1. எல்லாம் சிஷ்டித்த (படைத்த) நமது
தயாபர பிதாவுக்கு
அநந்த காலமாக அல்லேலூயா!
மகத்துவம், பலம், புகழ்ச்சி, தோத்திரம்
உண்டாய் இருப்பதாக; பார்ப்பார், காப்பார்
வல்லமையும் கிருபையும்
அன்பும் எங்கும் அவர்
செய்கையால் விளங்கும்.
2. மண் நீசருக்கு மீட்பரும்
கர்த்தாவுமாம் சுதனுக்கும்
ரட்சிப்பின் அன்புக்காக அல்லேலூயா!
புகழ்ச்சியும் அநந்த ராஜரீகமும்
உண்டாய் இருப்பதாக! பாவம், சாபம்
எந்தத் தீங்கும் அதால் நீங்கும்,
என்றென்றைக்கும் பாக்கியம்
எல்லாம் கிடைக்கும்.
3. மனந்திருப்பி எங்களை
பர்த்தாவாம் இயேசுவண்டையே
அழைத்து, நேர்த்தியாக சிங்காரிக்கும்
தேவாவிக்கும், அல்லேலூயா!
புகழ்ச்சியும் வணக்கமும் உண்டாக
வான, ஞான வாழ்வினாலும்
செல்வத்தாலும் தேற்றிவாறார்,
அதின் முன் ருசியைத் தாறார்.
4.எல்லா சிஷ்டிகளாலேயும்
பிதா குமாரன் ஆவிக்கும்
அநந்த காலமாக அல்லேலூயா!
மகத்துவம் பலம், புகழ்ச்சி, தோத்திரம்
உண்டாய் இருப்பதாக ஆமேன், ஆமேன்!
நீர் அநந்தம், ஆதியந்தம்,
பரிசுத்தம் பரிசுத்தம், பரிசுத்தம்.
பாமாலை: 5 - எல்லாம் சிஷ்டித்த (படைத்த ) நமது Pamalai Songs Lyrics , Ellaam Paditha Namathu , Ellaam Paditha Namathu lyrics songs, Ellaam Paditha Namathu song lyrics, Ellaam Paditha Namathu Lyrics Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Ellaam Sishtiththa Padaiththa Namadhu
Dhayaabara Pidhaavukku
Anandha Kaalamaaga Alleluya
Magaththuvam Balam Pugazhchi Sthoththiram
Undaai Iruppadhaaga Paarppaar Kaappaar
Vallamaiyum Kirubaiyum
Anbum Engum Avar
Seigaiyaal Vilangum
Man Neesarukku Meetparum
Karththaavumaam Sudhanukkum
Ratchippin Anbukkaaga Alleluya
Pugazhchiyum Anandha Raajareegamum
Undaai Iruppadhaaga Paavam Saabam
Endhath Theengum Adhaal Neengum
Endrendraikkum Baakkiyam
Ellaam Kidaikkum
Manandhiruppi Engalai
Parththaavaam Yesuvandaiye
Azhaiththu Nerththiyaaga Singaarikkum
Devaavikkum Alleluya
Pugazhchiyum Vanakkamum Undaaga
Vaana Gnaana Vaazhvinnaalum
Selvaththaalum Thetrivaaraar
Adhin Mun Rusiyai Thaaraar
Ellaa Sishtigalaaleyum
Pidhaa Kumaaran Aavikkum
Anandha Kaalamaaga Alleluya
Magaththuvam Balam Pugazhchi Sthoththiram
Undaai Iruppadhaaga Aamen Aamen
Neer Anandham Aadhiyantham
Parisuththam Parisuththam
Parisuththam
எல்லாம் சிஷ்டித்த (படைத்த) நமது
தயாபர பிதாவுக்கு
Ellaam Sishtiththa (Padaiththa) Namadhu
Thayaabara Pithaavukku
அநந்த காலமாக அல்லேலூயா!
மகத்துவம், பலம், புகழ்ச்சி, தோத்திரம்
Anantha Kaalamaaga Alleluyaa!
Magaththuvam, Balam, Pugazhchi, Sthoththiram
உண்டாய் இருப்பதாக; பார்ப்பார், காப்பார்
வல்லமையும் கிருபையும்
Undaai Irupadhaaga; Paarppaar, Kaappaar
Vallamaiyum Kirubaiyum
அன்பும் எங்கும் அவர்
செய்கையால் விளங்கும்
Anbum Engum Avar
Seigaiyaal Vilangum
மண் நீசருக்கு மீட்பரும்
கர்த்தாவுமாம் சுதனுக்கும்
Man Neesarukku Meetparum
Karththaavumaam Sudhanukkum
ரட்சிப்பின் அன்புக்காக அல்லேலூயா!
புகழ்ச்சியும் அநந்த ராஜரீகமும்
Ratchippin Anbukkaaga Alleluyaa!
Pugazhchiyum Anantha Raajareegamum
உண்டாய் இருப்பதாக! பாவம், சாபம்
எந்தத் தீங்கும் அதால் நீங்கும்
Undaai Irupadhaaga! Paavam, Saabam
Endhath Theengum Adhaal Neengum
என்றென்றைக்கும் பாக்கியம்
எல்லாம் கிடைக்கும்
Endrendraikkum Baakkiyam
Ellaam Kidaikkum
மனந்திருப்பி எங்களை
பர்த்தாவாம் இயேசுவண்டையே
Manandhiruppi Engalai
Parththaavaam Yesuvandaiye
அழைத்து, நேர்த்தியாக சிங்காரிக்கும்
தேவாவிக்கும், அல்லேலூயா!
Azhaiththu, Nerththiyaaga Singaarikkum
Devaavikkum, Alleluyaa!
புகழ்ச்சியும் வணக்கமும் உண்டாக
வான, ஞான வாழ்வினாலும்
Pugazhchiyum Vanakkamum Undaaga
Vaana, Gnaana Vaazhvinnaalum
செல்வத்தாலும் தேற்றிவாறார்
அதின் முன் ருசியைத் தாறார்
Selvaththaalum Thetrivaaraar
Adhin Mun Rusiyai Thaaraar
எல்லா சிஷ்டிகளாலேயும்
பிதா குமாரன் ஆவிக்கும்
Ellaa Sishtigalaaleyum
Pithaa Kumaaran Aavikkum
அநந்த காலமாக அல்லேலூயா!
மகத்துவம் பலம், புகழ்ச்சி, தோத்திரம்
Anantha Kaalamaaga Alleluyaa!
Magaththuvam Balam, Pugazhchi, Sthoththiram
உண்டாய் இருப்பதாக ஆமேன், ஆமேன்!
நீர் அநந்தம், ஆதியந்தம்
Undaai Irupadhaaga Aamen, Aamen!
Neer Anantham, Aadhiyantham
பரிசுத்தம் பரிசுத்தம்
பரிசுத்தம்
Parisuththam Parisuththam
Parisuththam
எல்லாம் சிஷ்டித்த (படைத்த) நமது
தயாபர பிதாவுக்கு
To our merciful Father
Who created all things
அநந்த காலமாக அல்லேலூயா!
மகத்துவம், பலம், புகழ்ச்சி, தோத்திரம்
Hallelujah forever and ever!
Glory, power, praise and thanksgiving
உண்டாய் இருப்பதாக; பார்ப்பார், காப்பார்
வல்லமையும் கிருபையும்
Be unto Him; He watches and protects
His power and grace
அன்பும் எங்கும் அவர்
செய்கையால் விளங்கும்
And His love is revealed
Through all His works
மண் நீசருக்கு மீட்பரும்
கர்த்தாவுமாம் சுதனுக்கும்
To the Son, our Redeemer
And Lord of sinful mankind
ரட்சிப்பின் அன்புக்காக அல்லேலூயா!
புகழ்ச்சியும் அநந்த ராஜரீகமும்
Hallelujah for the love of salvation!
Praise and everlasting majesty
உண்டாய் இருப்பதாக! பாவம், சாபம்
எந்தத் தீங்கும் அதால் நீங்கும்
Be unto Him! Sin, curse
And every evil depart through Him
என்றென்றைக்கும் பாக்கியம்
எல்லாம் கிடைக்கும்
Forever blessedness
And every blessing are received
மனந்திருப்பி எங்களை
பர்த்தாவாம் இயேசுவண்டையே
Turning our hearts
Unto Jesus our Lord
அழைத்து, நேர்த்தியாக சிங்காரிக்கும்
தேவாவிக்கும், அல்லேலூயா!
Calling and adorning us beautifully
To God be Hallelujah!
புகழ்ச்சியும் வணக்கமும் உண்டாக
வான, ஞான வாழ்வினாலும்
Praise and worship be unto Him
Through heavenly and wise living
செல்வத்தாலும் தேற்றிவாறார்
அதின் முன் ருசியைத் தாறார்
He comforts us with riches
And gives us a foretaste of it
எல்லா சிஷ்டிகளாலேயும்
பிதா குமாரன் ஆவிக்கும்
By all creation
To the Father, Son and Spirit
அநந்த காலமாக அல்லேலூயா!
மகத்துவம் பலம், புகழ்ச்சி, தோத்திரம்
Hallelujah forever and ever!
Glory, power, praise and thanksgiving
உண்டாய் இருப்பதாக ஆமேன், ஆமேன்!
நீர் அநந்தம், ஆதியந்தம்
Be unto Him, Amen, Amen!
You are eternal, the beginning and the end
பரிசுத்தம் பரிசுத்தம்
பரிசுத்தம்
Holy, Holy
Holy
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List