Ellorukkum Magizgchi Undakkum Lyrics Song Chords PPT - எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்

எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்
நல்ல செய்தி தான்
அந்தகாரம் நீக்கி ஒளிதரும்
ஜீவஜோதி தான்

இயேசு பிறந்தாரே
மனுவாய் உதித்தாரே
மேன்மை துறந்தாரே
தாழ்மை தரித்தாரே
அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ளவரே
நித்தியமானவரே

1.கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாக
உடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட

2.எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திட
இம்மானுவேலராய் கூட இருக்க

3.இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவே
பரலோக சொத்தாக நம்மை மாற்றவே

Ellorukkum Magizgchi Undakkum lyrics songs,Ellorukkum Magizgchi Undakkum song lyrics, Ellorukkum Magizgchi Undakkum Lyrics Song Chords PPT - எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ellorukkum Magizgchi Undakkum Lyrics Song Chords PPT - எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் Lyrics in English

Ellorukkum Magizhchi Undaakkum
Nalla Seidhi Thaan
Andhakaaram Neekki Olitharum
Jeevajothi Thaan

Yesu Pirandhaare
Manuvaai Udhiththaare
Maenmai Thurandhaare
Thaazhmai Dhariththaare

Adhisayamaanavare
Aalosanai Karththare
Vallamaiyullavare
Niththiyamaanavare

Kattunda Janangalellaam Vidudhalaiyaaga
Udaikkappatta Janangalin Kaayam Katta

Eliyoarkku Narseidhi Ariviththida
Immaanuelaraai Kooda Irukka

Izhandhu Pona Anaiththaiyum Thedi Meetkavae
Paraloga Soththaaga Nammai Maatravae

Ellorukkum Magizgchi Undakkum Lyrics Song Chords PPT - எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் Lyrics in English (Tanglish)

எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்
நல்ல செய்தி தான்
அந்தகாரம் நீக்கி ஒளிதரும்
ஜீவஜோதி தான்
Ellorukkum Magizhchi Undaakkum
Nalla Seidhi Thaan
Andhakaaram Neekki Olidharum
Jeeva Jothi Thaan

இயேசு பிறந்தாரே
மனுவாய் உதித்தாரே
மேன்மை துறந்தாரே
தாழ்மை தரித்தாரே
Yesu Pirandhaare
Manuvaai Udhiththaare
Menmai Thurandhaare
Thaazhmaai Dhariththaare

அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ளவரே
நித்தியமானவரே
Adhisayamaanavare
Aalosanai Karththare
Vallamaiyullavare
Niththiyamaanavare

கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாக
உடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட
Kattunda Janangalellaam Vidudhalaiyaaga
Udaikkappatta Janangalin Kaayam Katta

எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திட
இம்மானுவேலராய் கூட இருக்க
Eliyoarkku Narseidhi Ariviththida
Immaanuelaraai Kooda Irukka

இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவே
பரலோக சொத்தாக நம்மை மாற்றவே
Izhandhu Pona Anaiththaiyum Thedi Meedkaave
Paraloga Soththaaga Nammai Maatrave

Ellorukkum Magizgchi Undakkum Lyrics Song Chords PPT - எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் Lyrics in English (Song Meaning)

எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்
நல்ல செய்தி தான்
அந்தகாரம் நீக்கி ஒளிதரும்
ஜீவஜோதி தான்
This Is The Good News
That Brings Joy To Everyone
The Living Light
That Removes Darkness And Shines

இயேசு பிறந்தாரே
மனுவாய் உதித்தாரே
மேன்மை துறந்தாரே
தாழ்மை தரித்தாரே
Jesus Was Born
He Came As Man
He Left His Glory
And Wore Humility

அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ளவரே
நித்தியமானவரே
Wonderful One
Counselor Lord
Mighty God
Everlasting One

கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாக
உடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட
To Set The Captives Free
And Bind The Wounds Of The Broken

எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திட
இம்மானுவேலராய் கூட இருக்க
To Proclaim Good News To The Poor
And To Be With Us As Immanuel

இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவே
பரலோக சொத்தாக நம்மை மாற்றவே
To Seek And Save All That Was Lost
And To Make Us A Heavenly Treasure

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create