Ellamea Ummal Aagum Lyrics Song Chords PPT - எல்லாமே உம்மால் ஆகும்

எல்லாமே உம்மால் ஆகும்-4
என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரே
நான் நம்பும் துருகமும் நீரே-4

பெலவீனன் எனக்கு பெலன் நீரே
திக்கற்ற எனக்கு துணை நீரே-2
என்னை மீட்ட அன்பின் தெய்வமே
என் நம்பிக்கை நீர்தானய்யா-2

அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா-2

என் பாவமனைத்தையும் மன்னித்தீரே
என் நோய்களை குணமாக்கின தெய்வம் நீரே-2
உம் வல்ல இரத்தமே ஜெயம் தந்ததே
வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன்-2

Ellamea Ummal Aagum lyrics songs, Ellamea Ummal Aagum song lyrics, Ellamea Ummal Aagum Lyrics Song Chords PPT - எல்லாமே உம்மால் ஆகும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ellamea Ummal Aagum Lyrics Song Chords PPT - எல்லாமே உம்மால் ஆகும் Lyrics in English

Ellaamey Ummaal Aagum
En Kanmalaiyum Neerey Kottaiyum Neerey
Naan Nambum Thurugamum Neerey

Belaveenan Enakku Belan Neerey
Thikkatra Enakku Thunai Neerey
Ennai Meetta Anbin Dheivamey
En Nambikkai Neerthaanayya

Alleluya Alleluya Yesuvukku Nandri Raajaa

En Paavamanaitthaiyum Mannitheerey
En Noygalai Gunamaakkina Dheivam Neerey
Um Valla Iraththamey Jeyam Thandhadhey
Vaazhnaalellaam Aaraadhippen

Ellamea Ummal Aagum Lyrics Song Chords PPT - எல்லாமே உம்மால் ஆகும் Lyrics in English (Tanglish)

எல்லாமே உம்மால் ஆகும்
என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரே
நான் நம்பும் துருகமும் நீரே
Ellaame Ummaal Aagum
En Kanmalaiyum Neere Kottaiyum Neere
Naan Nambum Thurugamum Neere

பெலவீனன் எனக்கு பெலன் நீரே
திக்கற்ற எனக்கு துணை நீரே
Belaveenan Enakku Belan Neere
Thikkatra Enakku Thunai Neere

என்னை மீட்ட அன்பின் தெய்வமே
என் நம்பிக்கை நீர்தானய்யா
Ennai Meetta Anbin Dheivame
En Nambikkai Neerthaanaiyya

அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா
Allelu Alleluya Yesuvukku Nandri Raja

என் பாவமனைத்தையும் மன்னித்தீரே
என் நோய்களை குணமாக்கின தெய்வம் நீரே
En Paavamanaitthaiyum Mannitheere
En Noigalai Gunamaakkina Dheivam Neere

உம் வல்ல இரத்தமே ஜெயம் தந்ததே
வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன்
Um Valla Iraththame Jeyam Thandhadhe
Vaazhnalellaam Aaraadhippen

Ellamea Ummal Aagum Lyrics Song Chords PPT - எல்லாமே உம்மால் ஆகும் Lyrics in English (Song Meaning)

எல்லாமே உம்மால் ஆகும்
என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரே
நான் நம்பும் துருகமும் நீரே
All things are possible through You
You are my rock and You are my fortress
You are the stronghold I trust

பெலவீனன் எனக்கு பெலன் நீரே
திக்கற்ற எனக்கு துணை நீரே
You are strength to me who is weak
You are help to me who is directionless

என்னை மீட்ட அன்பின் தெய்வமே
என் நம்பிக்கை நீர்தானய்யா
O God of love who redeemed me
You alone are my hope

அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா
Hallelu Hallelujah thanks to Jesus the King

என் பாவமனைத்தையும் மன்னித்தீரே
என் நோய்களை குணமாக்கின தெய்வம் நீரே
You forgave all my sins
You are the God who healed my diseases

உம் வல்ல இரத்தமே ஜெயம் தந்ததே
வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன்
Your mighty blood has given victory
All my life I will worship

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create