Ellaa Kanaththirkum Uriya Lyrics Song Chords PPT - எல்லா கனத்துக்கும் உரிய தேவன் நீர்

எல்லா கனத்துக்கும் உரிய தேவன் நீர்
எல்லா மகிமைக்கும் பாத்திரரே நீர்
சர்வ சிருஷ்டியும் வணங்கும் கர்த்தரே
நீர் ஒருவரே ராஜாதி ராஜனே

எஜமானனே என் இயேசுவே
நீர் எத்தனை பெரிய கர்த்தரே -2

பேரொளியினை ஆடையாயுடையவரே
யாரும் சேர்ந்திடா பிரகாசமே
எங்கள் கரங்களை உயர்த்தி உம்மையே
மகிழ்ந்துப் போற்றி பாடுவோம்

Ellaa Kanaththirkum Uriya lyrics songs, Ellaa Kanaththirkum Uriya song lyrics, Ellaa Kanaththirkum Uriya Lyrics Song Chords PPT - எல்லா கனத்துக்கும் உரிய தேவன் நீர்

Sign in to access this feature Sign Up

Ellaa Kanaththirkum Uriya Lyrics Song Chords PPT - எல்லா கனத்துக்கும் உரிய தேவன் நீர் Lyrics in English

Ella kanaththukkum uriya devan neer
Ella maghimaikkum paathirare neer
Sarva sirushtiyum vanangum karththare
Neer oruvare raajadhi raajane

Ejamaanane en Yesuve
Neer eththanai periya karththare

Peroliyinai aadayaayudaiyavare
Yaarum sernthida prakaasame
Engal karangalai uyarththi ummaiye
Magizhndhu pottri paaduvome

Ellaa Kanaththirkum Uriya Lyrics Song Chords PPT - எல்லா கனத்துக்கும் உரிய தேவன் நீர் Lyrics in English (Tanglish)

எல்லா கனத்துக்கும் உரிய தேவன் நீர்
எல்லா மகிமைக்கும் பாத்திரரே நீர்
Ella kanaththukkum uriya devan neer
Ella maghimaikkum paathirare neer

சர்வ சிருஷ்டியும் வணங்கும் கர்த்தரே
நீர் ஒருவரே ராஜாதி ராஜனே
Sarva sirushtiyum vanangum karththare
Neer oruvare raajadhi raajane

எஜமானனே என் இயேசுவே
நீர் எத்தனை பெரிய கர்த்தரே
Ejamaanane en Yesuve
Neer eththanai periya karththare

பேரொளியினை ஆடையாயுடையவரே
யாரும் சேர்ந்திடா பிரகாசமே
Peroliyinai aadayaayudaiyavare
Yaarum sernthida prakaasame

எங்கள் கரங்களை உயர்த்தி உம்மையே
மகிழ்ந்துப் போற்றி பாடுவோம்
Engal karangalai uyarththi ummaiye
Magizhndhu pottri paaduvome

Ellaa Kanaththirkum Uriya Lyrics Song Chords PPT - எல்லா கனத்துக்கும் உரிய தேவன் நீர் Lyrics in English (Song Meaning)

எல்லா கனத்துக்கும் உரிய தேவன் நீர்
எல்லா மகிமைக்கும் பாத்திரரே நீர்
You are the God worthy of all dreams
You are the one fit for all glory

சர்வ சிருஷ்டியும் வணங்கும் கர்த்தரே
நீர் ஒருவரே ராஜாதி ராஜனே
All creation bows before You, Lord
You alone are the King of kings

எஜமானனே என் இயேசுவே
நீர் எத்தனை பெரிய கர்த்தரே
My Master, my Jesus
How great a Lord You are

பேரொளியினை ஆடையாயுடையவரே
யாரும் சேர்ந்திடா பிரகாசமே
Clothed in great light, beyond all compare
Your radiance unmatched anywhere

எங்கள் கரங்களை உயர்த்தி உம்மையே
மகிழ்ந்துப் போற்றி பாடுவோம்
We lift our hands to honor You
With joy we praise and sing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create