Ellaa Naamathilum Neere MelanavarLyrics Song Chords PPT - எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்

எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்
எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முழங்கிடுமே

எல்லா நாவுகளும் இயேசுவே
கர்த்தர் என்று அறிக்கை செய்திடுமே
உம்மை ஆராதித்திடுமே

பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் ஒருவரே பரிசுத்தரே
பாத்திரரே பாத்திரரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
உம் நாமம் உயர்த்திடுவோம்
உம்மையே ஆராதிப்போம்

ஆராதிப்போம்-3
உம் நாமத்தை
உயர்த்திடுவோம்-3
ஆராதிப்போம்

தொழுதிடுவோம் பணிந்திடுவோம்
வாழ்த்திடுவோம் உம் நாமத்தை

Ellaa Naamathilum Neere Melanavar lyrics songs, Ellaa Naamathilum Neere Melanavar song lyrics, Ellaa Naamathilum Neere MelanavarLyrics Song Chords PPT - எல்லா நாமத்திலும் நீரே மேலானவர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ellaa Naamathilum Neere MelanavarLyrics Song Chords PPT - எல்லா நாமத்திலும் நீரே மேலானவர் Lyrics in English

Ella naamathilum neere melaanavar
Ella muzhangaalgalum umakku mun muzhangidume

Ella naavugalum yesuve
Karthar endru arikkai seithidume
Ummai aaraadhithidume

Parisuthare parisuthare
Neer oruvare parisuthare
Paathirare paathirare
Ella magimaikkum paathirare
Um naamam uyarthiduvom
Ummaiye aaraadhippom

Aaraadhippom aaraadhippom aaraadhippom
Um naamathai
Uyarthiduvom uyarthiduvom uyarthiduvom
Aaraadhippom

Thozhuthiduvom panindhiduvom
Vaazhthiduvom um naamathai

Ellaa Naamathilum Neere MelanavarLyrics Song Chords PPT - எல்லா நாமத்திலும் நீரே மேலானவர் Lyrics in English (Tanglish)

எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்
எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முழங்கிடுமே
Ella naamathilum neere melaanavar
Ella muzhangaalgalum umakku mun muzhangidume

எல்லா நாவுகளும் இயேசுவே
கர்த்தர் என்று அறிக்கை செய்திடுமே
Ella naavugalum Yesuve
Karthar endru arikkai seithidume

உம்மை ஆராதித்திடுமே
Ummai aaraadhithidume

பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் ஒருவரே பரிசுத்தரே
Parisuthare parisuthare
Neer oruvare parisuthare

பாத்திரரே பாத்திரரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
Paathirare paathirare
Ella magimaikkum paathirare

உம் நாமம் உயர்த்திடுவோம்
உம்மையே ஆராதிப்போம்
Um naamam uyarthiduvom
Ummaiye aaraadhippom

ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம்
உம் நாமத்தை
Aaraadhippom aaraadhippom aaraadhippom
Um naamathai

உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்
ஆராதிப்போம்
Uyarthiduvom uyarthiduvom uyarthiduvom
Aaraadhippom

தொழுதிடுவோம் பணிந்திடுவோம்
வாழ்த்திடுவோம் உம் நாமத்தை
Thozhuthiduvom panindhiduvom
Vaazhthiduvom um naamathai

Ellaa Naamathilum Neere MelanavarLyrics Song Chords PPT - எல்லா நாமத்திலும் நீரே மேலானவர் Lyrics in English (Song Meaning)

எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்
எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முழங்கிடுமே
You are exalted above every name
Every knee bows before You

எல்லா நாவுகளும் இயேசுவே
கர்த்தர் என்று அறிக்கை செய்திடுமே
Every tongue confesses Jesus
That You alone are Lord

உம்மை ஆராதித்திடுமே
They will worship You

பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் ஒருவரே பரிசுத்தரே
Holy Holy Lord
You alone are Holy

பாத்திரரே பாத்திரரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
Worthy Worthy Lord
Worthy of all glory

உம் நாமம் உயர்த்திடுவோம்
உம்மையே ஆராதிப்போம்
We will lift Your name
We will worship You alone

ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம்
உம் நாமத்தை
We worship We worship We worship
Your holy name

உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்
ஆராதிப்போம்
We exalt We exalt We exalt
We worship You

தொழுதிடுவோம் பணிந்திடுவோம்
வாழ்த்திடுவோம் உம் நாமத்தை
We bow in worship
We praise Your holy name

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create