Ella Ganathirkum Lyrics Song Chords PPT - எல்லா கனத்திற்கும் பாத்திரரே

எல்லா கனத்திற்கும் பாத்திரரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
பரலோகத்தில் நீர் உயர்ந்தவர்
பூலோகத்தில் நீர் பெரியவர்

வானம் உமக்கு சிங்காசனம்
பூமி உமக்கு பாதபடி
எல்லா முழங்கால் முடங்குமே
எல்லா நாவும் உயர்த்துமே
பரிசுத்தமுள்ள நாமமே
பரலோக தேவனின் நாமமே

அல்லேலூயா அல்லேலூயா

Ella Ganathirkum ,Ella Ganathirkum lyrics songs, Ella Ganathirkum song lyrics, Ella Ganathirkum Lyrics Song Chords PPT - எல்லா கனத்திற்கும் பாத்திரரே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create