எல்ரோயி என்னை காண்பவரே
எல்ஷடாய் என்னை அறிபவரே
நான் கண்டேன் என்னை கான்பவரே
உமக்கே ஆராதனை
1.கணிகளால் என் வாழ்வை நிரைப்பவரே
வரங்களினால் என்னை அழங்கரிப்பீர்
ஆகாரின் தேவன் நம்முடனே
உமக்கே ஆராதனை
2.இரவு முழுவதும் வறுத்த பட்டும்
மீன்கள் ஒன்றுமே காணவில்லை
வார்த்தையை அனுப்பி அற்புதம் செய்திர்
உமக்கே ஆராதனை
3.வறண்ட நிலங்கள் செழிப்பாக
வனாந்திரங்களில்லே ஆறுகளை
உருவாக்க வல்லவர் இயேசு தானே
உமக்கே ஆராதனை
Elroi ennai kaanbavare lyrics songs, Elroi ennai kaanbavare song lyrics, Elroi ennai kaanbavare Lyrics Song Chords PPT -எல்ரோயி என்னை காண்பவரே , Voice of wilderness worship song , Joseph Dhanaraj
Sign in to access this feature Sign Up
Elroyee ennai kaanbavare
Elshaday ennai aripavare
Naan kanden ennai kaanbavare
Umakke aaraadhanai
Kanigalal en vaazhvai niraippavare
Varangalinaal ennai azhangarippeer
Aagaarin theyvan nammudane
Umakke aaraadhanai
Iravu muzhuvadhum varudhdha pattum
Meengal ondrume kaanavillai
Vaarththaiyai anuppi arpudham seidhir
Umakke aaraadhanai
Varanda nilangal sezhippaaga
Vananthirangalille aarugalaai
Uruvaakka vallavar Yesu dhaane
Umakke aaraadhanai
எல்ரோயி என்னை காண்பவரே
எல்ஷடாய் என்னை அறிபவரே
நான் கண்டேன் என்னை காண்பவரே
உமக்கே ஆராதனை
Elroyee Ennai Kaanbavare
Elshadai Ennai Aripavare
Naan Kanden Ennai Kaanbavare
Umakke Aaraadhanai
கணிகளால் என் வாழ்வை நிரைப்பவரே
வரங்களினால் என்னை அழங்கரிப்பீர்
ஆகாரின் தேவன் நம்முடனே
உமக்கே ஆராதனை
Kanigalal En Vaazhvai Niraippavare
Varangalinaal Ennai Azhangkarippeer
Aakaarin Dhevan Nammudane
Umakke Aaraadhanai
இரவு முழுவதும் வறுத்த பட்டும்
மீன்கள் ஒன்றுமே காணவில்லை
வார்த்தையை அனுப்பி அற்புதம் செய்திர்
உமக்கே ஆராதனை
Iravu Muzhuvadhum Varudha Pattum
Meenhal Ondrumae Kaanavillai
Vaarththaiyai Anuppi Arputham Seidhir
Umakke Aaraadhanai
வறண்ட நிலங்கள் செழிப்பாக
வனாந்திரங்களிலே ஆறுகளை
உருவாக்க வல்லவர் இயேசு தானே
உமக்கே ஆராதனை
Varandha Nilangal Sezhippaaga
Vanandhirangalille Aarugalaai
Uruvaakka Vallar Yesu Dhaane
Umakke Aaraadhanai
எல்ரோயி என்னை காண்பவரே
எல்ஷடாய் என்னை அறிபவரே
நான் கண்டேன் என்னை காண்பவரே
உமக்கே ஆராதனை
Elroyee, O You who sees me
Elshadai, O You who knows me
I have seen You, O You who reveals me
To You be worship
கணிகளால் என் வாழ்வை நிரைப்பவரே
வரங்களினால் என்னை அழங்கரிப்பீர்
ஆகாரின் தேவன் நம்முடனே
உமக்கே ஆராதனை
Filler of my life with moments
Adorner of me with blessings
The God of creation is with us
To You be worship
இரவு முழுவதும் வறுத்த பட்டும்
மீன்கள் ஒன்றுமே காணவில்லை
வார்த்தையை அனுப்பி அற்புதம் செய்திர்
உமக்கே ஆராதனை
Throughout the night the nets were empty
Not a single fish was caught
You sent Your word and performed the miracle
To You be worship
வறண்ட நிலங்கள் செழிப்பாக
வனாந்திரங்களிலே ஆறுகளை
உருவாக்க வல்லவர் இயேசு தானே
உமக்கே ஆராதனை
Dry lands became fertile
Even in forests without streams
The One who can create is Jesus
To You be worship
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List