Ellorukum Nalavaru Yesu Lyrics Song Chords PPT - எல்லாருக்கும் நல்லவரு இயேசுதானுங்க

எல்லாருக்கும் நல்லவரு இயேசுதானுங்க
அவரை ஏற்றுக்கொண்டால்
வாழ்க்கையிலே இன்பம் தானுங்க

தன்னா னானா தன்னா னானா தானே (4)

1. சமாதானம் தருபவரு
இயேசு தானுங்க - நமக்கு சந்தோஷம்
தருபவரும் இயேசு தானுங்க
பாவங்களைப் போக்குவது
இயேசு தானுங்க - நம்மை
பரிசுத்தமாக்குவதும் இயேசு தானுங்க

2. குறைகளை நீக்குபவர்
இயேசு தானுங்க - நம்ம கஷ்டங்களை
தீர்ப்பவரும் இயேசுதானுங்க
கைவிடாமல் காப்பவரு
இயேசு தானுங்க - நம்ம
கரம்பிடித்து நடத்துபவர் இயேசு தானுங்க

3. சோதனையை மாற்றுபவர்
இயேசு தானுங்க-எல்லா
சூழ்ச்சிகளை முறியடிப்பார் இயேசு தானுங்க
தோல்விகளை மாற்றுவது
இயேசுதானுங்க-நம்மை தாழ்வினின்று
எடுத்தவரும் இயேசுதானுங்க

Ellorukum Nalavaru Yesu lyrics songs,Ellorukum Nalavaru Yesu song lyrics ,Ellorukum Nalavaru Yesu Lyrics Song Chords PPT -எல்லாருக்கும் நல்லவரு இயேசுதானுங்க

Sign in to access this feature Sign Up

Ellorukum Nalavaru Yesu Lyrics Song Chords PPT - எல்லாருக்கும் நல்லவரு இயேசுதானுங்க Lyrics in English

Ellaarukkum nallavaru Yesudhaanunga
Avarai etrukkondaal
Vaazhkaiyile inbam dhaanunga

Thannaa naanaa thannaa naanaa thaane

Samaadhaanam tharubavaru
Yesu dhaanunga namakku sandhosham
Tharubavarum Yesu dhaanunga
Paavangalai pokkuvathu
Yesu dhaanunga nammai
Parisuthamaakkavadhum Yesu dhaanunga

Kuraigalai neekkubavar
Yesu dhaanunga namma kashtangalai
Theerppavarum Yesudhaanunga
Kaividaamal kaappavaru
Yesu dhaanunga namma
Karampidiththu nadaththubavar Yesu dhaanunga

Sodhanaiyai maatrrubavar
Yesu dhaanunga ella
Soozhchchigalai muriyadippaar Yesu dhaanunga
Tholvigalai maatrruvathu
Yesudhaanunga nammai thaazhvindru
Eduththavarum Yesudhaanunga

Ellorukum Nalavaru Yesu Lyrics Song Chords PPT - எல்லாருக்கும் நல்லவரு இயேசுதானுங்க Lyrics in English (Tanglish)

எல்லாருக்கும் நல்லவரு இயேசுதானுங்க
அவரை ஏற்றுக்கொண்டால்
வாழ்க்கையிலே இன்பம் தானுங்க
Ellaarukkum Nallavaru Yesuthaanunga
Avarai Etrukkondaal
Vaazhkkaiyile Inbam Thaanunga

தன்னா னானா தன்னா னானா தானே
Thannaa Naanaa Thannaa Naanaa Thaane

சமாதானம் தருபவரு
இயேசு தானுங்க - நமக்கு சந்தோஷம்
தருபவரும் இயேசு தானுங்க
Samadhaanam Tharubavaru
Yesuthaanunga - Namakku Sandhosham
Tharubavarum Yesuthaanunga

பாவங்களைப் போக்குவது
இயேசு தானுங்க - நம்மை
பரிசுத்தமாக்குவதும் இயேசு தானுங்க
Paavangalai Pokkuvadhu
Yesuthaanunga - Nammai
Parisuththamaakkavadhum Yesuthaanunga

குறைகளை நீக்குபவர்
இயேசு தானுங்க - நம்ம கஷ்டங்களை
தீர்ப்பவரும் இயேசுதானுங்க
Kuraigalai Neekkubavar
Yesuthaanunga - Namma Kashtangalai
Theerppavarum Yesuthaanunga

கைவிடாமல் காப்பவரு
இயேசு தானுங்க - நம்ம
கரம்பிடித்து நடத்துபவர் இயேசு தானுங்க
Kaividaamal Kaappavaru
Yesuthaanunga - Namma
Karampidiththu Nadaththubavar Yesuthaanunga

சோதனையை மாற்றுபவர்
இயேசு தானுங்க - எல்லா
சூழ்ச்சிகளை முறியடிப்பார் இயேசு தானுங்க
Sothanaiyai Maattrubavar
Yesuthaanunga - Ella
Soozhchigalai Muriyadippaar Yesuthaanunga

தோல்விகளை மாற்றுவது
இயேசுதானுங்க - நம்மை தாழ்வினின்று
எடுத்தவரும் இயேசுதானுங்க
Tholvigalai Maattruvadhu
Yesuthaanunga - Nammai Thaazhvinindru
Eduththavarum Yesuthaanunga

Ellorukum Nalavaru Yesu Lyrics Song Chords PPT - எல்லாருக்கும் நல்லவரு இயேசுதானுங்க Lyrics in English (Song Meaning)

எல்லாருக்கும் நல்லவரு இயேசுதானுங்க
அவரை ஏற்றுக்கொண்டால்
வாழ்க்கையிலே இன்பம் தானுங்க
Jesus is good to everyone
If you accept Him
Life will be filled with joy

தன்னா னானா தன்னா னானா தானே
Thanna Naana Thanna Naana Thaane

சமாதானம் தருபவரு
இயேசு தானுங்க - நமக்கு சந்தோஷம்
தருபவரும் இயேசு தானுங்க
The One who gives peace
Is Jesus — He gives us joy
Jesus alone gives happiness

பாவங்களைப் போக்குவது
இயேசு தானுங்க - நம்மை
பரிசுத்தமாக்குவதும் இயேசு தானுங்க
The One who removes sins
Is Jesus — He makes us
Holy and pure

குறைகளை நீக்குபவர்
இயேசு தானுங்க - நம்ம கஷ்டங்களை
தீர்ப்பவரும் இயேசுதானுங்க
The One who removes shortcomings
Is Jesus — He resolves
All our troubles

கைவிடாமல் காப்பவரு
இயேசு தானுங்க - நம்ம
கரம்பிடித்து நடத்துபவர் இயேசு தானுங்க
The One who never forsakes
Is Jesus — He holds our hand
And leads us

சோதனையை மாற்றுபவர்
இயேசு தானுங்க - எல்லா
சூழ்ச்சிகளை முறியடிப்பார் இயேசு தானுங்க
The One who turns trials
Is Jesus — He breaks
Every scheme against us

தோல்விகளை மாற்றுவது
இயேசுதானுங்க - நம்மை தாழ்வினின்று
எடுத்தவரும் இயேசுதானுங்க
The One who changes failures
Is Jesus — He lifts us
From our lowly state

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create