எலியா கால எழுப்புதல் எம்மில் வேண்டுமையா
பலியாய் எம்மைப் படைக்கிறோ
அக்கினிஊற்றுமையா கையளவு
முகில் சேர்ந்தால் கடும் மழை பெய்திடும்
தேவ ஜனம் கை கோர்த்தால்
தேசமே அசைந்திடும்
தேவ பாதம் வந்திடும் ஜீவ பாதை அறிந்திடும்
1. தூய ஆவி தேவ வார்த்தை இணைந்து
நடத்தும் அற்புதம் மாற மறுக்கும்
மனங்கள் கூட மனம் திரும்பும் அதிசயம்
அனுதினமும் நிகழ்ந்திடும்.
இயேசு நாமம் உயர்ந்திடும்
தரணி எங்கும் திருச்சபைகள்
திரளாக எழும்பிடும்
2. வானம் திறந்து பூமி மீது
அன்பு மழையும் பொழியட்டும்
மனித நேயம் விளைநிலமாய்
மக்கள் மனங்கள் மாறட்டும்
வன்முறைகள் ஓயட்டும்
சுவிசேஷம் சொல்லட்டும்
ஆனந்தம் வாலிபர்கள் எழும்பட்டும்
பரமன் பணி தொடரட்டும்
Eliya Kaala Eluputhal lyrics songs, Eliya Kaala Eluputhal song lyrics, Eliya Kaala Eluputhal Lyrics Song Chords PPT -எலியா கால எழுப்புதல் எம்மில் வேண்டுமையா
Sign in to access this feature Sign Up
Eliya kaala ezhupputhal emmil vendumaiyaa
Baliyaai emmai padaikkiro
Akkini oottumaiyaa kaiyalavu
Mugil serndhaal kadum mazhai peidhidum
Deva janam kai korthaal
Dhesame asaindhidum
Deva paadham vandhidum jeeva paadhai arindhidum
Thooya aavi deva vaarthai inaindhu
Nadathum arpudham maara marukkum
Manangal kooda manam thirumbum adhisayam
Anudhinamum nigazhndhidum
Yesu naamam uyarnthidum
Tharani engum thiruchabaigal
Thiralaaga ezhumbidum
Vaanam thirandhu boomi meedhu
Anbu mazhaiyum pozhiyattum
Manitha neyam vilainilamaai
Makkal manangal maarattum
Vanmuraigal oiyattum
Suvisesham sollattum
Aanandham vaalibargal ezhumbattum
Paraman pani thodarattum
எலியா கால எழுப்புதல் எம்மில் வேண்டுமையா
பலியாய் எம்மைப் படைக்கிறோம் அக்கினி ஊற்றுமையா
Eliya kaala ezhupputhal emmil vendumaiyaa
Baliyaai emmai padaikkirom akkini oottumaiyaa
கையளவு முகில் சேர்ந்தால் கடும் மழை பெய்திடும்
தேவ ஜனம் கை கோர்த்தால் தேசமே அசைந்திடும்
Kaiyalavu mugil serndhaal kadum mazhai peidhidum
Deva janam kai korthaal dhesame asaindhidum
தேவ பாதம் வந்திடும் ஜீவ பாதை அறிந்திடும்
உம்மோடு நடக்கவே உள்ளம் துடித்திடும்
Deva paadham vandhidum jeeva paadhai arindhidum
Ummodu nadakkave ullam thudithidum
தூய ஆவி தேவ வார்த்தை இணைந்து நடத்தும் அற்புதம்
மாற மறுக்கும் மனங்கள் கூட மனம் திரும்பும் அதிசயம்
Thooya aavi deva vaarthai inaindhu nadathum arpudham
Maara marukkum manangal kooda manam thirumbum adhisayam
அனுதினமும் நிகழ்ந்திடும் இயேசு நாமம் உயர்ந்திடும்
தரணி எங்கும் திருச்சபைகள் திரளாக எழும்பிடும்
Anudhinamum nigazhndhidum Yesu naamam uyarnthidum
Tharani engum thiruchabaigal thiralaaga ezhumbidum
வானம் திறந்து பூமி மீது அன்பு மழையும் பொழியட்டும்
மனித நேயம் விளைநிலமாய் மக்கள் மனங்கள் மாறட்டும்
Vaanam thirandhu boomi meedhu anbu mazhaiyum pozhiyattum
Manitha neyam vilainilamaai makkal manangal maarattum
வன்முறைகள் ஓயட்டும் சுவிசேஷம் சொல்லட்டும்
ஆனந்தம் வாலிபர்கள் எழும்பட்டும் பரமன் பணி தொடரட்டும்
Vanmuraigal oiyattum suvisesham sollattum
Aanandham vaalibargal ezhumbattum paraman pani thodarattum
எலியா கால எழுப்புதல் எம்மில் வேண்டுமையா
பலியாய் எம்மைப் படைக்கிறோம் அக்கினி ஊற்றுமையா
We need an Elijah generation awakening within us
We surrender ourselves as a sacrifice, pour out Your fire Lord
கையளவு முகில் சேர்ந்தால் கடும் மழை பெய்திடும்
தேவ ஜனம் கை கோர்த்தால் தேசமே அசைந்திடும்
When a small cloud gathers, heavy rain will pour
When God’s people unite, the whole nation will shake
தேவ பாதம் வந்திடும் ஜீவ பாதை அறிந்திடும்
உம் பாதத்தில் வந்தால் தான் ஜீவ வழி அறியப்படும்
Coming into Your presence reveals the path of life
Only at Your feet do we understand the way of life
தூய ஆவி தேவ வார்த்தை இணைந்து நடத்தும் அற்புதம்
மாற மறுக்கும் மனங்களும் மனம் திரும்பும் அதிசயம்
The Holy Spirit and God’s Word together bring miracles
Even stubborn hearts will be transformed in wonder
அனுதினமும் நிகழ்ந்திடும் இயேசு நாமம் உயர்ந்திடும்
தரணி எங்கும் திருச்சபைகள் திரளாக எழும்பிடும்
Daily miracles will happen and Jesus’ name will be lifted high
Churches will rise abundantly across the whole earth
வானம் திறந்து பூமி மீது அன்பு மழையும் பொழியட்டும்
மனித நேயம் விளைநிலமாய் மக்கள் மனங்கள் மாறட்டும்
Let heaven open and pour out rains of love upon the earth
Let human kindness grow and hearts of people be transformed
வன்முறைகள் ஓயட்டும் சுவிசேஷம் சொல்லட்டும்
ஆனந்தம் வாலிபர்கள் எழும்பட்டும் பரமன் பணி தொடரட்டும்
Let violence cease and the Gospel be preached
Let joyful youth arise and God’s work continue forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List