எல்லோர்க்கும் நல்ல செய்தி
என்னிடமிருக்கு அதை என்னாண்ணு
கேட்டுவிடுங்க நன்மைகள் இருக்கு
தேவனே திருக்கோலம் தாங்கி
வந்தார் பாலனாக தெவிட்டாத
அன்பு என்னும் பாலமாக
1. விண்ணுக்கு தேவ கிரீடம் சூட்டி முழங்க
இந்த மண்ணெல்லாம்
பொன்னைப் போல பூத்துக்குலுங்க
தன்னை தாழ்த்தி தன் மந்தை சேர்த்த
2. சொல்லுக்கு பொருளானாரே தேவ மைந்தன்
இந்த பூமிக்கு ஒளியானாரே மா மைந்தன்
பாவ பாரம் தன் தோளில் தாங்க
3. வானத்தின் வாசல் மீண்டும்
திறந்திடும் காலம் நம்மை மறுபடியும்
தேடி வருகுதே மகிழ்ந்திடும் நேரம் -2
நாம் வாழ்வது ஒருமுறை தான்
இங்கு இருப்பது ஒருமுறை தான் -2
நம்மையே காணிக்கையாக தருவோம்
தேவ கரங்களில் மன்னித்து
ஏற்றுக்கொள்வார் அன்பு மனதுடன்
Ellorkkum Nalla Seithi lyrics songs,Ellorkkum Nalla Seithi song lyrics , Ellorkkum Nalla Seithi Lyrics Song Chords PPT - எல்லோர்க்கும் நல்ல செய்தி
Sign in to access this feature Sign Up
Ellorukkum nalla seidhi
Ennidamirukku adhai ennaannu
Kettuvidungal nanmaigal irukku
Devaney thirukkolam thaangi
Vandhaar paalanaaga thevittaadha
Anbu ennum paalamaaga
Vinnukku deva kireedam sootti mulanga
Indha mannellaam
Ponnai pola pookkuth kulunga
Thannai thaazhthi than mandhai sertha
Sollukku porulaanaare deva maindhan
Indha boomikku oliyaanaare maa maindhan
Paava baaram than tholil thaanga
Vaanathin vaasal meendum
Thirandhidum kaalam nammai marubadiyum
Thedi varugudhe magizhndhidum neram -2
Naam vaazhvathu orumurai thaan
Ingu iruppathu orumurai thaan -2
Nammaiye kaanikkaiyaaga tharuvoam
Deva karangalil mannithu
Aetrukkolvaar anbu manadhudan
1.எல்லோருக்கும் நல்ல செய்தி
என்னிடமிருக்கு அதை என்னாண்ணு கேட்டுவிடுங்கள் நன்மைகள் இருக்கு
Ellorukkum nalla seidhi
Ennidam irukku adhai ennaannu kettuvidungal nanmaigal irukku
2.தேவனே திருக்கோலம் தாங்கி வந்தார் பாலனாக
தெவிட்டாத அன்பு என்னும் பாலமாக
Devaney thirukkolam thaangi vandhaar paalanaaga
Thevittaadha anbu ennum paalamaaga
3.விண்ணுக்கு தேவ கிரீடம் சூட்டி முழங்க
இந்த மண்ணெல்லாம் பொன்னைப் போல பூத்துக் குலுங்க
Vinnukku deva kireedam sootti mulanga
Indha mannellaam ponnai pola pookkuth kulunga
4.தன்னை தாழ்த்தி தன் மந்தை சேர்த்த
சொல்லுக்கு பொருளானாரே தேவ மைந்தன்
Thannai thaazhthi than mandhai sertha
Sollukku porulaanaare deva maindhan
5.இந்த பூமிக்கு ஒளியானாரே மா மைந்தன்
பாவ பாரம் தன் தோளில் தாங்க
Indha boomikku oliyaanaare maa maindhan
Paava baaram than tholil thaanga
6.வானத்தின் வாசல் மீண்டும் திறந்திடும் காலம்
நம்மை மறுபடியும் தேடி வருகுதே மகிழ்ந்திடும் நேரம் -2
Vaanathin vaasal meendum thirandhidum kaalam
Nammai marubadiyum thedi varugudhe magizhndhidum neram -2
7.நாம் வாழ்வது ஒருமுறை தான்
இங்கு இருப்பது ஒருமுறை தான் -2
Naam vaazhvathu orumurai thaan
Ingu iruppathu orumurai thaan -2
8.நம்மையே காணிக்கையாக தருவோம்
தேவ கரங்களில் மன்னித்து ஏற்றுக்கொள்வார் அன்பு மனதுடன்
Nammaiye kaanikkaiyaaga tharuvoam
Deva karangalil mannithu aetrukkolvaar anbu manadhudan
1.எல்லோர்க்கும் நல்ல செய்தி
என்னிடமிருக்கு அதை என்னன்னு கேட்டு விடுங்க நன்மைகள் இருக்கு
Everyone has good news, ask me what it is there are blessings within it
தேவனே திருக்கோலம் தாங்கி வந்தார் பாலனாக
தெவிட்டாத அன்பு என்னும் பாலமாக
God came in divine form as a child
Like an unending bridge called love
2.விண்ணுக்கு தேவ கிரீடம் சூட்டி முழங்க
இந்த மண்ணெல்லாம் பொன்னைப் போல பூத்துக்குலுங்க
Crowned with heavenly glory in the skies
Let this earth bloom like gold everywhere
தன்னை தாழ்த்தி தன் மந்தை சேர்த்த
He humbled Himself and gathered His flock
3.சொல்லுக்கு பொருளானாரே தேவ மைந்தன்
இந்த பூமிக்கு ஒளியானாரே மா மைந்தன்
The Son of God became the meaning of every word
He became the great light for this earth
பாவ பாரம் தன் தோளில் தாங்க
He carried the burden of sin upon His shoulders
4.வானத்தின் வாசல் மீண்டும் திறந்திடும் காலம்
நம்மை மறுபடியும் தேடி வருகுதே மகிழ்ந்திடும் நேரம்
A time when heaven’s gates will open again
A joyful time when He comes searching for us once more
நாம் வாழ்வது ஒருமுறை தான் இங்கு இருப்பது ஒருமுறை தான்
நம்மையே காணிக்கையாக தருவோம்
We live only once, we are here only once
Let us offer ourselves as a sacrifice
தேவ கரங்களில் மன்னித்து ஏற்றுக்கொள்வார் அன்பு மனதுடன்
With loving hands, God will forgive and accept us wholeheartedly
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List