Ellam Neerae Ellam Song Lyrics Chords PPT - எல்லாம் நீரே, எல்லாம் நீரே

எல்லாம் நீரே, எல்லாம் நீரே
என் உயிரும் என் உறவும் நீரே
என் உறைவிடமும் நீரே

என் இருளில் வெளிச்சம் நீரே
என் வாழ்வின் ஒளியும் நீரே
என் பாதைக்கு நல் தீபமும் நீரே
என் வாழ்க்கையின் ஜோதியும் நீரே

என்னை தாங்கும் தேவன் நீரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
என்னை நேசிக்கும் கர்த்தர் நீரே
என்னை மறவா என் நேசர் நீரே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Pr Jayakar enos lyrics, Pr Jayakar enos songs lyrics, pottruvaen songs lyrics, ellam neerae ellam lyrics, ellam neerae ellam songs lyrics, எல்லாம் நீரே, எல்லாம் நீரே

Sign in to access this feature Sign Up

Ellam Neerae Ellam Song Lyrics Chords PPT - எல்லாம் நீரே, எல்லாம் நீரே Lyrics in English

Ellaam Neerae, Ellaam Neerae
En Uyirum En Uravum Neerae
En Uraividamum Neerae

En Irulil Velichcham Neerae
En Vaazhvin Oliyum Neerae
En Paadhaikku Nal Dheepamum Neerae
En Vaazhkkaiyin Jodhiyum Neerae

Ennai Thaangum Dhevan Neerae
Ennai Kaakkum Dheivam Neerae
Ennai Naesikkum Karththar Neerae
Ennai Maravaa En Naesar Neerae

Ellam Neerae Ellam Song Lyrics Chords PPT - எல்லாம் நீரே, எல்லாம் நீரே Lyrics in English (Tanglish)

எல்லாம் நீரே, எல்லாம் நீரே
என் உயிரும் என் உறவும் நீரே
Ellaam Neerae, Ellaam Neerae
En Uyirum En Uravum Neerae

என் உறைவிடமும் நீரே
En Uraividamum Neerae

என் இருளில் வெளிச்சம் நீரே
என் வாழ்வின் ஒளியும் நீரே
En Irulil Velichcham Neerae
En Vaazhvin Oliyum Neerae

என் பாதைக்கு நல் தீபமும் நீரே
என் வாழ்க்கையின் ஜோதியும் நீரே
En Paadhaikku Nal Dheepamum Neerae
En Vaazhkkaiyin Jodhiyum Neerae

என்னை தாங்கும் தேவன் நீரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
Ennai Thaangum Devan Neerae
Ennai Kaakkum Dheivam Neerae

என்னை நேசிக்கும் கர்த்தர் நீரே
என்னை மறவா என் நேசர் நீரே
Ennai Naesikkum Karththar Neerae
Ennai Maravaa En Naesar Neerae

Ellam Neerae Ellam Song Lyrics Chords PPT - எல்லாம் நீரே, எல்லாம் நீரே Lyrics in English (Song Meaning)

எல்லாம் நீரே, எல்லாம் நீரே
என் உயிரும் என் உறவும் நீரே
You Are My Everything, You Are My Everything
You Are My Life And My Relationship

என் உறைவிடமும் நீரே
You Are My Dwelling Place

என் இருளில் வெளிச்சம் நீரே
என் வாழ்வின் ஒளியும் நீரே
You Are The Light In My Darkness
You Are The Light Of My Life

என் பாதைக்கு நல் தீபமும் நீரே
என் வாழ்க்கையின் ஜோதியும் நீரே
You Are The Lamp For My Path
You Are The Brightness Of My Life

என்னை தாங்கும் தேவன் நீரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
You Are The God Who Sustains Me
You Are The God Who Protects Me

என்னை நேசிக்கும் கர்த்தர் நீரே
என்னை மறவா என் நேசர் நீரே
You Are The Lord Who Loves Me
You Are My Beloved Who Never Forgets Me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create