எல்லாம் என் இயேசு தான் எனக்கு
எல்லாம் என் இயேசு தான்
நித்தம் நடத்துபவர் பெயர்
சொல்லி என்னை அழைத்தவர்
எனக்காய் யாவையும் செய்கின்ற தேவனவர்
1. முந்தினவைகளை நினைக்க வேண்டாம்
பூர்வமானவைகள் சிந்திக்க வேண்டாம்
புதிய காரியம் செய்கின்றேன்
செயகி இப்பொழுதே அது தோன்றுமே
என்று சொன்ன அன்பின் தேவன் நீரல்லவோ
2. வனாந்திரத்தில் வழிகளையும்
அவாந்திர வெளியில் ஆறுகளையும்
உண்டாக்குவேன் என்று சொன்னீரே
வாக்கு மாறாத தெய்வமே
என் வழி சத்தியம் ஜீவனும் நீரல்லவோ
3. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
நான் உன்னை என்றும் மறப்பதில்லை
என்று சொன்ன என் தேவனே
என்னை தேடி வந்த தெய்வமே
என் தாயும் தந்தையும் நீரல்லவோ
Ellam En Yesu lyrics songs,Ellam En Yesu song lyrics ,Ellam En Yesu Lyrics Song Chords PPT - எல்லாம் என் இயேசு தான் - எனக்கு
Sign in to access this feature Sign Up
Ellam en Yeshu thaan enakku
Ellam en Yeshu thaan
Nitham nadathupavar peyar solli ennai azhaiththavar
Enakkai yaavaiyum seykindra Devanavar
Mundhinavaigalai ninaikka vendaam
Poorvamanavaigalai sindhikka vendaam
Pudhiya kaariyam seykindrean seygai ippodhu adhu thondrumee
Endru sonna anbin Devan neerallavo
Vananthirathil vazhigalaiyum avanthira veliyil aarrugalaiyum
Undaakkuvean endru sonneere
Vaakku maaradha Deivamae en vazhi sathiyam jeevanum neerallavo
Thaai than pillaiyai marandhaalum naan unnai endrum marappadillai
Endru sonna en Devan
Ennai thedi vantha Deivamae en thaayum thandaiyum neerallavo
எல்லாம் என் இயேசு தான் எனக்கு
எல்லாம் என் இயேசு தான்
Ellam en Yeshu thaan enakku
Ellam en Yeshu thaan
நித்தம் நடத்துபவர் பெயர் சொல்லி என்னை அழைத்தவர்
எனக்காய் யாவையும் செய்கின்ற தேவனவர்
Nitham nadathupavar peyar solli ennai azhaiththavar
Enakkai yaavaiyum seykindra Devanavar
முந்தினவைகளை நினைக்க வேண்டாம்
பூர்வமானவைகள் சிந்திக்க வேண்டாம்
Mundhinavaigalai ninaikka vendaam
Poorvamanavaigalai sindhikka vendaam
புதிய காரியம் செய்கின்றேன் செயகி இப்பொழுதே அது தோன்றுமே
என்று சொன்ன அன்பின் தேவன் நீரல்லவோ
Pudhiya kaariyam seykindrean seygai ippodhu adhu thondrumee
Endru sonna anbin Devan neerallavo
வனாந்திரத்தில் வழிகளையும் அவாந்திர வெளியில் ஆறுகளையும்
உண்டாக்குவேன் என்று சொன்னீரே
Vananthirathil vazhigalaiyum avanthira veliyil aarrugalaiyum
Undaakkuvean endru sonneere
வாக்கு மாறாத தெய்வமே என் வழி சத்தியம் ஜீவனும் நீரல்லவோ
Vaakku maaradha Deivamae en vazhi sathiyam jeevanum neerallavo
தாய் தன் பிள்ளையை மறந்தாலும் நான் உன்னை என்றும் மறப்பதில்லை
என்று சொன்ன என் தேவனே
Thaai than pillaiyai marandhaalum naan unnai endrum marappadillai
Endru sonna en Devan
என்னை தேடி வந்த தெய்வமே என் தாயும் தந்தையும் நீரல்லவோ
Ennai thedi vantha Deivamae en thaayum thandaiyum neerallavo
எல்லாம் என் இயேசு தான் எனக்கு
எல்லாம் என் இயேசு தான்
All is my Jesus, all I need
He guides me always, my faithful friend
நித்தம் நடத்துபவர் பெயர் சொல்லி என்னை அழைத்தவர்
எனக்காய் யாவையும் செய்கின்ற தேவனவர்
He calls me by name, leads me each day
For me, He works in every way
முந்தினவைகளை நினைக்க வேண்டாம்
பூர்வமானவைகள் சிந்திக்க வேண்டாம்
Forget the past, let it not bind
New works He brings, fresh and kind
புதிய காரியம் செய்கின்றேன் செயகி இப்பொழுதே அது தோன்றுமே
என்று சொன்ன அன்பின் தேவன் நீரல்லவோ
“I do new things, see them now,” He said
God of love, faithful and true, my bread
வனாந்திரத்தில் வழிகளையும் அவாந்திர வெளியில் ஆறுகளையும்
உண்டாக்குவேன் என்று சொன்னீரே
In wilderness and streams untold
He makes a way, mighty and bold
வாக்கு மாறாத தெய்வமே என் வழி சத்தியம் ஜீவனும் நீரல்லவோ
O God unchanging, my life and way
Your word is truth, my night and day
தாய் தன் பிள்ளையை மறந்தாலும் நான் உன்னை என்றும் மறப்பதில்லை
என்று சொன்ன என் தேவனே
Even if mother forgets her child
I will not forget you, God so mild
என்னை தேடி வந்த தெய்வமே என் தாயும் தந்தையும் நீரல்லவோ
God who came searching for me
My Father and Mother, You are He
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List