fortress
You came searching for me You redeemed me
With everlasting love You embraced me

மாய்நிறை உலகிலே மாறாத அன்பு உண்டு
மாசற்ற உம் தூய அன்பு
மனிதர்கள் தள்ளினாலும் மாறாத கிருபை தந்து
மறுபடியும் நிலை நிறுத்தும் அன்பு
In this deceptive world there is an unchanging love
Your spotless holy love
Even if people reject me You give unfailing grace
A love that restores me again

என்னென்று நான் சொல்லுவேன்
உம்மையே பாடிடுவேன்
என்றென்றும் நன்றி சொல்லுவேன்
உம்மையே துதித்திடுவேன்
What shall I say
I will sing of You alone
Forever I will give thanks
I will praise You alone

தாயின் கருவினிலே தோன்றிட்ட நாள்முதலாய்
உம் சித்தம் என்மேலே வைத்தீர்
உம்மை விட்டு வழி விலகி வெகுதூரம் சென்றபோதும்
மீண்டும் என் பெயர்சொல்லி அழைத்தீர்
From the day I was formed in my mothers womb
You placed Your will upon me
Even when I strayed away from You And went far away
You called me again by my name

அழைத்தவரின் உம் கரத்தில் என்னையே தந்திடுவேன்
உம் சித்தம் செய்திடவே
வாழ்வையே அர்ப்பணித்தேன்
Into the hands of the One who called me I give myself
To do Your will
I have surrendered my life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create