Elohe Elohe El Elohe Elohe Elohe Lyrics Song Chords PPT - உனக்காய் வழிகளை திறக்கும்

உனக்காய் வழிகளை
திறக்கும் ஏல் ஏலோகே
உனக்காய் அற்புதம்
செய்யும் ஏல் ஹக்கவத் – 2

ஏலோகே ஏலோகே
ஏல் ஏலோகே – 2

1.எகிப்தில் வாழ்ந்த எந்தன்
சிறுமையை பார்த்த எல்ரோயியே – 2
தகப்பன் தன் தோளில் சுமப்பது போல
என்னையும் சுமந்தீரே – 2

2.வெறும் கையனாய் நின்ற என்னை
வியந்து பார்க்க வைத்தீரய்யா – 2
கோழியும் தன் செட்டையின் மறைவில்
மூடுவது போல் மூடினீர் – 2

Elohe Elohe El Elohe Elohe Elohe lyrics songs, Elohe Elohe El Elohe Elohe Elohe song lyrics, Elohe Elohe El Elohe Elohe Elohe Lyrics Song Chords PPT -உனக்காய் வழிகளை திறக்கும்

Sign in to access this feature Sign Up

Elohe Elohe El Elohe Elohe Elohe Lyrics Song Chords PPT - உனக்காய் வழிகளை திறக்கும் Lyrics in English

TRUE

Elohe Elohe El Elohe Elohe Elohe Lyrics Song Chords PPT - உனக்காய் வழிகளை திறக்கும் Lyrics in English (Tanglish)

TRUE

Elohe Elohe El Elohe Elohe Elohe Lyrics Song Chords PPT - உனக்காய் வழிகளை திறக்கும் Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create