Elshaddai Lyrics Song Chords PPT - எல்ஷடாய் என் தெய்வமே

என் பெலனாக கிறிஸ்து இருப்பதினால்
எந்த பயமும் எனக்கில்லையே !
என் வலப்பக்கத்தில் அவர் துணை நிற்பதால்,
நான் ஜெயம் பெற்று எழும்பிடுவேன் !

எல்ஷடாய் என் தெய்வமே
எல்ரோயீ என் தகப்பனே
யெகோவா என் ராஜனே

யெகோவா நிசியாய் எழுந்தருளி
சத்துருவை துரத்தி வெற்றி தந்தீரே !
என் கண்ணீரின் பள்ளத்தாக்கில்
கொண்டாட்டம் உண்டாக்கினீர் !

எரிகின்ற சூளைக்குள் எறியப்பட்டும்
எரியாமல், புகையாமல் காப்பாற்றினீர் !
கர்த்தரே தெய்வமென்று
கைத்தட்டி கொண்டாடுவேன்

Elshaddai lyrics songs,Elshaddai song lyrics, Elshaddai Lyrics Song Chords PPT -எல்ஷடாய் என் தெய்வமே, Gersson Edinbaro

Sign in to access this feature Sign Up

Elshaddai Lyrics Song Chords PPT - எல்ஷடாய் என் தெய்வமே Lyrics in English

En belanaaga Kiristhu iruppathinaal
entha bayamum enakkillaiye !
En valappakkathil
Avar thunai nindraal,
naan jeyam petru ezhumbiduven !

El Shaddai en Deivame
El Roi en Thagappane
Yehova en Raajane

Yehova Nissi-aai ezhundharuli
saththuruvai thurathi vetri thandheere !
En kanneerin pallaththaakkil
kondaattam undaakkinir !

Erigindra soolai kul eriyappattum
eriyaamal, pugaiyaamal kaappaatrinir !
Karthare Deivam endru
kaithatti kondaaduven !

Elshaddai Lyrics Song Chords PPT - எல்ஷடாய் என் தெய்வமே Lyrics in English (Tanglish)

என் பெலனாக கிறிஸ்து இருப்பதினால்
எந்த பயமும் எனக்கில்லையே !
En Belanaaga Kiristhu Iruppadhinaal
Endha Bayamum Enakkillaiye!

என் வலப்பக்கத்தில் அவர் துணை நிற்பதால்,
நான் ஜெயம் பெற்று எழும்பிடுவேன் !
En Valappakkaththil Avar Thunai Nirpadhaal
Naan Jeyam Petru Ezhumbiduven!

எல்ஷடாய் என் தெய்வமே
எல்ரோயீ என் தகப்பனே
Elshaddai En Dheivame
Elroyee En Thagappane

யெகோவா என் ராஜனே
Yegovaa En Raajane

யெகோவா நிசியாய் எழுந்தருளி
சத்துருவை துரத்தி வெற்றி தந்தீரே !
Yegovaa Nisiyaai Ezhundharuli
Saththuruvai Thuraththi Vetri Thandheere!

என் கண்ணீரின் பள்ளத்தாக்கில்
கொண்டாட்டம் உண்டாக்கினீர் !
En Kanneerin Pallaththaakkil
Kondaattam Undaakkineer!

எரிகின்ற சூளைக்குள் எறியப்பட்டும்
எரியாமல், புகையாமல் காப்பாற்றினீர் !
Eriginra Soolaikkul Eriyappattum
Eriyaamal Pugaiyaamal Kaappaatrineer!

கர்த்தரே தெய்வமென்று
கைத்தட்டி கொண்டாடுவேன்
Karththare Dheivamendru
Kaithatti Kondaaduven

Elshaddai Lyrics Song Chords PPT - எல்ஷடாய் என் தெய்வமே Lyrics in English (Song Meaning)

என் பெலனாக கிறிஸ்து இருப்பதினால்
எந்த பயமும் எனக்கில்லையே !
Because Christ Is My Strength
I Have No Fear At All!

என் வலப்பக்கத்தில் அவர் துணை நிற்பதால்,
நான் ஜெயம் பெற்று எழும்பிடுவேன் !
Because He Stands Beside Me At My Right Hand,
I Will Rise Up In Victory!

எல்ஷடாய் என் தெய்வமே
எல்ரோயீ என் தகப்பனே
El Shaddai, My God
El Roi, My Father

யெகோவா என் ராஜனே
Jehovah, My King

யெகோவா நிசியாய் எழுந்தருளி
சத்துருவை துரத்தி வெற்றி தந்தீரே !
Jehovah Nissi, You Rose For Me
You Chased Away The Enemy And Gave Me Victory!

என் கண்ணீரின் பள்ளத்தாக்கில்
கொண்டாட்டம் உண்டாக்கினீர் !
In The Valley Of My Tears
You Brought Celebration And Joy!

எரிகின்ற சூளைக்குள் எறியப்பட்டும்
எரியாமல், புகையாமல் காப்பாற்றினீர் !
Though I Was Thrown Into The Burning Furnace
You Kept Me Unburned And Unharmed!

கர்த்தரே தெய்வமென்று
கைத்தட்டி கொண்டாடுவேன்
Declaring That The Lord Is God
I Will Clap My Hands And Rejoice!

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create