எல்லாமே நீங்க இயேசப்பா நீங்க
இல்லாம நாங்க இல்லப்பா - 2
நீங்கதாம்பா எங்க அப்பா
எங்க அப்பா என்றும் நீங்கதாப்பா-2
உம்மை நான் பாட மறந்தால்
உம்பிள்ளை இல்லை
உம்மை அப்பா என்று
அழைப்பதினால் தப்பே இல்லை-2
1. தாயும் தகப்பனும் போலப்பா
என்னை மன்னிக்கும்
இயேசப்பா - 2
உம்மை போல யாருமில்ல - 2
தந்தையென்று நானும் சொல்ல
2. உறவு மறந்திடும் போதும்பா
உதவி செய்திடும் இயேசப்பா - 2
3. கதறி அழுதிடும் நேரம்ப்பா
கண்ணீர் துடைத்திடும் இயேசப்பா - 2
Ellame Neenga Iyaesappaa lyrics songs, Ellame Neenga Iyaesappaa song lyrics, Ellame Neenga Iyaesappaa Lyrics Song Chords PPT - எல்லாமே நீங்க இயேசப்பா
Sign in to access this feature Sign Up
Ellame neenga yesappa neenga
Illama naanga illappa -2
Neengathampa enga appa
Enga appa endrum neengathappa -2
Ummai naan paada marandhaal
Um pillai illai
Ummai appa endru
Azhaippathinaal thappe illai -2
1. Thaayum thagappanum polappa
Ennai mannikkum yesappa -2
Ummai pola yaarum illa -2
Thandhai endru naanum solla
2. Uravu marandhidum podhumppa
Udhavi seidhidum yesappa -2
3. Kadhari azhudhidum neramppa
Kanneer thudaithidum yesappa -2
எல்லாமே நீங்க இயேசப்பா நீங்க
இல்லாம நாங்க இல்லப்பா -2
Ellame neenga Yesappa neenga
illama naanga illappa -2
நீங்கதாம்பா எங்க அப்பா
எங்க அப்பா என்றும் நீங்கதாப்பா -2
Neengathampa enga appa
enga appa endrum neengathappa -2
உம்மை நான் பாட மறந்தால்
உம்பிள்ளை இல்லை
Ummai naan paada marandhaal
um pillai illai
உம்மை அப்பா என்று
அழைப்பதினால் தப்பே இல்லை -2
Ummai appa endru
azhaippathinaal thappe illai -2
தாயும் தகப்பனும் போலப்பா
என்னை மன்னிக்கும் இயேசப்பா -2
Thaayum thagappanum polappa
ennai mannikkum Yesappa -2
உம்மை போல யாருமில்ல -2
தந்தையென்று நானும் சொல்ல
Ummai pola yaarum illa -2
thandhai endru naanum solla
உறவு மறந்திடும் போதும்பா
உதவி செய்திடும் இயேசப்பா -2
Uravum marandhidum podhumppa
udhavi seidhidum Yesappa -2
கதறி அழுதிடும் நேரம்ப்பா
கண்ணீர் துடைத்திடும் இயேசப்பா -2
Kadhari azhudhidum neramppa
kanneer thudaithidum Yesappa -2
எல்லாமே நீங்க இயேசப்பா நீங்க
இல்லாம நாங்க இல்லப்பா - 2
Everything is You, Jesus Lord
Without You, we are nothing Lord-2
நீங்கதாம்பா எங்க அப்பா
எங்க அப்பா என்றும் நீங்கதாப்பா-2
You are truly our Father
Our Father forever You alone are-2
உம்மை நான் பாட மறந்தால்
உம்பிள்ளை இல்லை
If I forget to praise You
Then I am not Your child
உம்மை அப்பா என்று
அழைப்பதினால் தப்பே இல்லை-2
Calling You “Father” is never wrong
There is no mistake in calling You Father - 2
தாயும் தகப்பனும் போலப்பா
என்னை மன்னிக்கும் இயேசப்பா - 2
Like a mother and father You are
Jesus, You forgive me - 2
உம்மை போல யாருமில்ல - 2
தந்தையென்று நானும் சொல்ல
No one like You at all - 2
I boldly call You my Father
உறவு மறந்திடும் போதும்பா
உதவி செய்திடும் இயேசப்பா - 2
Even when relationships forget me
Jesus, You come to help me - 2
கதறி அழுதிடும் நேரம்ப்பா
கண்ணீர் துடைத்திடும் இயேசப்பா - 2
When I cry in deep sorrow
Jesus wipes away my tears - 2
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List