Elumbu Elumbu Seeyonae Lyrics Song Chords PPT - எழும்பு எழும்பு சீயோனே

எழும்பு எழும்பு சீயோனே
எழும்பு எழும்பு வல்லமையோடு

புது பலன் அடைந்து எழும்பிடுவாய்
இயேசுவுக்காக எழும்பிடுவாய்

1. எல்லாமே பார்க்கும் இயேசு உண்டு
உனக்காய் யாவையும் செய்து முடிப்பார்
தொடர்ந்து ஓடு தொலைத்ததை தேடு
சீயோனே நீ எழுந்து துதி

2. புதிய வாழ்வு தரும் இயேசு உண்டு
புதிய பாதையை காட்டிடுவார்
இடறி விடாதே இழந்து போகாதே
சியோனே நீ எழுந்து துதி

Elumbu Elumbu Seeyonae lyrics songs, Elumbu Elumbu Seeyonae song lyrics, Elumbu Elumbu Seeyonae Lyrics Song Chords PPT - எழும்பு எழும்பு சீயோனே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Elumbu Elumbu Seeyonae Lyrics Song Chords PPT - எழும்பு எழும்பு சீயோனே Lyrics in English

Ezhumbu Ezhumbu Seeyonae
Ezhumbu Ezhumbu Vallamaiyodu

Pudhu Balan Adaindhu Ezhumbiduvaai
Yesuvukkaaga Ezhumbiduvaai

Ellaamae Paarkkum Yesu Undu
Unakkaai Yaavaiyum Seidhu Mudippaar
Thodarndhu Odu Tholaiththadhai Thedu
Seeyonae Nee Ezhundhu Thudhi

Pudhiya Vaazhvu Tharum Yesu Undu
Pudhiya Paathaiyai Kaattiduvaar
Idari Vidaadhae Izhandhu Pogaadhae
Seeyonae Nee Ezhundhu Thudhi

Elumbu Elumbu Seeyonae Lyrics Song Chords PPT - எழும்பு எழும்பு சீயோனே Lyrics in English (Tanglish)

எழும்பு எழும்பு சீயோனே
எழும்பு எழும்பு வல்லமையோடு
Ezhumbu Ezhumbu Seeyonae
Ezhumbu Ezhumbu Vallamaiyodu

புது பலன் அடைந்து எழும்பிடுவாய்
இயேசுவுக்காக எழும்பிடுவாய்
Pudhu Balan Adaindhu Ezhumbiduvaai
Yesuvukkaaga Ezhumbiduvaai

எல்லாமே பார்க்கும் இயேசு உண்டு
உனக்காய் யாவையும் செய்து முடிப்பார்
Ellaamae Paarkkum Yesu Undu
Unakkaai Yaavaiyum Seidhu Mudippaar

தொடர்ந்து ஓடு தொலைத்ததை தேடு
சீயோனே நீ எழுந்து துதி
Thodarndhu Odu Tholaiththadhai Thedu
Seeyonae Nee Ezhundhu Thudhi

புதிய வாழ்வு தரும் இயேசு உண்டு
புதிய பாதையை காட்டிடுவார்
Pudhiya Vaazhvu Tharum Yesu Undu
Pudhiya Paathaiyai Kaattiduvaar

இடறி விடாதே இழந்து போகாதே
சியோனே நீ எழுந்து துதி
Idari Vidaadhae Izhandhu Pogaadhae
Seeyonae Nee Ezhundhu Thudhi

Elumbu Elumbu Seeyonae Lyrics Song Chords PPT - எழும்பு எழும்பு சீயோனே Lyrics in English (Song Meaning)

எழும்பு எழும்பு சீயோனே
எழும்பு எழும்பு வல்லமையோடு
Arise Arise O Zion
Arise Arise With Power

புது பலன் அடைந்து எழும்பிடுவாய்
இயேசுவுக்காக எழும்பிடுவாய்
Receive New Strength And Rise
Rise For Jesus

எல்லாமே பார்க்கும் இயேசு உண்டு
உனக்காய் யாவையும் செய்து முடிப்பார்
Jesus Who Sees Everything Is There
He Will Do Everything For You

தொடர்ந்து ஓடு தொலைத்ததை தேடு
சீயோனே நீ எழுந்து துதி
Run Continually Seek What Was Lost
O Zion Rise And Praise

புதிய வாழ்வு தரும் இயேசு உண்டு
புதிய பாதையை காட்டிடுவார்
Jesus Who Gives New Life Is There
He Will Show A New Path

இடறி விடாதே இழந்து போகாதே
சியோனே நீ எழுந்து துதி
Do Not Stumble Do Not Be Lost
O Zion Rise And Praise

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create