Elrohi Neer Ennai Kaankira Lyrics Song Chords PPT - எல்ரோயீ நீர் என்னை காண்கிற

எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன்
நீர் தானே என் இதயத்தில் வாழ்கிற தேவன்-2

உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்
நீர் மாத்ரம் என்றும் என்னோடு வருபவரே
உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்
நீர் மாத்ரம் என் துதிகளின் பாத்திரரே

உமக்கே ஆராதனை-3
நீர் என்னை காண்பவரே
உமக்கே ஆராதனை-3
நீர் எந்தன் எல்ரோயீ

1.நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனே
என்னை விட்டு விலகிட நீர் மனிதன் அல்லவே-2
(தன்) காரியங்கள் முடிந்ததும் மனித அன்போ மாறியதே
ஆனால் உம் அன்போ மாறாததே-2

2.பணிந்தேன் நான் துணிந்தேன் சில மனிதருக்காக
பிறர் வாழ மாறினேன் ஒரு பொது நிலமாக-2
நாசியிலே சுவாசமுள்ள மனிதர் பார்வை மாறியதே
ஆனால் நீர் மட்டும் என்னை காண்கின்றீர்-2

நீரே என்னை காண்கிற தேவன்
நீரே என்னில் வாழ்கிற தேவன்
நீரே என்னை உயர்த்திடும் தேவன்
எந்தன் எல்ரோயீ…..
ஆராதனை ஆராதனை ஆராதனை
எந்தன் எல்ரோயீ…..

Elrohi Neer Ennai Kaankira , Elrohi Neer Ennai Kaankira lyrics songs, Elrohi Neer Ennai Kaankira song lyrics, Elrohi Neer Ennai Kaankira Lyrics Song Chords PPT - எல்ரோயீ நீர் என்னை காண்கிற, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Elrohi Neer Ennai Kaankira Lyrics Song Chords PPT - எல்ரோயீ நீர் என்னை காண்கிற Lyrics in English

Elroyee neer ennai kaangira Devan
Neer dhaane en idhayaththil vaazhgira Devan

Ummaiyallaal yaarai saarndhiduven
Neer maathram endrum ennodu varubavare
Ummaiyallaal yaarai saarndhiduven
Neer maathram en thudhigalin paaththirare

Umakke aaraadhanai
Neer ennai kaanbavare
Umakke aaraadhanai
Neer endhan Elroyee

Nettrum indrum endrum maaraadha Devaney
Ennai vittu vilagida neer manithan allave
Than kaariyangal mudindhadhum manitha anbo maarinadhe
Aanaal um anbo maaraadhadhe

Panindhen naan thunindhen sila manitharukkaaga
Pirar vaazha maarinen oru podhu nilamaaga
Naasiyile suvaasamulla manithar paarvai maarinadhe
Aanaal neer mattum ennai kaangindreer

Neere ennai kaangira Devan
Neere ennil vaazhgira Devan
Neere ennai uyarththidum Devan

Endhan Elroyee…
Aaraadhanai aaraadhanai aaraadhanai
Endhan Elroyee…

Elrohi Neer Ennai Kaankira Lyrics Song Chords PPT - எல்ரோயீ நீர் என்னை காண்கிற Lyrics in English (Tanglish)

எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன்
நீர் தானே என் இதயத்தில் வாழ்கிற தேவன்
Elroyee Neer Ennai Kaangira Dhevan
Neer Dhaane En Idhayaththil Vaazhgirra Dhevan

உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்
நீர் மாத்ரம் என்றும் என்னோடு வருபவரே
உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்
நீர் மாத்ரம் என் துதிகளின் பாத்திரரே
Ummaiyallaal Yaarai Saarndhiduven
Neer Maathram Endrum Ennodu Varubavarae
Ummaiyallaal Yaarai Saarndhiduven
Neer Maathram En Thudhigalin Paathirarae

உமக்கே ஆராதனை
நீர் என்னை காண்பவரே
உமக்கே ஆராதனை
நீர் எந்தன் எல்ரோயீ
Umakkae Aaraadhanai
Neer Ennai Kaannbavarae
Umakkae Aaraadhanai
Neer Endhan Elroyee

நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனே
என்னை விட்டு விலகிட நீர் மனிதன் அல்லவே
Nettrum Indrum Endrum Maaraadha Dhevanae
Ennai Vittu Vilagida Neer Manidhan Allavae

காரியங்கள் முடிந்ததும் மனித அன்போ மாறியதே
ஆனால் உம் அன்போ மாறாததே
Kaariyangal Mudindhadhum Manidha Anbo Maarriyadhae
Aanaal Um Anbo Maaraadhadhae

பணிந்தேன் நான் துணிந்தேன் சில மனிதருக்காக
பிறர் வாழ மாறினேன் ஒரு பொது நிலமாக
Panindhaen Naan Thunindhaen Sila Manidharukkaaga
Pirar Vaazha Maarinaen Oru Podhu Nilamaaga

நாசியிலே சுவாசமுள்ள மனிதர் பார்வை மாறியதே
ஆனால் நீர் மட்டும் என்னை காண்கின்றீர்
Naasiyilae Suvaasamulla Manidhar Paarvai Maarriyadhae
Aanaal Neer Mattum Ennai Kaangindreer

நீரே என்னை காண்கிற தேவன்
நீரே என்னில் வாழ்கிற தேவன்
நீரே என்னை உயர்த்திடும் தேவன்
Neerae Ennai Kaangira Dhevan
Neerae Ennil Vaazhgirra Dhevan
Neerae Ennai Uyarththidum Dhevan

எந்தன் எல்ரோயீ
ஆராதனை ஆராதனை ஆராதனை
எந்தன் எல்ரோயீ
Endhan Elroyee
Aaraadhanai Aaraadhanai Aaraadhanai
Endhan Elroyee

Elrohi Neer Ennai Kaankira Lyrics Song Chords PPT - எல்ரோயீ நீர் என்னை காண்கிற Lyrics in English (Song Meaning)

எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன்
நீர் தானே என் இதயத்தில் வாழ்கிற தேவன்
El Roi, You are the God who sees me
You alone are the God who lives in my heart

உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்
நீர் மாத்ரம் என்றும் என்னோடு வருபவரே
உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்
நீர் மாத்ரம் என் துதிகளின் பாத்திரரே
Whom else shall I depend on but You
You alone are the One who walks with me always
Whom else shall I depend on but You
You alone are worthy of my praises

உமக்கே ஆராதனை
நீர் என்னை காண்பவரே
உமக்கே ஆராதனை
நீர் எந்தன் எல்ரோயீ
Worship belongs to You
You are the One who sees me
Worship belongs to You
You are my El Roi

நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனே
என்னை விட்டு விலகிட நீர் மனிதன் அல்லவே
Yesterday, today, and forever unchanging God
You are not a man to leave or forsake me

காரியங்கள் முடிந்ததும் மனித அன்போ மாறியதே
ஆனால் உம் அன்போ மாறாததே
When their purposes are fulfilled, human love changes
But Your love never changes

பணிந்தேன் நான் துணிந்தேன் சில மனிதருக்காக
பிறர் வாழ மாறினேன் ஒரு பொது நிலமாக
I humbled myself and stood firm for some people
I became a common ground so others could live

நாசியிலே சுவாசமுள்ள மனிதர் பார்வை மாறியதே
ஆனால் நீர் மட்டும் என்னை காண்கின்றீர்
The vision of mortal men with breath in their nostrils changed
But You alone continue to see me

நீரே என்னை காண்கிற தேவன்
நீரே என்னில் வாழ்கிற தேவன்
நீரே என்னை உயர்த்திடும் தேவன்
You are the God who sees me
You are the God who lives within me
You are the God who lifts me up

எந்தன் எல்ரோயீ
ஆராதனை ஆராதனை ஆராதனை
எந்தன் எல்ரோயீ
My El Roi
Worship worship worship
My El Roi

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create