Ellame Neengathaanpa Lyrics Song Chords PPT - எல்லாமே நீங்கதாம்பா

எல்லாமே நீங்கதாம்பா- எனக்கு
எல்லாமே நீங்கதாம்பா -2

இம்மையிலும் மறுமையிலும்

எல்லாமே நீங்கதாம்பா -எனக்கு
எல்லாமே நீங்கதாம்பா – 2

எனக்காக சிலுவையை சுமந்ததை நினைத்து
நன்றி நன்றியோடு துதித்திடுவேன் – 2

பிதாவோடு என்னை இணைத்ததை நினைத்து
ஆனந்த சத்தத்தோடு பாடிடுவேன் -2

பரிசுத்த ஆவியை தந்ததை நினைத்து
ஆவியோடு உம்மை துதித்திடுவேன் – 2

கர்த்தரின் கையில் இருப்பதை நினைத்து
மகிழ்ந்து மகிழ்ந்து பாடிடுவேன்-2

Ellame Neengathaanpa lyrics songs, Ellame Neengathaanpa song lyrics, Ellame Neengathaanpa Lyrics Song Chords PPT - எல்லாமே நீங்கதாம்பா , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ellame Neengathaanpa Lyrics Song Chords PPT - எல்லாமே நீங்கதாம்பா Lyrics in English

Ellaamae Neengathaambaa Enakku
Ellaamae Neengathaambaa
Immaiyilum Marumaiyilum
Ellaamae Neengathaambaa Enakku
Ellaamae Neengathaambaa

Enakkaaga Siluvaiyai Sumanthathai Ninaiththu
Nandri Nandriyodu Thudhiththiduven

Pithaavodu Ennai Inaiththathai Ninaiththu
Aanandha Saththaththodu Paadiduven

Parisuththa Aaviyai Thanthathai Ninaiththu
Aaviyodu Ummai Thudhiththiduven

Karththarin Kaiyil Irupathai Ninaiththu
Magizhndhu Magizhndhu Paadiduven

Ellame Neengathaanpa Lyrics Song Chords PPT - எல்லாமே நீங்கதாம்பா Lyrics in English (Tanglish)

எல்லாமே நீங்கதாம்பா எனக்கு
எல்லாமே நீங்கதாம்பா
Ellaamae Neengathaambaa Enakku
Ellaamae Neengathaambaa

இம்மையிலும் மறுமையிலும்
எல்லாமே நீங்கதாம்பா
Immaiyilum Marumaiyilum
Ellaamae Neengathaambaa

எல்லாமே நீங்கதாம்பா எனக்கு
எல்லாமே நீங்கதாம்பா
Ellaamae Neengathaambaa Enakku
Ellaamae Neengathaambaa

எனக்காக சிலுவையை சுமந்ததை நினைத்து
நன்றி நன்றியோடு துதித்திடுவேன்
Enakkaaga Siluvaiyai Sumanthathai Ninaiththu
Nandri Nandriyodu Thudhiththiduven

பிதாவோடு என்னை இணைத்ததை நினைத்து
ஆனந்த சத்தத்தோடு பாடிடுவேன்
Pithaavodu Ennai Inaiththathai Ninaiththu
Aanandha Saththaththodu Paadiduven

பரிசுத்த ஆவியை தந்ததை நினைத்து
ஆவியோடு உம்மை துதித்திடுவேன்
Parisuththa Aaviyai Thanthathai Ninaiththu
Aaviyodu Ummai Thudhiththiduven

கர்த்தரின் கையில் இருப்பதை நினைத்து
மகிழ்ந்து மகிழ்ந்து பாடிடுவேன்
Karththarin Kaiyil Irupathai Ninaiththu
Magizhndhu Magizhndhu Paadiduven

Ellame Neengathaanpa Lyrics Song Chords PPT - எல்லாமே நீங்கதாம்பா Lyrics in English (Song Meaning)

எல்லாமே நீங்கதாம்பா எனக்கு
எல்லாமே நீங்கதாம்பா
You Are Everything To Me
You Are Everything To Me

இம்மையிலும் மறுமையிலும்
எல்லாமே நீங்கதாம்பா
In This World And The Next
You Are Everything To Me

எல்லாமே நீங்கதாம்பா எனக்கு
எல்லாமே நீங்கதாம்பா
You Are Everything To Me
You Are Everything To Me

எனக்காக சிலுவையை சுமந்ததை நினைத்து
நன்றி நன்றியோடு துதித்திடுவேன்
Remembering You Carried The Cross For Me
I Will Praise You With Gratitude

பிதாவோடு என்னை இணைத்ததை நினைத்து
ஆனந்த சத்தத்தோடு பாடிடுவேன்
Remembering You Reconciled Me To The Father
I Will Sing With Joyful Shouts

பரிசுத்த ஆவியை தந்ததை நினைத்து
ஆவியோடு உம்மை துதித்திடுவேன்
Remembering You Gave The Holy Spirit
I Will Worship You In The Spirit

கர்த்தரின் கையில் இருப்பதை நினைத்து
மகிழ்ந்து மகிழ்ந்து பாடிடுவேன்
Remembering I Am In The Lord’s Hands
I Will Sing With Rejoicing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create