Ellaa Kanaththirkum Ella Magimaikum Lyrics Song Chords PPT -எல்லா கனத்திற்கும் எல்லா மகிமைக்கும்

எல்லா கனத்திற்கும் எல்லா மகிமைக்கும்
பாத்திரர் பாத்திரரே
எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம்
தருபவரும் நீரே - 2

1.அவர் வார்த்தையில் வல்லவர் வாழ்க்கையில் நல்லவர்
ஆபத்தில் அனுகூலமானவர் - 2
அவர் ராஜா இயேசு ராஜா
என் வாழ்க்கையை மாற்றிய ராஜா - 2

மேலே வானம் கீழே பூமி எல்லாவற்றிலும்
உந்தன் நாமம் மட்டுமே உயர்ந்ததைய்யா
மேலே வானம் கீழே பூமி எல்லாவற்றையும்
உந்தன் வார்த்தை மட்டுமே படைத்ததைய்யா - 2

2.அவர் அதிசயமானவர் ஆலோசனைகர்த்தர்
நித்தியபிதாவுமானவர் - 2
அவர் ராஜா இயேசு ராஜா
என் நிலைமையை உயர்த்திய ராஜா - 2

3.அவர் சர்வத்தில் உயர்ந்தவர் சாவாமையுடையவர்
சாபத்தை உடைத்த பெரியவர் -2
அவர் ராஜா இயேசு ராஜா
என்றென்றும் ராஜாதி ராஜா - 2

4.அவர் சேனைகளின் கர்த்தர் யாக்கோபின் தேவன்
உயர்ந்த அடைக்கலமானவர் - 2
அவர் ராஜா இயேசு ராஜா
என்றும் நம்மோடு இருக்கும் ராஜா - 2

Ellaa Kanaththirkum Ella Magimaikum lyrics songs, Ellaa Kanaththirkum Ella Magimaikum song lyrics , Ellaa Kanaththirkum Ella Magimaikum Lyrics Song Chords PPT -எல்லா கனத்திற்கும் எல்லா மகிமைக்கும்

Sign in to access this feature Sign Up

Ellaa Kanaththirkum Ella Magimaikum Lyrics Song Chords PPT -எல்லா கனத்திற்கும் எல்லா மகிமைக்கும் Lyrics in English

Ella kanaththirkum ella maghimaikkum
Paaththirar paaththirare
Ella janaththirkum miguntha santhosham
Tharubavarum neere [2]

Avar vaarththaigalil vallavar vaazhkaiyil nallavar
Aabaththil anukoolamaanavar [2]
Avar Raja Yesu Raja
En vaazhkaiyai maatriya Raja [2]

Maelae vaanam keezhe bhoomi ellaavatrilum
Undhan naamam mattume uyarndhathaiyya
Maelae vaanam keezhe bhoomi ellaavatriyum
Undhan vaarththai mattume padaiththathaiyya [2]

Avar adhisayamaanavar aalosanaikarththar
Nithiyapithaavumaanavar [2]
Avar Raja Yesu Raja
En nilaimaiai uyarththiya Raja [2]

Avar sarvaththil uyarndhavar saavaamaiyudaiyavar
Saabaththai udaiyatha periyavar [2]
Avar Raja Yesu Raja
Endrendrum Raajadhi Raja [2]

Avar senaigalin karththar Yaakkobin Devan
Uyarndha adaikkalamaanavar [2]
Avar Raja Yesu Raja
Endrum nammodu irukkum Raja [2]

Ellaa Kanaththirkum Ella Magimaikum Lyrics Song Chords PPT -எல்லா கனத்திற்கும் எல்லா மகிமைக்கும் Lyrics in English (Tanglish)

எல்லா கனத்திற்கும் எல்லா மகிமைக்கும்
பாத்திரர் பாத்திரரே
எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம்
தருபவரும் நீரே [2]
Ella kanaththirkum ella maghimaikkum
Paaththirar paaththirare
Ella janaththirkum miguntha santhosham
Tharubavarum neere [2]

அவர் வார்த்தையில் வல்லவர் வாழ்க்கையில் நல்லவர்
ஆபத்தில் அனுகூலமானவர் [2]
அவர் ராஜா இயேசு ராஜா
என் வாழ்க்கையை மாற்றிய ராஜா [2]
Avar vaarththaigalil vallavar vaazhkaiyil nallavar
Aabaththil anukoolamaanavar [2]
Avar Raja Yesu Raja
En vaazhkaiyai maatriya Raja [2]

மேலே வானம் கீழே பூமி எல்லாவற்றிலும்
உந்தன் நாமம் மட்டுமே உயர்ந்ததைய்யா
மேலே வானம் கீழே பூமி எல்லாவற்றையும்
உந்தன் வார்த்தை மட்டுமே படைத்ததைய்யா [2]
Maelae vaanam keezhe bhoomi ellaavatrilum
Undhan naamam mattume uyarndhathaiyya
Maelae vaanam keezhe bhoomi ellaavatriyum
Undhan vaarththai mattume padaiththathaiyya [2]

அவர் அதிசயமானவர் ஆலோசனைகர்த்தர்
நித்தியபிதாவுமானவர் [2]
அவர் ராஜா இயேசு ராஜா
என் நிலைமையை உயர்த்திய ராஜா [2]
Avar adhisayamaanavar aalosanaikarththar
Nithiyapithaavumaanavar [2]
Avar Raja Yesu Raja
En nilaimaiai uyarththiya Raja [2]

அவர் சர்வத்தில் உயர்ந்தவர் சாவாமையுடையவர்
சாபத்தை உடைத்த பெரியவர் [2]
அவர் ராஜா இயேசு ராஜா
என்றென்றும் ராஜாதி ராஜா [2]
Avar sarvaththil uyarndhavar saavaamaiyudaiyavar
Saabaththai udaiyatha periyavar [2]
Avar Raja Yesu Raja
Endrendrum Raajadhi Raja [2]

அவர் சேனைகளின் கர்த்தர் யாக்கோபின் தேவன்
உயர்ந்த அடைக்கலமானவர் [2]
அவர் ராஜா இயேசு ராஜா
என்றும் நம்மோடு இருக்கும் ராஜா [2]
Avar senaigalin karththar Yaakkobin Devan
Uyarndha adaikkalamaanavar [2]
Avar Raja Yesu Raja
Endrum nammodu irukkum Raja [2]

Ellaa Kanaththirkum Ella Magimaikum Lyrics Song Chords PPT -எல்லா கனத்திற்கும் எல்லா மகிமைக்கும் Lyrics in English (Song Meaning)

எல்லா கனத்திற்கும் எல்லா மகிமைக்கும்
பாத்திரர் பாத்திரரே
எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம்
தருபவரும் நீரே [2]
For all creation and all glory
The worthy One, the Worthy One
To all people, bringing great joy
You are the Giver [2]

அவர் வார்த்தையில் வல்லவர் வாழ்க்கையில் நல்லவர்
ஆபத்தில் அனுகூலமானவர் [2]
அவர் ராஜா இயேசு ராஜா
என் வாழ்க்கையை மாற்றிய ராஜா [2]
Mighty in His word, righteous in life
Favorable in times of trouble [2]
He is King, Jesus the King
The King who changed my life [2]

மேலே வானம் கீழே பூமி எல்லாவற்றிலும்
உந்தன் நாமம் மட்டுமே உயர்ந்ததைய்யா
மேலே வானம் கீழே பூமி எல்லாவற்றையும்
உந்தன் வார்த்தை மட்டுமே படைத்ததைய்யா [2]
Above the heavens, below the earth, in all things
Your name alone is exalted
Above the heavens, below the earth, in all things
Your word alone created all [2]

அவர் அதிசயமானவர் ஆலோசனைகர்த்தர்
நித்தியபிதாவுமானவர் [2]
அவர் ராஜா இயேசு ராஜா
என் நிலைமையை உயர்த்திய ராஜா [2]
He is wondrous, the Counselor
The eternal Father [2]
He is King, Jesus the King
The King who lifted my position [2]

அவர் சர்வத்தில் உயர்ந்தவர் சாவாமையுடையவர்
சாபத்தை உடைத்த பெரியவர் [2]
அவர் ராஜா இயேசு ராஜா
என்றென்றும் ராஜாதி ராஜா [2]
Highest above all, the one with authority
Breaker of curses, the Great One [2]
He is King, Jesus the King
Forever the King of kings [2]

அவர் சேனைகளின் கர்த்தர் யாக்கோபின் தேவன்
உயர்ந்த அடைக்கலமானவர் [2]
அவர் ராஜா இயேசு ராஜா
என்றும் நம்மோடு இருக்கும் ராஜா [2]
The Lord of hosts, the God of Jacob
The exalted Rock [2]
He is King, Jesus the King
Forever the King who is with us [2]

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create