Ella Magimai Ummakae Thuthi Lyrics Song Chords PPT - எல்லா மகிமை உமக்கே

எல்லா மகிமை உமக்கே
துதி கனமும் உமக்கே -2
திவ்ய சமுகம் உம் பிரசன்னமே
இதயத்தைத் தேற்றும் உம் பிரசன்னமே-2

உம் பிரசன்னம் என்னைத் தேற்றிடும்
உம் பிரசன்னம் என்னைக் காத்திடும்
உம் பிரசன்னம் என்னை நடத்திடும்
தேவ பிரசன்னம் வேண்டுமே-2

வியாதி நீக்கும் உம் பிரசன்னம்
பாவம் போக்கும் உம் பிரசன்னம்-2

2. தாகம் தீர்க்கும் உம் பிரசன்னம்
என்னை நிரப்பும் உம் பிரசன்னம்

Ella Magimai Ummakae Thuthi lyrics songs, Ella Magimai Ummakae Thuthi song lyrics, Ella Magimai Ummakae Thuthi Lyrics Song Chords PPT - எல்லா மகிமை உமக்கே

Sign in to access this feature Sign Up

Ella Magimai Ummakae Thuthi Lyrics Song Chords PPT - எல்லா மகிமை உமக்கே Lyrics in English

Ella magimai umakke
Thudhi kanamum umakke – 2
Dhivya samugam um prasannamae
Idhayaththai thetrum um prasannamae – 2

Um prasannam ennai thetridum
Um prasannam ennaik kaathidum
Um prasannam ennai nadathidum
Deva prasannam vendumae – 2

Viyaadhi neekkum um prasannam
Paavam pokkum um prasannam – 2

Thaagam theerkkum um prasannam
Ennai nirappum um prasannam

Ella Magimai Ummakae Thuthi Lyrics Song Chords PPT - எல்லா மகிமை உமக்கே Lyrics in English (Tanglish)

எல்லா மகிமை உமக்கே
துதி கனமும் உமக்கே – 2
Ella magimai umakke
Thudhi kanamum umakke – 2

திவ்ய சமுகம் உம் பிரசன்னமே
இதயத்தைத் தேற்றும் உம் பிரசன்னமே – 2
Dhivya samugam um prasannamae
Idhayaththai thetrum um prasannamae – 2

உம் பிரசன்னம் என்னைத் தேற்றிடும்
உம் பிரசன்னம் என்னைக் காத்திடும்
Um prasannam ennai thetridum
Um prasannam ennaik kaathidum

உம் பிரசன்னம் என்னை நடத்திடும்
தேவ பிரசன்னம் வேண்டுமே – 2
Um prasannam ennai nadathidum
Deva prasannam vendumae – 2

வியாதி நீக்கும் உம் பிரசன்னம்
பாவம் போக்கும் உம் பிரசன்னம் – 2
Viyaadhi neekkum um prasannam
Paavam pokkum um prasannam – 2

தாகம் தீர்க்கும் உம் பிரசன்னம்
என்னை நிரப்பும் உம் பிரசன்னம்
Thaagam theerkkum um prasannam
Ennai nirappum um prasannam

Ella Magimai Ummakae Thuthi Lyrics Song Chords PPT - எல்லா மகிமை உமக்கே Lyrics in English (Song Meaning)

எல்லா மகிமை உமக்கே
துதி கனமும் உமக்கே – 2
All glory belongs to You,
All praise and honor belong to You – 2

திவ்ய சமுகம் உம் பிரசன்னமே
இதயத்தைத் தேற்றும் உம் பிரசன்னமே – 2
Your divine presence,
Your presence that comforts the heart – 2

உம் பிரசன்னம் என்னைத் தேற்றிடும்
உம் பிரசன்னம் என்னைக் காத்திடும்
Your presence comforts me,
Your presence protects me.

உம் பிரசன்னம் என்னை நடத்திடும்
தேவ பிரசன்னம் வேண்டுமே – 2
Your presence leads me,
I need the presence of God – 2

வியாதி நீக்கும் உம் பிரசன்னம்
பாவம் போக்கும் உம் பிரசன்னம் – 2
Your presence removes sickness,
Your presence takes away sin – 2

தாகம் தீர்க்கும் உம் பிரசன்னம்
என்னை நிரப்பும் உம் பிரசன்னம்
Your presence satisfies my thirst,
Your presence fills me completely.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create