Ellam Neerthanae Song Lyrics Chords PPT - எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே – என்

எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே – என்
எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே

தாகம் நீர் தானே
தண்ணீர் நீர் தானே – என்

உம்மை தான் நான் பாடுவேன்
உம்மை தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே

பசியும் நீர் தானே
உணவும் நீர் தானே – என்

எதிர்காலம் நீர் தானே
எதிர்பார்ப்பும் நீர் தானே – என்

உதவி நீர் தானே

ஒத்தாசை நீர் தானே – என்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Gersson edinbaro songs, neerae vol 4 songs, neerae vol 4 songs lyrics, ellam neerthanae songs, ellam neerthanae songs lyrics

Sign in to access this feature Sign Up

Ellam Neerthanae Song Lyrics Chords PPT - எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே – என் Lyrics in English

ellam neerthane iyesu iraine 2
ellam neerthane iyesu iraine 2

thakam neerthane thanneer neerthane 2

ummai than naan patuven
ummai than naan porruven

iyesu iraine 2

...ummai than

pasiyum neerthane unavum neerthane 2

...ummai than

uthavi neerthane oththasai neerthane 2

...ummai than

ethirkalam neerthane ethirparpu neerthane 2

Ellam Neerthanae Song Lyrics Chords PPT - எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே – என் Lyrics in English (Tanglish)

எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே – என்
எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே
Ellaam neer thaane Yesu raajaney – en
Ellaam neer thaane Yesu raajaney

தாகம் நீர் தானே
தண்ணீர் நீர் தானே – என்
Thaagam neer thaane
Thanneer neer thaane – en

உம்மை தான் நான் பாடுவேன்
உம்மை தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே
Ummai thaan naan paaduven
Ummai thaan naan potruven
Yesu raajaney

பசியும் நீர் தானே
உணவும் நீர் தானே – என்
Pasiyum neer thaane
Unavum neer thaane – en

எதிர்காலம் நீர் தானே
எதிர்பார்ப்பும் நீர் தானே – என்
Ethirkaalam neer thaane
Ethirpaarppum neer thaane – en

உதவி நீர் தானே
ஒத்தாசை நீர் தானே – என்
Udhavi neer thaane
Oththaasai neer thaane – en

Ellam Neerthanae Song Lyrics Chords PPT - எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே – என் Lyrics in English (Song Meaning)

எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே – என்
எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே
You are everything, O Jesus the King — my
You are everything, O Jesus the King

தாகம் நீர் தானே
தண்ணீர் நீர் தானே – என்
You are my thirst,
You are my living water — my all

உம்மை தான் நான் பாடுவேன்
உம்மை தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே
You alone I will sing to,
You alone I will praise,
O Jesus the King

பசியும் நீர் தானே
உணவும் நீர் தானே – என்
You are my hunger,
You are my food — my all

எதிர்காலம் நீர் தானே
எதிர்பார்ப்பும் நீர் தானே – என்
You are my future,
You are my hope — my all

உதவி நீர் தானே
ஒத்தாசை நீர் தானே – என்
You are my help,
You are my support — my all

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create