Ellamae Koodum Ellam Koodum Lyrics Song Chords PPT - எல்லாமே கூடும் எல்லாம் கூடும்

எல்லாமே கூடும் எல்லாம் கூடும்
இயேசுவால் எல்லாமே கூடும்

1. பாவத்தை மன்னிக்கக் கூடும்
உன் வாழ்க்கையை மாற்ற கூடும் – 2
வியாதியை மாற்றக்கூடும்
உன் வேதனை நிக்கக்கூடும் – 2

2. சாத்தானை துரத்திட கூடும்
சாபத்தை போக்ககூடும் – 2
வெற்றியைக் கொடுக்க கூடும்
உன் தோல்வியை மாற்றக்கூடும் – 2

3. தேவைகள் சந்திக்கக்கூடும்
உன் குறைவுகள் மாற்றக்கூடும் – 2
விசுவாசம் இருந்தாலே போதும்
அற்புதம் உன் வாழ்வில் நடக்கும் – 2

Ellamae Koodum Ellam Koodum lyrics songs, Ellamae Koodum Ellam Koodum song lyrics, Ellamae Koodum Ellam Koodum Lyrics Song Chords PPT - எல்லாமே கூடும் எல்லாம் கூடும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ellamae Koodum Ellam Koodum Lyrics Song Chords PPT - எல்லாமே கூடும் எல்லாம் கூடும் Lyrics in English

Ellaamae Kutum Ellaam Kutum
Iyaechuvaal Ellaamae Kutum

Paavaththai Mannikka Kutum
Un Vaazhkkaiyai Maarra Kutum – 2
Viyaathiyai Maarrakkutum
Un Vaethanai Nikkakkutum – 2

Chaaththaanai Thuraththida Kutum
Chaapaththai Poakkakuutum – 2
Verriyaik Kotukka Kuutum
Un Thoalviyai Maarrakkuutum – 2

Thaevaikal Chanthikkakkutum
Un Kuraivukal Maarrakkutum – 2
Vichuvaacham Irunthaalae Poathum
Arputham Un Vaazhvil Nadakkum – 2

Ellamae Koodum Ellam Koodum Lyrics Song Chords PPT - எல்லாமே கூடும் எல்லாம் கூடும் Lyrics in English (Tanglish)

எல்லாமே கூடும் எல்லாம் கூடும்
இயேசுவால் எல்லாமே கூடும்
Ellaamae Kutum Ellaam Kutum
Iyaechuvaal Ellaamae Kutum

பாவத்தை மன்னிக்கக் கூடும்
உன் வாழ்க்கையை மாற்ற கூடும் – 2
வியாதியை மாற்றக்கூடும்
உன் வேதனை நிக்கக்கூடும் – 2
Paavaththai Mannikka Kutum
Un Vaazhkkaiyai Maarra Kutum – 2
Viyaathiyai Maarrakkutum
Un Vaethanai Nikkakkutum – 2

சாத்தானை துரத்திட கூடும்
சாபத்தை போக்ககூடும் – 2
வெற்றியைக் கொடுக்க கூடும்
உன் தோல்வியை மாற்றக்கூடும் – 2
Chaaththaanai Thuraththida Kutum
Chaapaththai Poakkakuutum – 2
Verriyaik Kotukka Kuutum
Un Thoalviyai Maarrakkuutum – 2

தேவைகள் சந்திக்கக்கூடும்
உன் குறைவுகள் மாற்றக்கூடும் – 2
விசுவாசம் இருந்தாலே போதும்
அற்புதம் உன் வாழ்வில் நடக்கும் – 2
Thaevaikal Chanthikkakkutum
Un Kuraivukal Maarrakkutum – 2
Vichuvaacham Irunthaalae Poathum
Arputham Un Vaazhvil Nadakkum – 2

Ellamae Koodum Ellam Koodum Lyrics Song Chords PPT - எல்லாமே கூடும் எல்லாம் கூடும் Lyrics in English (Song Meaning)

எல்லாமே கூடும் எல்லாம் கூடும்
இயேசுவால் எல்லாமே கூடும்
All things are possible, yes all things are possible,
through Jesus all things are possible.

பாவத்தை மன்னிக்கக் கூடும்
உன் வாழ்க்கையை மாற்ற கூடும் – 2
வியாதியை மாற்றக்கூடும்
உன் வேதனை நிக்கக்கூடும் – 2
He can forgive your sins,
He can transform your life.
He can heal diseases,
He can put an end to your suffering.

சாத்தானை துரத்திட கூடும்
சாபத்தை போக்ககூடும் – 2
வெற்றியைக் கொடுக்க கூடும்
உன் தோல்வியை மாற்றக்கூடும் – 2
He can drive away Satan,
He can remove every curse.
He can give you victory,
He can turn your defeat around.

தேவைகள் சந்திக்கக்கூடும்
உன் குறைவுகள் மாற்றக்கூடும் – 2
விசுவாசம் இருந்தாலே போதும்
அற்புதம் உன் வாழ்வில் நடக்கும் – 2
He can meet all your needs,
He can change your lack into abundance.
All you need is faith,
and miracles will happen in your life.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create