ELLAM KIRUBAIYAE Lyrics Song Chords PPT -உங்க கிருபை இல்லாம நான்

உங்க கிருபை இல்லாம நான்
உயிர் வாழவே முடியாது
உங்க கிருபையால்
நான் இன்னும் வாழ்கிறேன்
உங்க கிருபையால்
நான் நிலை நிற்கிறேன்

எல்லாம் கிருபையே

நான் நிற்பதும் கிருபையே
நான் நிலைப்பதும் கிருபையே
நான் உயிருடன் வாழ்ந்து
சுகமுடன் இருப்பதும்
எல்லாம் கிருபையே

மனுஷரை திருப்தி படுத்த முடியாதே
அவனுக்காய் உன் வாழ்க்கையை இழக்காதே
எதிர்ப்பார்ப்போ அதிகம் தாரும் அன்போ கொஞ்சம்
அவனால் உன் வாழ்க்கை எழுத முடியாதே
வாழ்க்கையில் நீ உயரும் போது பறக்காதே
அங்கிருந்தும் விழும்போதும் கலங்காதே
துதிப்பவனும் அவனே மிதிப்பவனும் அவனே
மனிதன் மனிதன் மனிதன் அவனே

ellam kirubaiyae songs, kirubai song, ellam kirubaiyae songs lyrics, ellam kirubaiyae songs lyrics, உங்க கிருபை இல்லாம நான், kiruba 4 songs lyrics, Pr. Darwin ebenezer kirubi-4

Sign in to access this feature Sign Up

ELLAM KIRUBAIYAE Lyrics Song Chords PPT -உங்க கிருபை இல்லாம நான் Lyrics in English

Kiruba Illama Naan
Uyir Vaazhave Mudiyathu
Unga Kirubayal
Naan Innum Vazhgiren
Unga Kirubaya
Naan Nilai Nirkiren
Ellam Kirubaiye

Naan Nirpathum Kirubaiye
Naan Nilaipathum Kirubaiye
Naan Uyirudan Vazhanthu Sugamudan
Irupathum Ellam Kirubaiye

1. Manushanai Thrupthi Padutha Mudiyadhe
Avanukai Un Vazhkaiyai Illakathe – 2
Ethirparpo Athigam Tharum Aana Anbo Konjam
Avanal Un Vazhkai Ezhutha Mudiyathu

2. Vazhkaiyil Uyarum Pothum Parakathe
Angirunthum Vizhum Pothum Kalangathae
Thuthipavanum Avanae Midhipavanum Avanae
Mnidhan Manidhan Manidhan aAvana

ELLAM KIRUBAIYAE Lyrics Song Chords PPT -உங்க கிருபை இல்லாம நான் Lyrics in English (Tanglish)

உங்க கிருபை இல்லாம நான்
உயிர் வாழவே முடியாது
உங்க கிருபையால்
நான் இன்னும் வாழ்கிறேன்
Unga kirubai illaama naan
Uyir vaazhavae mudiyaadhu
Unga kirubaiyaal
Naan innum vaazhugiren

உங்க கிருபையால்
நான் நிலை நிற்கிறேன்
எல்லாம் கிருபையே
Unga kirubaiyaal
Naan nilai nirgiren
Ellaam kirubaiye

நான் நிற்பதும் கிருபையே
நான் நிலைப்பதும் கிருபையே
நான் உயிருடன் வாழ்ந்து
சுகமுடன் இருப்பதும் எல்லாம் கிருபையே
Naan nirpadhum kirubaiye
Naan nilaippadhum kirubaiye
Naan uyirudan vaazhndhu
Sugamudan iruppadhum ellaam kirubaiye

மனுஷரை திருப்தி படுத்த முடியாதே
அவனுக்காய் உன் வாழ்க்கையை இழக்காதே
எதிர்ப்பார்ப்போ அதிகம் தாரும் அன்போ கொஞ்சம்
அவனால் உன் வாழ்க்கை எழுத முடியாதே
Manusharai thirupthi padutha mudiyadhe
Avanukkai un vaazhkaiyai izhakkaadhe
Ethirpaarppo adhigam thaarum anpo konjam
Avalal un vaazhkai ezhutha mudiyadhe

ELLAM KIRUBAIYAE Lyrics Song Chords PPT -உங்க கிருபை இல்லாம நான் Lyrics in English (Song Meaning)

உங்க கிருபை இல்லாம நான்
உயிர் வாழவே முடியாது
உங்க கிருபையால்
நான் இன்னும் வாழ்கிறேன்
Without Your grace
I cannot live at all
By Your grace
I am still living

உங்க கிருபையால்
நான் நிலை நிற்கிறேன்
எல்லாம் கிருபையே
By Your grace
I am standing firm
Everything is grace

நான் நிற்பதும் கிருபையே
நான் நிலைப்பதும் கிருபையே
நான் உயிருடன் வாழ்ந்து
சுகமுடன் இருப்பதும் எல்லாம் கிருபையே
My standing is grace
My stability is grace
Living with life
And living in good health is all grace

மனுஷரை திருப்தி படுத்த முடியாதே
அவனுக்காய் உன் வாழ்க்கையை இழக்காதே
எதிர்ப்பார்ப்போ அதிகம் தாரும் அன்போ கொஞ்சம்
அவனால் உன் வாழ்க்கை எழுத முடியாதே
You cannot satisfy people.
Do not lose your life for them.
They may give many expectations but little love.
Because of them, you cannot write your life.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create