Ellorum koodiyeh Sangeetham Song Lyrics Chords PPT - எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே

எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே
ராஜாவை வாழ்த்துகிறோம்
உம் நாமம் உயர்த்துகிறோம்

இருள் பூமியையும் காரிருள்
ஜனங்களையும் மூடினாலும்
கர்த்தாவே நீர் என்மேல் உதிப்பீரே

இயேசய்யா ஸ்தோத்திரம்
ஓசன்னா! ஸ்தோத்திரம்

நீதியின் சூரியனே நித்திய வெளிச்சம் நீரே
தேவனே உம் மகிமையாலே
என் துக்கம் முடிந்திட்டதே

நித்தியமாம் மகிழ்ச்சி தலைமேல்
இறங்கிடுதே சஞ்சலமும்
தவிப்பு எல்லாம் விலகி ஓடிடுதே

கூட இருப்பவரே விலகிடாதவரே
நிரந்தரமாய் வாசம் செய்ய
எனக்குள் வந்தவரே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Messia lyrics, messia songs lyrics, ellorum koodiyeh sangeetham lyrics, ellorum koodiyeh sangeetham songs lyrics

Sign in to access this feature Sign Up

Ellorum koodiyeh Sangeetham Song Lyrics Chords PPT - எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே Lyrics in English

Ellorum koodiye sangeetham paadiye
Raajavai vaazhthugiroam
Um naamam uyarthugiroam
Um naamam uyarthugiroam

Irul boomiyaiyum kaarirul
Janangalaiyum moodinaalum
Karthave neer enmel uthippeere

Yesaiyya sthothiram
Hosanna! Sthothiram

Neethiyin sooriyane nithiya velicham neere
Devane um magimaiyaale
En dhukkam mudhindittadhe

Nithiyamaam magizhchi thalaimel
Irangiduthe sanjalamum
Thavippu ellaam vilagi odiduthe

Kooda iruppavare vilagidaadhavare
Nirantharamaai vaasam seiya
Enakkul vandhavare

Ellorum koodiyeh Sangeetham Song Lyrics Chords PPT - எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே Lyrics in English (Tanglish)

எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே
ராஜாவை வாழ்த்துகிறோம்
Ellorum koodiye sangeetham paadiye
Raajavai vaazhthugiroam

உம் நாமம் உயர்த்துகிறோம்
உம் நாமம் உயர்த்துகிறோம்
Um naamam uyarthugiroam
Um naamam uyarthugiroam

இருள் பூமியையும் காரிருள்
ஜனங்களையும் மூடினாலும்
Irul boomiyaiyum kaarirul
Janangalaiyum moodinaalum

கர்த்தாவே நீர் என்மேல் உதிப்பீரே
கர்த்தாவே நீர் என்மேல் உதிப்பீரே
Karthave neer enmel uthippeere
Karthave neer enmel uthippeere

இயேசய்யா ஸ்தோத்திரம்
ஓசன்னா! ஸ்தோத்திரம்
Yesaiyya sthothiram
Hosanna! Sthothiram

நீதியின் சூரியனே நித்திய வெளிச்சம் நீரே
தேவனே உம் மகிமையாலே
Neethiyin sooriyane nithiya velicham neere
Devane um magimaiyaale

என் துக்கம் முடிந்திட்டதே
என் துக்கம் முடிந்திட்டதே
En dhukkam mudhindittadhe
En dhukkam mudhindittadhe

நித்தியமாம் மகிழ்ச்சி தலைமேல்
இறங்கிடுதே சஞ்சலமும்
Nithiyamaam magizhchi thalaimel
Irangiduthe sanjalum

தவிப்பு எல்லாம் விலகி ஓடிடுதே
தவிப்பு எல்லாம் விலகி ஓடிடுதே
Thavippu ellaam vilagi oadiduthe
Thavippu ellaam vilagi oadiduthe

கூட இருப்பவரே விலகிடாதவரே
நிரந்தரமாய் வாசம் செய்ய
Kooda iruppavare vilagidaadhavare
Nirantharamaai vaasam seiya

எனக்குள் வந்தவரே
எனக்குள் வந்தவரே
Enakkul vandhavare
Enakkul vandhavare

Ellorum koodiyeh Sangeetham Song Lyrics Chords PPT - எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே Lyrics in English (Song Meaning)

எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே
ராஜாவை வாழ்த்துகிறோம்
All together we sing psalms
We praise the King

உம் நாமம் உயர்த்துகிறோம்
உம் நாமம் உயர்த்துகிறோம்
We lift up Your holy name
We exalt Your name

இருள் பூமியையும் காரிருள்
ஜனங்களையும் மூடினாலும்
Though darkness covers the earth
And deep darkness covers the people

கர்த்தாவே நீர் என்மேல் உதிப்பீரே
கர்த்தாவே நீர் என்மேல் உதிப்பீரே
Lord, You will rise upon me
Lord, Your light will shine on me

இயேசய்யா ஸ்தோத்திரம்
ஓசன்னா! ஸ்தோத்திரம்
Jesus, praise be to You
Hosanna! Praise to You

நீதியின் சூரியனே நித்திய வெளிச்சம் நீரே
தேவனே உம் மகிமையாலே
O Sun of righteousness, You are the eternal light
O God, by Your glory

என் துக்கம் முடிந்திட்டதே
என் துக்கம் முடிந்திட்டதே
My sorrow has come to an end
My sorrow has ended

நித்தியமாம் மகிழ்ச்சி தலைமேல்
இறங்கிடுதே சஞ்சலமும்
Everlasting joy comes upon my head
Troubles and anxiety

தவிப்பு எல்லாம் விலகி ஓடிடுதே
தவிப்பு எல்லாம் விலகி ஓடிடுதே
All pain and suffering
Have fled away

கூட இருப்பவரே விலகிடாதவரே
நிரந்தரமாய் வாசம் செய்ய
You are the One who stays with me and never leaves
You came to dwell forever

எனக்குள் வந்தவரே
எனக்குள் வந்தவரே
You came to live within me
You came to live inside me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create