எல்லாரைக் காட்டிலும் உம்மையே நேசிப்பேன் என் இயேசுவே எல்லாவற்றைப் பார்க்கிலும் உம்மையே நேசிப்பேன் என் இயேசுவே
1. உலகில் என் மேன்மை உம் சிலுவை உயர்வும் தாழ்வும் உம் கையிலே என் வாழ்வின் உச்சிதமும் உமக்கே தான் என் ஜீவனும் பெலனும் உமக்கே தான் என்னையே உமக்கே தந்தேன்
2. உம்மை அறியும் அறிவே என் மேன்மை உம்மைப் பற்றும் விசுவாசம் என் நீதி என் லாபம் எல்லாம் நஷ்டம் என்று எண்ணிவிட்டேன் குப்பையாக தள்ளி ஒதுக்கி விட்டேன் உம்மையே ஆசையாய் தொடர்வேன்
3. என்னை பெலப்படுத்தும் இயேசுவாலே எல்லாவற்றையும் செய்திட பெலன் உண்டு 3 என் வாழ்விலும் தாழ்விலும் எல்லாவற்றிலும் என் குறைவிலும் நிறைவிலும் எல்லா வேளையும் உம்மிலே என்றுமே மகிழ்வேன்
Ellarai Kattilum lyrics songs, Ellarai Kattilum song lyrics , Ellarai Kattilum Lyrics Song Chords PPT - எல்லாரைக் காட்டிலும் உம்மையே
Sign in to access this feature Sign Up
1.Ulagil en maenmai Um siluvai uyarvum
Thaazhvum Um kaiyile en vaazhvin uchithamum
Umakke thaan en jeevanum belanum umakke thaan
Ennaiye Umakke thandhen
2.Ummai ariyum arive en maenmai
Ummai patrum visuvaasam en needhi
En laabam ellaam nashtam endru enni vitten
Kuppaiyaaga thalli odhukki vitten
Ummaye aasaiyaai thodarven
3.Ennai belapaduthum Yesuvaale
Ellaavatraiyum seidhida belan undu
En vaazhvilum thaazhvilum ellaavatrilum
En kuraivilum niraivilum ella velaiyum
Ummile endrume magizhven
1.உலகில் என் மேன்மை உம் சிலுவை உயர்வும்
தாழ்வும் உம் கையிலே என் வாழ்வின் உச்சிதமும்
Umakke thaan en jeevanum belanum umakke thaan
Ennaiye umakke thandhen en Yesuve
2.உம்மை அறியும் அறிவே என் மேன்மை
உம்மைப் பற்றும் விசுவாசம் என் நீதி
En laabam ellaam nashtam endru enni vitten
Kuppaiyaaga thalli odhukki vitten Ummai aasaiyaai thodarven
3.என்னை பெலப்படுத்தும் இயேசுவாலே
எல்லாவற்றையும் செய்திட பெலன் உண்டு
En vaazhvilum thaazhvilum ellaavatrilum
En kuraivilum niraivilum ella velaiyum Ummile magizhven endrume
1.உலகில் என் மேன்மை உம் சிலுவை உயர்வும்
தாழ்வும் உம் கையிலே என் வாழ்வின் உச்சிதமும்
My greatness in this world is Your cross and its glory
Both my rise and fall are in Your hands, the height of my life is Yours
2.உமக்கே தான் என் ஜீவனும் பெலனும் உமக்கே தான்
என்னையே உமக்கே தந்தேன் என் இயேசுவே
My life and strength belong only to You
I have given myself completely to You, my Jesus
3.உம்மை அறியும் அறிவே என் மேன்மை
உம்மைப் பற்றும் விசுவாசம் என் நீதி
Knowing You is my true greatness
Faith in You is my righteousness
4.என் லாபம் எல்லாம் நஷ்டம் என்று எண்ணிவிட்டேன்
குப்பையாக தள்ளி ஒதுக்கி விட்டேன் உம்மையே தொடர்வேன்
I have counted all my gain as loss
I have thrown it away as rubbish, I will follow only You
5.என்னை பெலப்படுத்தும் இயேசுவாலே
எல்லாவற்றையும் செய்திட பெலன் உண்டு
Through Jesus who strengthens me
I have strength to do all things
6.என் வாழ்விலும் தாழ்விலும் எல்லாவற்றிலும்
என் குறைவிலும் நிறைவிலும் எல்லா வேளையும் உம்மிலே மகிழ்வேன்
In my life and in my lows, in everything
In my lack and in my fullness, I will always rejoice in You forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List