எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது
வாழும் பூமி, உறங்கும் இல்லம்,
உண்ணும் உணவு, கல்வி செல்வம்
கர்த்தாவே நீர் தந்தது,
காருண்யத்தால் வந்தது
உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்
உன்னதரே நீர் தந்தது,
உம் அன்பால் தான் வந்தது
விண்ணைத் துறந்து மண்ணில் வந்து
உம்மைக் கொடுத்து என்னை மீட்டு
இரட்சிப்பு நீர் தந்தது,
இரட்சண்யத்தால் வந்தது
Ellame neer thanthathu lyrics songs, Ellame neer thanthathu song lyrics, Ellame neer thanthathu Lyrics Song Chords PPT -எல்லாமே நீர் தந்தது, Pas. Slt Judah Joseph | Song Rev.S.John Bala
Sign in to access this feature Sign Up
1.Ellame neer thandhadhu
Ellame neer thandhadhu
Ellame neer thandhadhu
En vaazhvile en yesuve
Ellame neer thandhadhu
2.Vaazhum bhoomi, urangum illam,
Unnum unavu, kalvi selvam
Karthave neer thandhadhu,
Karunyathaal vandhadhu
3.Unmai anbu, unarvulla idhayam,
Ummai nokki paarkkum ullana ennam
Unnathare neer thandhadhu,
Um anbaal thaan vandhadhu
4.Vinnai thurandhu mannil vandhu,
Ummai koduthu ennai meettu
Ratchippu neer thandhadhu,
Ratchanyathaal vandhadhu
1.எல்லாமே நீர் தந்தது என் வாழ்விலே என் இயேசுவே
Ellame neer thandhadhu en vaazhvile en yesuve
2.எல்லாமே நீர் தந்தது
Ellame neer thandhadhu
3.வாழும் பூமி உறங்கும் இல்லம் உண்ணும் உணவு கல்வி செல்வம்
Vaazhum bhoomi urangum illam unnum unavu kalvi selvam
4.கர்த்தாவே நீர் தந்தது காருண்யத்தால் வந்தது
Karthave neer thandhadhu karunyathaal vandhadhu
5.உண்மை அன்பு உணர்வுள்ள இதயம் உம்மை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்
Unmai anbu unarvulla idhayam ummai nokki paarkkum ullana ennam
6.உன்னதரே நீர் தந்தது உம் அன்பால் தான் வந்தது
Unnathare neer thandhadhu um anbaal thaan vandhadhu
7.விண்ணைத் துறந்து மண்ணில் வந்து உம்மைக் கொடுத்து என்னை மீட்டு
Vinnai thurandhu mannil vandhu ummai koduthu ennai meettu
8.இரட்சிப்பு நீர் தந்தது இரட்சண்யத்தால் வந்தது
Ratchippu neer thandhadhu ratchanyathaal vandhadhu
1.எல்லாமே நீர் தந்தது என் வாழ்விலே என் இயேசுவே
Everything You gave me, O my Jesus, in my life
2.எல்லாமே நீர் தந்தது
Everything You have given
3.வாழும் பூமி உறங்கும் இல்லம் உண்ணும் உணவு கல்வி செல்வம்
The earth I live in, the home I rest in, the food I eat, the wealth of education
4.கர்த்தாவே நீர் தந்தது காருண்யத்தால் வந்தது
Lord, You gave it all, it came by Your mercy
5.உண்மை அன்பு உணர்வுள்ள இதயம் உம்மை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்
True love, a sensitive heart, and a mind that looks toward You
6.உன்னதரே நீர் தந்தது உம் அன்பால் தான் வந்தது
O Most High, You gave it, it came by Your love
7.விண்ணைத் துறந்து மண்ணில் வந்து உம்மைக் கொடுத்து என்னை மீட்டு
Leaving heaven, You came to earth, gave Yourself, and redeemed me
8.இரட்சிப்பு நீர் தந்தது இரட்சண்யத்தால் வந்தது
Salvation You gave, it came through redemption
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List