Eliyavan Ennai Kuzhiyil Lyrics Song Chords PPT - எளியவன் என்னை குழியில்

எளியவன் என்னை குழியில் இருந்து உயர்த்துகிறீர்
சிறியவனை அழைத்து அபிஷேகித்து நடத்துகிறீர்
புழுதியில் இருந்து எடுத்து கழுவி என்னை நிறுத்துகிறீர்
விசுவாசத்தில் நடக்த உறுதியாய் பழக்குகிறீர்

நீர் எந்தன் பெலனே பெலனே பெலனே
எந்தன் துணையை
உமக்கில்லை இணையே இணையே இணையே
எந்தன் கன்மலையே-2

1.உம்மால் பிறந்த நானும்
இந்த உலகை வெல்லுவேன்
உம்மைப்போலவே பேசியே
இந்த சாத்தானை நசுக்குவேன்-2

2.உந்தன் வார்த்தையை பிடித்து
நான் உயரமாக வளர்வேன்
உந்தன் சத்தம் கேட்டு
நான் உன்னதத்தில் சேர்வேன்-2

புழுதியிலிருந்து என்னை நீர் எடுத்தீரே
தலை உயர்த்தினீரே
என்னை நினைத்து அழைத்து
கொடுத்தீர் புது ஜீவன்
என் தலையை நீர் அபிஷேகித்தீர்
என் கன்மலையே துதித்திடுவேன்
கொடுத்திடுவேன்….
நான் கொடுத்திடுவேன் உமக்கே என்னையே….

3.தாயை போல் என்னை அணைத்து
தம் ஜீவன் தந்து காத்தீர்
தந்தை போல் தோளில் சுமந்து
மாறா அன்பினாலே சேர்த்தீர்-2

Eliyavan Ennai Kuzhiyil lyrics songs,Eliyavan Ennai Kuzhiyil song lyrics, Eliyavan Ennai Kuzhiyil Lyrics Song Chords PPT - எளியவன் என்னை குழியில் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Eliyavan Ennai Kuzhiyil Lyrics Song Chords PPT - எளியவன் என்னை குழியில் Lyrics in English

Eliyavan Ennai Kuzhiyil Irundhu Uyarththugireer
Siriyavanai Azaiththu Abishegitthu Nadaththugireer
Puzhudhiyil Irundhu Eduththu Kazhuvi Ennai Niruththugireer
Visuvaasaththil Nadakka Urudhiyaai Pazhakkugireer

Neer Endhan Belanae Belanae Belanae
Endhan Thunaiyae
Umakkillai Inaiyae Inaiyae Inaiyae
Endhan Kanmalaiyae

Ummaal Pirandha Naanum
Indha Ulagai Velluvaen
Ummaippolavae Paesiyae
Indha Saaththaanai Nasukkuvaen

Undhan Vaarththaiyai Pidiththu
Naan Uyaramaaga Valarvaen
Undhan Saththam Kaettu
Naan Unnadhaththil Saervaen

Puzhudiyilirundhu Ennai Neer Eduththeerae
Thalai Uyarththineerae
Ennai Ninaiththu Azaiththu
Koduththeer Pudhu Jeevan
En Thalaiyai Neer Abishegitthir
En Kanmalaiyae Thuthiththiduvaen
Koduthtiduvaen
Naan Koduthtiduvaen Umakkae Ennaiyae

Thaayai Pol Ennai Anaiththu
Tham Jeevan Thandhu Kaaththir
Thandhai Pol Tholil Sumandhu
Maaraa Anbinaalae Saerththir

Eliyavan Ennai Kuzhiyil Lyrics Song Chords PPT - எளியவன் என்னை குழியில் Lyrics in English (Tanglish)

எளியவன் என்னை குழியில் இருந்து உயர்த்துகிறீர்
சிறியவனை அழைத்து அபிஷேகித்து நடத்துகிறீர்
Eliyavan Ennai Kuzhiyilirundhu Uyarththugireer
Siriyavanai Azaiththu Abisheghiththu Nadaththugireer

புழுதியில் இருந்து எடுத்து கழுவி என்னை நிறுத்துகிறீர்
விசுவாசத்தில் நடக்கத் உறுதியாய் பழக்குகிறீர்
Puzhudhiyilirundhu Eduththu Kazhuvi Ennai Niruththugireer
Visuvaasaththil Nadakka Urudhiyaai Pazhakkugireer

நீர் எந்தன் பெலனே பெலனே பெலனே
எந்தன் துணையே
Neer Endhan Belane Belane Belane
Endhan Thunaiye

உமக்கில்லை இணையே இணையே இணையே
எந்தன் கன்மலையே
Umakillai Inaiye Inaiye Inaiye
Endhan Kanmalaiye

உம்மால் பிறந்த நானும்
இந்த உலகை வெல்லுவேன்
Ummaal Pirandha Naanum
Indha Ulagai Velluven

உம்மைப்போலவே பேசியே
இந்த சாத்தானை நசுக்குவேன்
Ummaipolave Pesiyey
Indha Saaththaanai Nasukkuven

உந்தன் வார்த்தையை பிடித்து
நான் உயரமாக வளர்வேன்
Undhan Vaarththaiyai Pidiththu
Naan Uyaraamaaga Valaruven

உந்தன் சத்தம் கேட்டு
நான் உன்னதத்தில் சேர்வேன்
Undhan Saththam Kettu
Naan Unnadhaththil Serven

புழுதியிலிருந்து என்னை
நீர் எடுத்தீரே தலை உயர்த்தினீரே
Puzhudhiyilirundhu Ennai
Neer Eduththeere Thalai Uyarththineere

என்னை நினைத்து அழைத்து
கொடுத்தீர் புது ஜீவன்
Ennai Ninaiththu Azaiththu
Koduththeer Pudhu Jeevan

என் தலையை நீர் அபிஷேகித்தீர்
என் கன்மலையே துதித்திடுவேன்
En Thalaiyai Neer Abisheghiththeer
En Kanmalaiye Thudhiththiduven

கொடுத்திடுவேன்
நான் கொடுத்திடுவேன் உமக்கே என்னையே
Koduthtiduvaen
Naan Koduththiduven Umakke Ennaiye

தாயை போல் என்னை அணைத்து
தம் ஜீவன் தந்து காத்தீர்
Thaayai Pol Ennai Anaiththu
Tham Jeevan Thandhu Kaaththir

தந்தை போல் தோளில் சுமந்து
மாறா அன்பினாலே சேர்த்தீர்
Thandhai Pol Tholil Sumandhu
Maaraa Anbinaale Serththeer

Eliyavan Ennai Kuzhiyil Lyrics Song Chords PPT - எளியவன் என்னை குழியில் Lyrics in English (Song Meaning)

எளியவன் என்னை குழியில் இருந்து உயர்த்துகிறீர்
சிறியவனை அழைத்து அபிஷேகித்து நடத்துகிறீர்
You lift me a lowly one from the pit
You call and anoint the small one and lead him

புழுதியில் இருந்து எடுத்து கழுவி என்னை நிறுத்துகிறீர்
விசுவாசத்தில் நடக்கத் உறுதியாய் பழக்குகிறீர்
From the dust You take and cleanse and establish me
You train me to walk firmly in faith

நீர் எந்தன் பெலனே பெலனே பெலனே
எந்தன் துணையே
You are my strength my strength my strength
You are my help

உமக்கில்லை இணையே இணையே இணையே
எந்தன் கன்மலையே
None compares to You none compares
My Rock

உம்மால் பிறந்த நானும்
இந்த உலகை வெல்லுவேன்
Born of You
I will overcome this world

உம்மைப்போலவே பேசியே
இந்த சாத்தானை நசுக்குவேன்
Speaking like You
I will crush Satan

உந்தன் வார்த்தையை பிடித்து
நான் உயரமாக வளர்வேன்
Holding on to Your word
I will grow tall

உந்தன் சத்தம் கேட்டு
நான் உன்னதத்தில் சேர்வேன்
Hearing Your voice
I will reach the heights

புழுதியிலிருந்து என்னை நீர் எடுத்தீரே
தலை உயர்த்தினீரே
From the dust You raised me
You lifted my head

என்னை நினைத்து அழைத்து
கொடுத்தீர் புது ஜீவன்
You remembered and called me
And gave me new life

என் தலையை நீர் அபிஷேகித்தீர்
என் கன்மலையே துதித்திடுவேன்
You anointed my head
My Rock I will praise You

கொடுத்திடுவேன்
நான் கொடுத்திடுவேன் உமக்கே என்னையே
Give I give myself wholly to You

தாயை போல் என்னை அணைத்து
தம் ஜீவன் தந்து காத்தீர்
Like a mother You embraced me
Giving Your life You protected me

தந்தை போல் தோளில் சுமந்து
மாறா அன்பினாலே சேர்த்தீர்
Like a father You carried me on Your shoulders
And drew me with unfailing love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create